இந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018
இந்தியத் துடுப்பாட்ட அணியின் 2017 - 2018 ஆம் ஆண்டின் கால அட்டவணையின்படி சனவரி, பெப்ரவரி [1][2] மாதங்களில் தென்னாப்ப்ரிக்காவில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டம், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், மூன்று பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் விளையாட உள்ளது.[3]
இந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018 | |||||
தென்னாப்பிரிக்கா | இந்தியா | ||||
காலம் | 5 சனவரி 2018 – 24 பெப்ரவரி 2018 | ||||
தலைவர்கள் | பிரான்சுவா டு பிளெசீ (தேர்வு, ஒருநாள்)[n 1] ஜே பி டுமினி (இ20ப) |
விராட் கோலி | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஏ பி டி வில்லியர்ஸ் (211) | விராட் கோலி (286) | |||
அதிக வீழ்த்தல்கள் | வெர்னன் ஃபிலான்டெர் (15) காகிசோ ரபாடா (15) |
முகம்மது சமி (15) | |||
தொடர் நாயகன் | வெர்னன் ஃபிலான்டெர் (தெஆ) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 6-ஆட்டத் தொடரில் இந்தியா 5–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | அசீம் ஆம்லா (154) | விராட் கோலி (558) | |||
அதிக வீழ்த்தல்கள் | லுங்கி இங்கிடி (8) | குல்தீப் யாதவ் (17) | |||
தொடர் நாயகன் | விராட் கோலி (இந்) | ||||
இருபது20 தொடர் |
வீரர்களின் பட்டியல்
தொகுதேர்வுத் துடுப்பாட்டங்கள்
தொகுமுதலாவது தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு5–9 சனவரி 2018
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக 3-ம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
- ஜஸ்பிரித் பும்ரா (இந்) தனது 1-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ஒரே தேர்வுப் போட்டியில் 10 இலக்குகளைப் பிடித்த முதலாவது இந்தியக் குச்சக் காப்பாளர் என்ற சாதனையை ரித்திமான் சாஃகா பெற்றார்.[6]
இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு13–17 சனவரி2018
Scorecard |
எ
|
||
307 (92.1 ஓவர்கள்)
விராட் கோலி 153 (217) | ||
258 (91.3 ஓவர்கள்)
ஏ பி டிவில்லியர்ஸ் 80 (121) |
151 (50.2 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு24–28 சனவரி2018
Scorecard |
எ
|
||
187 (76.4 ஓவர்கள்)
விராட் கோலி 54 (106) |
194 (65.5 ஓவர்கள்)
| |
247 (80.1 ஓவர்கள்)
|
177 (73.3 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுமுதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுஇரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுஎ
|
||
யுசுவேந்திர சாகல் 5/22 (8.2 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுநான்காவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுஎ
|
||
ஷிகர் தவான் 109 (105)
|
குல்தீப் யாதவ் 2/51 (6 overs) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
- ஷிகர் தவான்தன்னுடைய 100 ஆவது போட்டியில் சதமடித்தார்.[7][8]
ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுஎ
|
||
ரோகித் சர்மா 115 (126)
நிகிடி 4/51 (9 ஓவர்கள்) |
ஹசிம் அம்ல71 (92)
குல்தீப் யாதவ் 4/57 (10 ஓவர்கள்) |
- தென்னாப்பிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடத் தீர்மானித்தது
ஆறாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுஎ
|
||
கயா சோன்டோ 54 (74)
சர்துல் தாக்கூர் 4/52 (8.5 ஓவர்கள்) |
- இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்துடுப்பாடத் தீர்மானித்தது
- விராட் கோலி (இந்தியா) தன்னுடைய 35 ஆவது சதத்தினை பதிவு செய்தார்.[9]
- சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். (381).[10]
- இரண்டு நாடுகளுக்கு இடையேயான தொடரில் அதிக பட்சமாக 558 எடுத்து விராட் கோலிசாதனை புரிந்துள்ளார்.[11]
முதலாவது பன்னாட்டு இருபது 20
தொகுஎ
|
||
ஷிகர் தவான் 72 (39)
ஜூனியர் தலா 2/47 (4 ஓவர்கள்) |
ரீசா ஹென்ரிக்ஸ் 70 (50)
புவனேசுவர் குமார் 5/24 (4 ஓவர்கள்) |
- தென்னாப்பிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்துடுப்பாட தீர்மானித்தது.
