2022 நேபாளப் பொதுத் தேர்தல்
நேபாளப் பொதுத்தேர்தல்கள், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 20 நவம்பர் 2022 அன்று நடைபெறும் தேர்தல் ஆகும்.[2] [3] இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு இரண்டு வாக்கு சீட்டுக்கள் தரப்படும். ஒன்று நேபாள பிரதிநிதிகள் சபைக்கான 165 வேட்பாளர்களை நேரடித் தேர்தல் முறையில் வாக்களிப்பதற்கும், இரண்டாவது நேபாள பிரதிநிதிகள் சபைக்கான 110 வேட்பாளர்களை விகிதாச்சார முறையில்[4] வாக்களிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
| |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||
|
இத்தேர்தலுடன் நேபாளததின் ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும்.
பின்னணி
தொகு2017 நேபாளத் பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களின் பதவிக் காலம் மார்ச், 2023 உடன் முடிவடைகிறது. எனவே இத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அட்டவணை
தொகு4 ஆகஸ்டு | இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு |
4 ஆகஸ்டு | தேர்தல் நாளை அமைச்சரவை அறிவித்தல்[5] |
16 ஆகஸ்டு | தேர்தல் ஆணையத்தில் கட்சிகளை பதிவு செய்ய இறுதி நாள் |
17 செப்டம்பர் | நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைதல் |
19 செப்டம்பர் | அரசியல் கட்சிகள் விகிதாச்சார முறையில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க இறுதி நாள் |
28 செப்டம்பர் | தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையாதல் |
9 அக்டோபர் | நேரடித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தல் |
26 அக்டோபர் | விகிதாச்சார முறையில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் பெயர்கள் முடிவு செய்து அறிவித்தல் |
20 நவம்பர் | தேர்தல் நாள்[6] |
TBD | தேர்தல் முடிவுகள் அறிவித்தல் |
தேர்தல் கூட்டணிகளும், அரசியல் கட்சிகளும்
தொகுதேர்தலில் போட்டியிடும் கூட்டணிகளும், கட்சிகளும் மற்றும் போட்டியிடும் தொகுதிகளும் கீழ்கண்டவாறு:[7][8]
நேபாளி காங்கிரஸ் + மாவோயிஸ்ட் கூட்டணி கட்சிகள்
தொகுஅரசியல் கட்சி | சின்னம் | தலைவர் | தலைவரின் தொகுதி | போட்டியிடும் இடங்கள் (கூட்டணியில்) |
ஆண் வேட்பாளர்கள் | பெண் வேட்பாளர்கள் | |
---|---|---|---|---|---|---|---|
1. | நேபாளி காங்கிரஸ் | செர் பகதூர் தேவ்பா | டடேல்துரா 1 | 91[8] | 86 | 5 | |
2. | மாவோயிஸ்ட் | [9] | புஷ்ப கமல் தஹால் | கோர்க்கா | 48[7] | 38 | 5 |
3. | நேபாள சோசலிச கட்சி | பாபுராம் பட்டாராய் | யாருமில்லை[10] | ||||
4. | நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) | மாதவ் குமார் நேபாள் | ரவுதஹட் 1 | 20 | 19 | 1 | |
5. | லோக்தந்திரீக் சமாஜ்வாதி கட்சி, நேபாளம் | மகந்தா தாக்கூர் | மகோத்தரி 3 | 9 | 9 | 0 | |
6. | ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா | கே. சி. சித்திர பகதூர் | பாக்லுங் 1 | 2 | 1 | 1 | |
மொத்தம் | 165 | 152 | 13 |
அரசியல் கட்சி[11][12] | சின்னம் | தலைவர் | தலைவரின் தொகுதி | போட்டியிடும் தொகுதிகள் (கூட்ட்ணியில்)[13] |
ஆண் வேட்பாளர்கள் | பெண் வேட்பாளர்கள் | |
---|---|---|---|---|---|---|---|
1. | நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) | கட்க பிரசாத் சர்மா ஒளி | ஜாப்பா 5 | 140 | 129 | 11 | |
