மேற்கத்திய மொழிகளின் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான தமிழ்ச் சொற்கள்
தமிழ் | ஆங்கிலம் |
சொற்களின் வகை | Parts of speech |
பெயர்ச்சொல் | Noun |
வினைச்சொல் | Verb |
செயல் வினை | Action verb |
எண்ண வினை | Thinking verb |
முக்கிய வினை | Main verb/Full verb |
உதவி வினை | Auxiliary verb/Helping verb |
செயப்படுபொருள் குன்றாவினை | Transitive verb |
செயப்படுபொருள் குன்றியவினை | Intransitive verb |
எச்சம் | Participle |
வினையெச்சம் | Gerund |
வினைமுற்று | Finite verb |
பெயர் உரிச்சொல் | Adjective |
வினை உரிச்சொல் | Adverb |
இடப் பெயர்ச்சொல் | Pronoun |
விபக்தி | Adposition |
முன்விபக்தி | Preposition |
பின்விபக்தி | Postposition |
இடைவிபக்தி | Circumposition |
இடைபடுஞ்சொல் | Conjunction |
வியப்பிடைச்சொல் | Interjection |
வினை வாக்கியம் | Voice |
செய்வினை | Active voice |
செய்யப்பாட்டுவினை | Passive voice |
நடுவினை | Middle voice |
இடம் | Person |
தன்னிலை | First person |
முன்னிலை | Second person |
படர்க்கை | Third person |
எண் | Number |
ஒருமை | Singular |
பன்மை | Plural |
பால் | Gender |
ஆண்பால் | Masculine gender |
பெண்பால் | Feminine gender |
ஒன்றன் பால் | Neuter gender |
எண்ணம் | Mood |
ஒப்பீட்டு வாக்கியம் | Comparison |
காலம் | Tense |
சொற்றொடர் அமைப்பு | Sentence formation |
வாக்கிய அமைப்பு | Sentence formation |
சொல் வரிசை | Word order |
உடன்பாடு வாக்கியம் | Assertive sentence |
வினா வாக்கியம் | Interrogative sentence |
ஏவல் வாக்கியம் | Imperative sentence |
வியப்பிடை வாக்கியம் | Exclamatory sentence |
எதிர்மறை வாக்கியம் | Negative sentence |
வாக்கிய மாற்றம் | Sentence transformation |
தனிவாக்கியம் | Simple sentence |
தொடர்வாக்கியம் | Complex sentence |
கலவைவாக்கியம் | Compound sentence |
நேர்கூற்று | Direct speech |
அயற்கூற்று | Indirect speech |
அலகிடுதல் | Syllabyfication |
பெயர்ச்சொற்குறி | Article |
நிச்சய பெயர்ச்சொற்குறி | Definite article |
நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி | Indefinite article |
பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி | Partitive article |
இல் பெயர்ச்சொற்குறி | Zero article |
வேற்றுமை | Case |
முதலாம் வேற்றுமை | Nominative case |
இரண்டாம் வேற்றுமை | Accusative case |
மூன்றாம் வேற்றுமை | Instrumental case |
நான்காம் வேற்றுமை | Dative case |
ஐந்தாம் வேற்றுமை | Ablative case |
ஆறாம் வேற்றுமை | Genitive case |
ஏழாம் வேற்றுமை | Locative case |
எட்டாம் வேற்றுமை | Vocative case |
வேற்றுமை உருபு | Case declension |
மரபு வாக்கியம் | Idiomatic expression |
எழுவாய் | Subject |
பயனிலை | Predicate |
செய்யப்படுபொருள் | Object |
மொழியியல் | Linguistcs |
ஒலியியல்/மொழியொலியியல் | Phonetics |
மொழியொலி | Phonology |
மொழியொலி உருபு | Phoneme |
எழுத்ததிகாரம் | Orthography |
சொல்லதிகாரம் | Etymology |
நிறுத்தற்குறி | Punctuation mark |
மிடற்றொலி | Guttural |
நாக்கு ஒலி | Palatal |
தலையொலி | Cerebral |
பல்லொலி | Dental |
இதழ் ஒலி | Labial |
எதிர் ஒலி | Alveolar |