- ஜூனியர் தலா மற்றும் ஹென்ரிக் கிளாசன் (தெ) ஆகியோர் தங்களது முதல் பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் விளையாடினர்
- தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அதிகபட்ச இருபது 20 போட்டிகளில் ரன்களை இந்தியா பதிவு செய்தது. (203) .[12]
- புவனேசுவர் குமார் பன்னாட்டு இருபது 20 ஓவர்கள் போட்டியில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..[13]
இரண்டாவது பன்னாட்டு இருபது 20
தொகுஎ
|
||
மனீசு பாண்டே 79 நாட் அவுட்* (48)
ஜூனியர் தலா 2/28 (4 ஓவர்கள்) |
ஹென்ரிக் கிளாசன் 69 (30)
ஜெயதேவ் உனத்கத் 2/42 (3.4 ஓவர்கள்) |
- நாணய சுழற்சியில்தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று களத்தடுப்பாட தீர்மானித்தது .
- சர்துல் தாக்குர் இந்திய அணிக்கான தனது முதல் பன்னாட்டு இருபது 20 போட்டியில் பங்குபெற்றார்.
- யுவேந்திர சாகல் பன்னாட்டு இருபது 20 போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[14]
மூன்றாவது பன்னாட்டு இருபது 20
தொகுஎ
|
||
ஷிகர் தவான் 47 (40)
ஜூனியர் தலா 3/35 (4 ஓவர்கள்) |
ஜே பி டுமினி 55 (41)
புவனேசுவர் குமார்2/24 (4 ஓவர்கள்) |
- நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி களத்துடுப்பாடத் தீர்மானித்தது
- கிறிஷ்டியன் ஜோங்கர்(தெ) தன்னுடைய முதல் பன்னாட்டுஇருபது 20 ஓவர் போட்டியில் பங்குபெற்றார்
குறிப்புகள்
தொகு- ↑ முதல் ஒருநாள் ஆட்டத்தில் பிளெசீ காயமடைந்ததை அடுத்து ஐடன் மார்க்ரம் தென்னாப்பிரிக்காவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Lanka's return visit could impact India's tour to South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.
- ↑ "Unhappy BCCI Not to Play Boxing Day Test in South Africa". News18. பார்க்கப்பட்ட நாள் 21 August 2017.
- ↑ "SA invite India for 2017-18 instead of SL". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
- ↑ "Bumrah earns call-up for SA Tests". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/21664411/jasprit-bumrah-earns-call-sa-tests. பார்த்த நாள்: 4 December 2017.
- ↑ "Shami, Thakur picked for India's ODIs in South Africa". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/south-africa-v-india-2018/content/story/1130472.html. பார்த்த நாள்: 23 December 2017.
- ↑ "Wriddhiman Saha breaks MS Dhoni's record of most dismissals by an Indian wicketkeeper in a Test". Times of India. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2018.
- ↑ "Shikhar Dhawan's 100th ODI: His top five centuries". Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 February 2018.
- ↑ "Shikhar Dhawan scores century in his 100th ODI, first Indian to do so". TimesNow. பார்க்கப்பட்ட நாள் 10 February 2018.
- ↑ "Virat Kohli hits 35th ODI century, 13th as captain of India". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.
- ↑ "India vs South Africa: Virat Kohli quickest to 17000 international runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.
- ↑ "Stats: Most runs by a player in a bilateral ODI series". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 17 February 2018.
- ↑ "South Africa vs India, 2018: 1st T20I – Statistical Highlights". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 18 February 2018.
- ↑ "Bhuvneshwar Kumar five-wicket haul helps India beat SA by 28 runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 18 February 2018.
- ↑ "2nd T20I Stats: Yuzvendra Chahal, Rohit Sharma create unwanted records". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.