2. | நேபாள் பரிவார் தளம் | ஏக்நாத் தஹால் | கட்சிகளின் பட்டியல்[14] | ||||
3. | இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | கமல் தாபா | மக்வான்பூர் 1 | 1 | 1 | 0 | |
4. | நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி | உபேந்திர யாதவ் | சப்தரி 2 | 17 | 17 | 0 | |
மொத்தம் | 158 | 147 | 11 |
பிற கட்சிகள்
தொகுஅரசியல் கட்சி | சின்னம் | தலைவர் | தலைவரின் தொகுதி | போட்டியிடும் தொகுதிகள் | ஆண் வேட்பாளர்கள் | பெண் வேட்பாளர்கள் | |
---|---|---|---|---|---|---|---|
இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | இராஜேந்திர பிரசாத் லிங்டன் | ஜாப்பா 3 | 140 | 132 | 8 | ||
இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி | ரபி லாமிசன்னே | சித்வன் 2 | 131[15] | 119 | 12 | ||
நேபாள தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி | நாராயணன் மன் பிஜுக்சே | யாரிமில்லை[16] | 109 | 97 | 12 | ||
ஜன்மத் கட்சி | சி. கே. ரௌத் | சப்தரி 2 | 54 | 52 | 2 | ||
நாகரிக் உன்முக்தி கட்சி | ரேஷம் லால் சௌத்திரி | யாரிமில்லை | 30 | 27 | 3 | ||
மக்கள் முன்னேற்றக் கட்சி | இருதேஷ் திரிபாதி | நவல்பராசி 1 | 15 | 14 | 1 | ||
விவேக்சீலம் சகஜ கட்சி | சமிக்ச்சா பஸ்கோடா | யாரிமில்லை | 7 | 7 | 0 | ||
தராய் மாதேஷ் லோக்தந்திரிக் கட்சி | பிரிகேஷ் சந்திர லால் | மகோத்தரி 3 | 2 | 2 | 0 |
நேரடித் தேர்தலில் மாநிலங்கள் வாரியாக தொகுதிகள்
தொகுமாநிலம் | மொத்த வாக்காளர்கள் | வாக்கு அளித்தவர்கள் | மொத்த இடங்கள் |
---|---|---|---|
மாநில எண் 1 | 28 | ||
மாதேஷ் மாநிலம் | 32 | ||
பாக்மதி மாநிலம் | 33 | ||
கண்டகி மாநிலம் | 18 | ||
லும்பினி மாநிலம் | 26 | ||
கர்ணாலி மாநிலம் | 12 | ||
தொலைதூர மேற்கு மாநிலம் | 16 | ||
மொத்தம் | 165 |
கருத்துக் கணிப்புகள்
தொகுநாள் | நிறுவனம் | பெரிய கட்சி | காங்கிரஸ் | கம்யூனிஸ்ட் யுஎம்எல் | மாவோயிஸ்ட் | மக்கள் சோசலிச கட்சி | லோக்தாந்திரிக் சமாஜ்வாதி கட்சி | கம்யுனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) | நேபாள தொழிலாளர் & விவசாயக் கட்சி | நாகரீக உன்முக்தி கட்சி | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
29 சூலை 2022 | இதழியல் தரவு மையம் (ஏகாந்திபூர் பதிப்பகம்)[17][18] |
காங்கிரஸ் | 76 | 71 | 8 | 5 | 2 | 1 | 1 | 1 | |
11 ஆகஸ்ட் 2022 | இடைநிலை ஆய்வுகளுக்கான உலகளாவிய நிறுவனம்[19] | காங்கிரஸ் | 79 | 69 | 8 | 4 | 2 | 1 | 1 | 1 |
தேர்தல் முடிவுகள்
தொகுகட்சி | அரசியல் கட்சிகள் | தொகுதிகள் | Total seats | +/– | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | Seats | வாக்குகள் | % | Seats | ||||
ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் | 28,45,641 | 26.95 | 34 | 32,33,567 | 30.83 | 44 | 78 | வீழ்ச்சி 43 | |
நேபாளி காங்கிரஸ் | 27,15,225 | 25.71 | 32 | 24,31,907 | 23.19 | 57 | 89 | ஏற்றம் 26 | |
மாவோயிஸ்டுகள்- சோசலிச கட்சி | 11,75,684 | 11.13 | 14 | 9,82,826 | 9.37 | 18 | 32 | வீழ்ச்சி 21 | |
இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி | 11,30,344 | 10.70 | 13 | 8,15,023 | 7.77 | 7 | 20 | புதிய கட்சி | |
இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | 5,88,849 | 5.58 | 7 | 5,49,340 | 5.24 | 7 | 14 | ஏற்றம் 13 | |
நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி | 4,21,313 | 3.99 | 5 | 3,79,337 | 3.62 | 7 | 12 | வீழ்ச்சி 22 | |
ஜன்மத் கட்சி | 3,94,655 | 3.74 | 5 | 2,92,554 | 2.79 | 1 | 6 | புதிய கட்சி | |
நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) | 2,98,391 | 2.83 | 0 | 4,36,020 | 4.16 | 10 | 10 | புதிய கட்சி | |
நாகரீக் உன்முக்தி கட்சி | 2,71,722 | 2.57 | 0 | 1,72,205 | 1.64 | 3 | 3 | புதிய கட்சி | |
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி | 1,67,367 | 1.58 | 0 | 1,69,692 | 1.62 | 4 | 4 | புதிய கட்சி | |
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி | 75,168 | 0.71 | 0 | 71,567 | 0.68 | 1 | 1 | மாற்றமில்லை | |
ஹம்ரோ நேபாளி கட்சி | 55,743 | 0.53 | 0 | 57,077 | 0.54 | 0 | 0 | புதிய கட்சி | |
மங்கோல் தேசிய அமைப்பு | 49,000 | 0.46 | 0 | 42,892 | 0.41 | 0 | 0 | – | |
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா | 46,504 | 0.44 | 0 | 57,278 | 0.55 | 1 | 1 | மாற்றமில்லை | |
சோசலிச கூட்டமைப்பு கட்சி | 41,830 | 0.40 | 0 | 7,172 | 0.07 | 0 | 0 | – | |
மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட், 2022 | 30,599 | 0.29 | 0 | 18,716 | 0.18 | 0 | 0 | – | |
ராஷ்டிரிய ஜனமுக்தி கட்சி | 23,934 | 0.23 | 0 | 34,012 | 0.32 | 0 | 0 | – | |
மக்கள் முன்னேற்றக் கட்சி | 18,059 | 0.17 | 0 | 37,511 | 0.36 | 0 | 0 | புதிய கட்சி | |
நௌலோ ஜன்வாதி கட்சி | 17,902 | 0.17 | 0 | 18,495 | 0.18 | 0 | 0 | புதிய கட்சி | |
சாங்கிய லோக்தந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் | 17,805 | 0.17 | 0 | 11,488 | 0.11 | 0 | 0 | – | |
பகுஜன் ஏக்தா கட்சி | 17,080 | 0.16 | 0 | 7,274 | 0.07 | 0 | 0 | புதிய கட்சி | |
நேபாளி காங்கிரஸ் | 12,501 | 0.12 | 0 | 13,123 | 0.13 | 0 | 0 | – | |
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | 12,340 | 0.12 | 0 | 10,087 | 0.10 | 0 | 0 | புதிய கட்சி | |
ஜனதா தளம் | 10,137 | 0.10 | 0 | 1,654 | 0.02 | 0 | 0 | – | |
பகுஜன் சக்தி கட்சி | 9,435 | 0.09 | 0 | 6,710 | 0.06 | 0 | 0 | – | |
லாகி நேபாளி கட்சி | 8,424 | 0.08 | 0 | 3,893 | 0.04 | 0 | 0 | புதிய கட்சி | |
நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி | 8,013 | 0.08 | 0 | 313 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
லோக்தந்திரிக் கட்சி | 7,705 | 0.07 | 0 | 3,842 | 0.04 | 0 | 0 | புதிய கட்சி | |
ஜனதா கட்சி | 7,518 | 0.07 | 0 | 2,269 | 0.02 | 0 | 0 | புதிய கட்சி | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (புஷ்ப லால்) | 7,402 | 0.07 | 0 | 1,760 | 0.02 | 0 | 0 | புதிய கட்சி | |
மைத்திரி கட்சி | 7,043 | 0.07 | 0 | 22 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
ஜனஜாக்ரன் கட்சி | 6,550 | 0.06 | 0 | 324 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
ஆமுல் பரிவர்த்தன் மசிகா கட்சி | 6,429 | 0.06 | 0 | 1,366 | 0.01 | 0 | 0 | – | |
தராய் மாதேஷ் லோக்தந்திரிக் கட்சி | 5,977 | 0.06 | 0 | 12,203 | 0.12 | 0 | 0 | புதிய கட்சி | |
ஜனசமாஜ்வாதி கட்சி | 5,925 | 0.06 | 0 | 3,030 | 0.03 | 0 | 0 | – | |
