1303
1303 (MCCCIII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1303 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1303 MCCCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1334 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2056 |
அர்மீனிய நாட்காட்டி | 752 ԹՎ ՉԾԲ |
சீன நாட்காட்டி | 3999-4000 |
எபிரேய நாட்காட்டி | 5062-5063 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1358-1359 1225-1226 4404-4405 |
இரானிய நாட்காட்டி | 681-682 |
இசுலாமிய நாட்காட்டி | 702 – 703 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1553 |
யூலியன் நாட்காட்டி | 1303 MCCCIII |
கொரிய நாட்காட்டி | 3636 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 24 – ரொசுலின் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இசிக்காட்லாந்தியர்கள் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
- ஏப்ரல் 4 – அர்க்கீசு சமரில் பிளமிங்கியர்கள் பிரச்ஞ்சுப் படையினரைத் தோற்கடித்தனர்.
- ஆகத்து 8 – கிரீட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் சேதமடைந்தது.
- செப்டம்பர் 7 - பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னரின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார்.
- அக்டோபர் 22 – எட்டாம் பொனிபேசிற்குப் பின்னர் பதினோராம் பெனடிக்டு 194-வது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இசுக்கொட்லாந்து விடுதலைப் போர்கள்: இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில் வில்லியம் வேலசுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தார்.
- திம்போசு போரில் உதுமானித் துருக்கியர் முதலாம் ஒசுமான் தலைமையில் பைசாந்தியர்களைத் தோற்கடித்தனர்.
- கில்சிகள் அலாவுதீன் கில்சி தலைமையில் வடக்கு இந்தியாவில் சித்தோர்காரைக் கைப்பற்றினர்.
- பவுண்டு, அவுன்சு நிறுத்தலளவையான அவர்தபாயிசு அலகுகள் இங்கிலாந்து, மற்றும் வேல்சில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பிறப்புகள்
தொகு- செகீன் கான், சீனாவுக்கான மங்கோலியப் பேரரசர் (இ. 1323)