வனப்பரப்பளவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள்


இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வனப்பகுதியின் பரப்பளவை (சதுர கிலோ மீட்டர்), இந்தியாவின் வன ஆய்வு நிறுவனம் 2013-இல் வெளியிட்டது.[1]

மாநிலம்/யூ.பிரதேசம் புவியியல் பரப்பளவு அடர்ந்த மிதமான திறந்த வனம் மொத்த வனப்பரப்பு % வனப்பரப்பு
ஆந்திரப்பிரதேசம் 275,069 850 26,079 19,187 46,116 16.77%
அருணாச்சலப் பிரதேசம் 83,743 20,828 31,414 15,079 67,321 80.39%
அசாம் 78,438 1,444 11,345 14,882 27,671 35.28%
பீகார் 94,163 247 3,380 3,664 7,291 7.74%
சட்டீஸ்கர் 135,191 4,153 34,865 16,603 55,621 41.14%
தில்லி 1,483 6.76 49.38 123.67 179.81 12.12%
கோவா 3,702 543 585 1091 2219 59.94%
குசராத் 196,022 376 5,220 9,057 14,653 7.48%
அரியானா 44,212 27 453 1,106 1,586 3.59%
இமாச்சல பிரதேசம் 55,673 3,224 6,381 5,078 14,683 26.37%
சம்மு காசுமீர் 222,236 4,140 8,760 9,638 22,538 10.14%
ஜார்கண்ட் 79,714 2,587 9,667 11,219 23,473 29.45%
கருநாடகம் 191,791 1,777 20,179 14,176 36,132 18.84%
கேரளா 38,863 1,529 9,401 6,992 17,922 46.12%
மத்தியப்பிரதேசம் 308,245 6,632 34,921 35,969 77,522 25.15%
மகாராட்டிரம் 307,713 8,720 20,770 21,142 50,632 16.45%
மணிப்பூர் 22,327 728 6,094 10,168 16,990 76.10%
மேகாலயா 22,429 449 9,689 7,150 17,288 77.08%
மிசோரம் 21,081 138 5,900 13,016 19,054 90.38%
நாகலாந்து 16,579 1,298 4,736 7,010 13,044 78.68%
ஒடிசா 155,707 7,042 21,298 22,007 50,347 32.33%
பஞ்சாப் 50,362 0 736 1,036 1,772 3.52%
ராஜஸ்தான் 342,239 72 4,424 11,590 32,737 9.57%
சிக்கிம் 7,096 500 2,161 697 3,358 47.32%
தமிழ்நாடு 130,058 2,948 10,199 10,697 23,844 18.33%
திரிபுரா 10,486 109 4,641 3,116 7,866 75.01%
உத்திரப்பிரதேசம் 240,928 1,623 4,550 8,176 14,349 5.96%
உத்தரகாண்ட் 53,483 4,785 14,111 5,612 24,508 45.82%
மேற்கு வங்காளம் 88,752 2,971 4,146 9,688 16,805 18.93%
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 8,249 3,754 2,413 544 6,711 81.36%
சண்டிகர் 114 1.36 9.66 6.24 17.26 15.14%
தாத்ரா மற்றும் நகர் அவேலி 491 0 114 99 213 43.38%
தமனும் தியூவும் 12 0 1.87 7.4 9.27 8.28%
இலட்சத்தீவுகள் 32 0 17.18 9.88 27.06 84.56%
புதுச்சேரி 480 0 35.23 14.83 50.06 10.43%
மொத்தம் 3,287,263 83,502 318,745 295,651 697,898 21.23%

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "India State of Forest Report 2013" (PDF). Forest Survey of India. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.