தலித் கட்சி-சமாஜிக் ஏக்தா கட்சி-கம்யூனிஸ்ட் (சோசலிஸ்ட்) கட்சி | 5,839 | 0.06 | 0 | 478 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
பிற்படுத்தப்பட்டோர், நிசாத் & தலித் ஜனஜாதி கட்சி | 5,105 | 0.05 | 0 | 379 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
விவேக்சீல சகஜ கட்சி | 4,049 | 0.04 | 0 | 2,446 | 0.02 | 0 | 0 | – | |
ஏகிகிரீத் சக்தி கட்சி | 3,791 | 0.04 | 0 | 3,026 | 0.03 | 0 | 0 | புதிய கட்சி | |
கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்-சோசலிஸ்ட்) | 3,702 | 0.04 | 0 | 766 | 0.01 | 0 | 0 | புதிய கட்சி | |
சாங்கிய லோக்தந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் (தாருஹத்) | 3,406 | 0.03 | 0 | 293 | 0.00 | 0 | 0 | – | |
ராஷ்டிரிய முக்தி அந்தோலோன் கட்சி | 3,354 | 0.03 | 0 | 0 | 0 | – | |||
மௌலிக் ஜரோகிலோ கட்சி | 3,256 | 0.03 | 0 | 2,416 | 0.02 | 0 | 0 | புதிய கட்சி | |
சமாபேஷி கட்சி | 2,963 | 0.03 | 0 | 0 | 0 | – | |||
கம்யூனிஸ்ட் (பரிவர்த்தன்) கட்சி | 2,220 | 0.02 | 0 | 364 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
ராஷ்டிரிய நாகரீக் கட்சி | 2,150 | 0.02 | 0 | 149 | 0.00 | 0 | 0 | – | |
தேசியவாத மக்கள் கட்சி | 2,018 | 0.02 | 0 | 1,768 | 0.02 | 0 | 0 | புதிய கட்சி | |
சகஜ கட்சி | 2,327 | 0.02 | 0 | 0 | New | ||||
சத்பாவனா கட்சி | 660 | 0.01 | 0 | 0 | புதியது | ||||
நேபாள் விவேக்சீல் கட்சி | 379 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
ஐதிஹாசிக் பிரஜாதந்திர ஜனதா கட்சி | 359 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
கிராத காம்பூவன் சகஜ கட்சி | 278 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
காம்பூவன் ராஷ்டிரிய மோர்ச்சா | 162 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
புனர்ஜாக்ரன் கட்சி | 141 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
நேபாள்பாத் கட்சி | 131 | 0.00 | 0 | 0 | – | ||||
தமாங்சாலிங் லோக்தந்திரிக் கட்சி | 85 | 0.00 | 0 | 0 | – | ||||
காந்தியவாதி கட்சி, நேபாள் | 60 | 0.00 | 0 | – | புதியது | ||||
ராஷ்டிரிய சமாஜ்வாதி கட்சி, நேபாள் | 60 | 0.00 | 0 | 0 | 0 | ||||
சமாஜிக் லோக்தந்திரிக் கட்சி | 56 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
சுயேச்சைகள் | 5,84,629 | 5.57 | 5 | 5 | ஏற்றம் 4 | ||||
மொத்தம் | 1,05,60,067 | 100.00 | 110 | 1,04,87,961 | 100.00 | 165 | 275 | – | |
செல்லுபடியான வாக்குகள் | 1,05,60,067 | 100.00 | 1,04,87,961 | 100.00 | |||||
செல்லாத/வெற்று வாக்குகள் | 0 | 0.00 | 0 | 0.00 | |||||
மொத்த வாக்குகள் | 1,05,60,067 | 100.00 | 1,04,87,961 | 100.00 | |||||
பதிவான வாக்குகள் | 1,79,88,570 | 58.70 | 1,79,88,570 | 58.30 | |||||
மூலம்: நேபாள் தேர்தல் ஆணையம் [1] [2] [3] |
தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைப்பு
தொகுஇத்தேர்தலில் எந்த கூட்டணிக்கும் அல்லது கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததால், 26 டிசம்பர் 2022 அன்று பிரசந்தா பிரதமராக பதவி ஏற்றார்.[20] நேபாளத்தின் 98% கட்சிகள் பிரசாந்தாவிற்கு ஆதரவு அளித்துள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Nepal parliamentary elections on November 20, 2022 - OnlineKhabar English News". 4 August 2022.
