இனப்படுகொலை குற்றத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான சாசனத்தில் பங்கு கொண்டுள்ள நாடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

போர் மற்றும் அமைதி காலங்களில் இனப்படுகொலை செயல்களைத் தடுப்பதற்கும் தண்டிக்கவும், இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை ஏற்று கொண்ட நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. டிசம்பர் 11, 1948 அன்று, இனப்படுகொலை குற்றத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான உடன்படிக்கையில் உலக நாடுகள் கையொப்பம் இடுவதற்கான வேலைகள் துவங்கப்பட்டது. ஜூலை 1, 1949 அன்று இந்த உடன்படிக்கையில் கையழுத்திட்ட முதல் நாடு எத்தியோப்பியா ஆகும்.

இசைவு தெரிவித்து ஏற்றுக் கொண்ட நாடுகள்தொகு

நாடு கையெழுத்திட்ட நாள் வைப்பு நாள் முறை
  ஆப்கானித்தான் 22 மார்ச் 1956 ஏற்கப்பட்டது
  அல்பேனியா 12 மே 1955 ஏற்கப்பட்டது
  அல்ஜீரியா 31 அக்டோபர் 1963 ஏற்கப்பட்டது
  அந்தோரா 22 செப்டெம்பர் 2006 ஏற்கப்பட்டது
  அன்டிகுவா பர்புடா 25 அக்டோபர் 1988 Succession from   ஐக்கிய இராச்சியம்
  அர்கெந்தீனா ஜூன் 5, 1956 ஏற்கப்பட்டது
  ஆர்மீனியா ஜூன் 23, 1993 ஏற்கப்பட்டது
  ஆத்திரேலியா வார்ப்புரு:Fmtmdy வார்ப்புரு:Fmtmdy பின்னேற்பு
  ஆஸ்திரியா மார் 19, 1958 ஏற்கப்பட்டது
  அசர்பைஜான் ஆக 16, 1996 ஏற்கப்பட்டது
  பஹமாஸ் ஆக 5, 1975 Succession from   ஐக்கிய இராச்சியம்
  பகுரைன் மார் 27, 1990 ஏற்கப்பட்டது
  வங்காளதேசம் அக் 5, 1998 ஏற்கப்பட்டது
  பார்படோசு ஜன 14, 1980 ஏற்கப்பட்டது
  பெலருஸ் டிச 16, 1949 ஆக 11, 1954 பின்னேற்பு as வார்ப்புரு:நாட்டுத் தகவல் Byelorussian SSR
  பெல்ஜியம் டிச 12, 1949 செப் 5, 1951 பின்னேற்பு
  பெலீசு மார் 10, 1998 ஏற்கப்பட்டது
  பொலிவியா டிச 11, 1948 ஜூன் 14, 2005 பின்னேற்பு
  பொசுனியா எர்செகோவினா டிச 29, 1992 Succession from   யுகோசுலாவியா
  பிரேசில் டிச 11, 1948 ஏப் 15, 1952 பின்னேற்பு
  பல்கேரியா ஜூலை 21, 1950 ஏற்கப்பட்டது
  புர்க்கினா பாசோ செப் 14, 1965 ஏற்கப்பட்டது
  மியான்மர் டிச 30, 1949 மார் 14, 1956 பின்னேற்பு
  புருண்டி ஜன 6, 1997 ஏற்கப்பட்டது
  கம்போடியா அக் 14, 1950 ஏற்கப்பட்டது
  கனடா நவ 28, 1949 செப் 3, 1952 பின்னேற்பு
  கேப் வர்டி அக் 10, 2011 ஏற்கப்பட்டது
  சிலி டிச 11, 1948 ஜூன் 3, 1953 பின்னேற்பு
  சீனா ஜூலை 20, 1949 ஏப் 18, 1983 பின்னேற்பு
Signed as   சீனக் குடியரசு
  கொலம்பியா ஆக 12, 1949 அக் 27, 1959 பின்னேற்பு
  கொமொரோசு செப் 27, 2004 ஏற்கப்பட்டது
  கோஸ்ட்டா ரிக்கா அக் 14, 1950 ஏற்கப்பட்டது
  ஐவரி கோஸ்ட் டிச 18, 1995 ஏற்கப்பட்டது
  குரோவாசியா அக் 12, 1992 Succession from   யுகோசுலாவியா
  கியூபா டிச 28, 1949 மார் 4, 1953 பின்னேற்பு
  சைப்பிரசு மார் 29, 1982 ஏற்கப்பட்டது
  செக் குடியரசு பிப் 22, 1993 Succession from   செக்கோசிலோவாக்கியா
Signed 28 December 1949
Ratified 21 December 1950