- ↑ "Federal and provincial polls to be held on November 20". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Federal and provincial polls to be held on November 20". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Article 84 Constitution of Nepal
- ↑ "Nepal to hold parliamentary election in November". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
- ↑ "Nepal to hold general election on November 20". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
- ↑ 7.0 7.1 "दोस्रो दल बन्ने लक्ष्य राखेको माओवादी ४३ क्षेत्रमा सिमित, भागको ५ सीट पनि अरुलाई सुम्पियो (सूचीसहित)". Nepal Press (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
- ↑ 8.0 8.1 "सत्ता गठबन्धनबाट कांग्रेसले पायो ९१ क्षेत्रमा भाग, कहाँ कहाँ उम्मेदवार उठायो ?". Lokaantar (in Nepali). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Setopati, मनोज सत्याल. "हँसिया हतौडा चिन्हमा चुनाव लड्ने बाबुराम र वामदेवलाई माओवादीको ह्विप लाग्छ कि लाग्दैन?". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-16.
- ↑ "Baburam Bhattarai announces not to contest election (Full text)". The Annapurna Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "जसपालाई एमालेले २० सिट छाड्ने, राप्रपालाई ५ सिट". Lokaantar (in Nepali). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "एमालेको समर्थनमा कमल थापा मकवानपुर-१ मा चुनाव लड्ने". ekantipur.com (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ Setopati, सेतोपाटी संवाददाता. "यी हुन् एमाले गठबन्धनमा प्रतिनिधि सभाका प्रत्यक्ष उम्मेदवार, कहाँ कसलाई सघाउने?". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
- ↑ Republica. "Nepal Family Party President Dhakal made proportional candidate for HoR by UML". My Republica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "प्रतिनिधिसभा-उम्मेदवार-अन्तिम-सूची.PDF".
- ↑ diwakar (2017-11-02). "'Ever-winning' Narayan Man Bijukchhe chooses not to contest polls this time - OnlineKhabar English News" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "संसदीय चुनावका सम्भावित ९ परिदृश्य". ekantipur.com (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
- ↑ "१६५ निर्वाचन क्षेत्रमा कुन दलको मत कति ?". ekantipur.com (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
- ↑ "यस्तो हुनेछ चुनावी जोडघटाउ र समीकरणको सम्भावित दृश्य". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
- ↑ Pushpa Kamal Dahal 'Prachanda' takes oath as Nepal PM; faces tough task of running alliance
வெளி இணைப்புகள்
தொகு- पाँच वर्ष : एमालेले गर्छ! CPN (Unified Marxist–Leninist) (in Nepali)
- नेपाली कांग्रेसको सङ्कल्प, Nepali Congress (in Nepali)
- CPN (Maoist Centre) (in Nepali)
- CPN (Unified Socialist) (in Nepali)
- सबैलाई लोकतन्त्र, सबैलाई समृद्धि, Nepal Socialist Party (in Nepali)
- Rastriya Prajatantra Party (in Nepali)
- नेपाल मजदुर किसान पार्टी प्रतिनिधिसभा र प्रदेशसभा निर्वाचन घोषणापत्र २०७९, Nepal Majdoor Kisan Party (in Nepali)