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு மே 31, 1962 Succession as   Republic of the Congo (Léopoldville)
from   பெல்ஜியம்
  டென்மார்க் செப் 28, 1949 ஜூன் 15, 1951 பின்னேற்பு
  எக்குவடோர் டிச 11, 1948 டிச 21, 1949 பின்னேற்பு
  எகிப்து டிச 12, 1948 பிப் 8, 1952 பின்னேற்பு
  எல் சல்வடோர ஏப் 27, 1949 செப் 28, 1950 பின்னேற்பு
  எசுத்தோனியா அக் 21, 1991 ஏற்கப்பட்டது
  எதியோப்பியா டிச 11, 1948 ஜூலை 1, 1949 பின்னேற்பு
  பிஜி ஜன 11, 1973 Succession from   ஐக்கிய இராச்சியம்
  பின்லாந்து டிச 18, 1959 ஏற்கப்பட்டது
  பிரான்சு டிச 11, 1948 அக் 14, 1950 பின்னேற்பு
  காபொன் ஜன 21, 1983 ஏற்கப்பட்டது
  கம்பியா டிச 29, 1978 ஏற்கப்பட்டது
  சியார்சியா அக் 11, 1993 ஏற்கப்பட்டது
  செருமனி நவ 24, 1954 ஏற்கப்பட்டது as   மேற்கு செருமனி
Also   கிழக்கு ஜேர்மனி
Acceded 27 March 1973
  கானா டிச 24, 1958 ஏற்கப்பட்டது
  கிரேக்க நாடு டிச 29, 1949 டிச 8, 1954 பின்னேற்பு
  குவாத்தமாலா ஜூன் 22, 1949 ஜன 13, 1950 பின்னேற்பு
  கினியா செப் 7, 2000 ஏற்கப்பட்டது
  கினி-பிசாவு செப் 24, 2013 ஏற்கப்பட்டது
  எயிட்டி டிச 11, 1948 அக் 14, 1950 பின்னேற்பு
  ஒண்டுராசு ஏப் 22, 1949 மார் 5, 1952 பின்னேற்பு
  அங்கேரி ஜன 7, 1952 ஏற்கப்பட்டது
  ஐசுலாந்து மே 14, 1949 ஆக 29, 1949 பின்னேற்பு
  இந்தியா நவ 29, 1949 ஆக 27, 1959 பின்னேற்பு
  ஈரான் டிச 8, 1949 ஆக 14, 1956 பின்னேற்பு
  ஈராக் ஜன 20, 1959 ஏற்கப்பட்டது
  அயர்லாந்து ஜூன் 22, 1976 ஏற்கப்பட்டது
  இசுரேல் ஆக 17, 1949 மார் 9, 1950 பின்னேற்பு
  இத்தாலி ஜூன் 4, 1952 ஏற்கப்பட்டது
  ஜமேக்கா செப் 23, 1968 ஏற்கப்பட்டது
  யோர்தான் ஏப் 3, 1950 ஏற்கப்பட்டது
  கசக்கஸ்தான் ஆக 26, 1998 ஏற்கப்பட்டது
  குவைத் மார் 7, 1995 ஏற்கப்பட்டது
  கிர்கிசுத்தான் செப் 5, 1997 ஏற்கப்பட்டது
  லாவோஸ் டிச 8, 1950 ஏற்கப்பட்டது
  லாத்வியா ஏப் 14, 1992 ஏற்கப்பட்டது
  லெபனான் டிச 30, 1949 டிச 17, 1953 பின்னேற்பு
  லெசோத்தோ நவ 29, 1974 ஏற்கப்பட்டது
  லைபீரியா டிச 11, 1948 ஜூன் 9, 1950 பின்னேற்பு
  லிபியா மே 16, 1989 ஏற்கப்பட்டது
  லீக்கின்ஸ்டைன் மார் 24, 1994 ஏற்கப்பட்டது
  லித்துவேனியா பிப் 1, 1996 ஏற்கப்பட்டது
  லக்சம்பர்க் அக் 7, 1981 ஏற்கப்பட்டது
  மலேசியா டிச 20, 1994 ஏற்கப்பட்டது
  மாலைத்தீவுகள் ஏப் 24, 1984 ஏற்கப்பட்டது
  மாலி ஜூலை 16, 1974 ஏற்கப்பட்டது
  மெக்சிக்கோ டிச 14, 1948 ஜூலை 22, 1952 பின்னேற்பு
  மல்தோவா ஜன 26, 1993 ஏற்கப்பட்டது
  மொனாகோ மார் 30, 1950 ஏற்கப்பட்டது
  மங்கோலியா ஜன 5, 1967 ஏற்கப்பட்டது
  மொண்டெனேகுரோ ஜூலை 19, 2006 அக் 23, 2006 Succession from   செர்பியா மொண்டெனேகுரோ
  மொரோக்கோ ஜன 24, 1958 ஏற்கப்பட்டது
  மொசாம்பிக் ஏப் 18, 1983 ஏற்கப்பட்டது
  நமீபியா நவ 28, 1994 ஏற்கப்பட்டது
  நேபாளம் ஜன 17, 1969 ஏற்கப்பட்டது
  நெதர்லாந்து ஜூன் 20, 1966 ஏற்கப்பட்டது
  நியூசிலாந்து நவ 25, 1949 டிச 28, 1978 பின்னேற்பு
  நிக்கராகுவா ஜன 29, 1952 ஏற்கப்பட்டது
  நைஜீரியா ஜூலை 27, 2009 ஏற்கப்பட்டது
  வட கொரியா ஜன 31, 1989 ஏற்கப்பட்டது
  நோர்வே டிச 11, 1948 ஜூலை 22, 1949 பின்னேற்பு
  பாக்கித்தான் டிச 11, 1948 அக் 12, 1957 பின்னேற்பு
  பனாமா டிச 11, 1948 ஜன 11, 1950 பின்னேற்பு
  பப்புவா நியூ கினி ஜன 27, 1982 ஏற்கப்பட்டது
  பரகுவை டிச 11, 1948 அக் 3, 2001 பின்னேற்பு
  பெரு டிச 11, 1948 பிப் 24, 1960 பின்னேற்பு
  பிலிப்பீன்சு டிச 11, 1948 ஜூலை 7, 1950 பின்னேற்பு
  போலந்து நவ 14, 1950 ஏற்கப்பட்டது
  போர்த்துகல் பிப் 9, 1999 ஏற்கப்பட்டது
  மாக்கடோனியக் குடியரசு ஜன 18, 1994 Succession from   யுகோசுலாவியா
  உருமேனியா நவ 2, 1950 ஏற்கப்பட்டது
  உருசியா டிச 16, 1949 மே 3, 1954 பின்னேற்பு as   சோவியத் ஒன்றியம்
  ருவாண்டா ஏப் 16, 1975 ஏற்கப்பட்டது
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் நவ 9, 1981 ஏற்கப்பட்டது
  சான் மரீனோ நவ 8, 2013 ஏற்கப்பட்டது
  சவூதி அரேபியா ஜூலை 13, 1950 ஏற்கப்பட்டது
  செனிகல் ஆக 4, 1983 ஏற்கப்பட்டது
  செர்பியா மார் 12, 2001 ஏற்கப்பட்டது as   யுகோசுலாவியா
  யூகோஸ்லாவியா
Signed 11 December 1948
Ratified 29 August 1950
  சீசெல்சு மே 5, 1992 ஏற்கப்பட்டது
  சிங்கப்பூர் ஆக 18, 1995 ஏற்கப்பட்டது
  சிலவாக்கியா மே 28, 1993 Succession from   செக்கோசிலோவாக்கியா
Signed 28 December 1949
Ratified 21 December 1950
  சுலோவீனியா ஜூலை 6, 1992 Succession from   யுகோசுலாவியா
  தென்னாப்பிரிக்கா டிச 10, 1998 ஏற்கப்பட்டது
  தென் கொரியா அக் 14, 1950 ஏற்கப்பட்டது
  எசுப்பானியா செப் 13, 1968 ஏற்கப்பட்டது
  இலங்கை அக் 12, 1950 ஏற்கப்பட்டது
  சூடான் அக் 13, 2003 ஏற்கப்பட்டது
  சுவீடன் டிச 30, 1949 மே 27, 1952 பின்னேற்பு
  சுவிட்சர்லாந்து செப் 7, 2000 ஏற்கப்பட்டது
  சிரியா ஜூன் 25, 1955 ஏற்கப்பட்டது
  தன்சானியா ஏப் 5, 1984 ஏற்கப்பட்டது
  டோகோ மே 24, 1984 ஏற்கப்பட்டது
  தொங்கா பிப் 16, 1972 ஏற்கப்பட்டது
  டிரினிடாட் மற்றும் டொபாகோ டிச 13, 2002 ஏற்கப்பட்டது
  தூனிசியா நவ 29, 1956 ஏற்கப்பட்டது
  துருக்கி ஜூலை 31, 1950 ஏற்கப்பட்டது
  உகாண்டா நவ 14, 1995 ஏற்கப்பட்டது
  உக்ரைன் டிச 16, 1949 நவ 15, 1954 பின்னேற்பு as வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ukrainian SSR
  ஐக்கிய அரபு அமீரகம் நவ 11, 2005 ஏற்கப்பட்டது
  ஐக்கிய இராச்சியம் ஜன 30, 1970 ஏற்கப்பட்டது
  ஐக்கிய அமெரிக்கா டிச 11, 1948 நவ 25, 1988 பின்னேற்பு
  உருகுவை டிச 11, 1948 ஜூலை 11, 1967 பின்னேற்பு
  உஸ்பெகிஸ்தான் செப் 9, 1999 ஏற்கப்பட்டது
  வெனிசுவேலா ஜூலை 12, 1960 ஏற்கப்பட்டது
  வியட்நாம் ஜூன் 9, 1981 ஏற்கப்பட்டது
  யேமன் பிப் 9, 1987 ஏற்கப்பட்டது as   தெற்கு யேமன்
Also   வட யேமன்
Acceded 6 April 1989
  சிம்பாப்வே மே 13, 1991 ஏற்கப்பட்டது