இலங்கையில் வெளியிடப்பட்ட அகரமுதலிகளின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட அகரமுதலிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

1801 - 1900தொகு

  • யாழ்ப்பாண அகராதி - சந்திரசேகரப் பண்டிதர் சரவணமுத்து பிள்ளை, தமிழ்மண் பதிப்பகம், 1892.

1960 - 1964தொகு

1964தொகு

  • சிங்கள தமிழ் அகராதி - என். டி. பேரிசு, அற்லஸ் ஹோல் பதிப்பகம் :1964

2001 - 2010தொகு

2003தொகு

  • அகராதி: பிரஞ்சு-தமிழ், தமிழ்-பிரஞ்சு - வசந்தி பிரகலாதன், தேவராஜா பிரகலாதன். பிரான்ஸ், 1வது பதிப்பு ஆனி 2003. ISBN 2-9519745-0-7

2006தொகு

  • ஜேர்மன் அகராதி: தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் - கனகசபாபதி சரவணபவன். (திருக்கோணமலை வெளியீட்டாளர்கள்) 1வது பதிப்பு, 2006.
  • அபிதானகோசம்: முதல் தொகுப்பு – (The Tamil Classical Dictionary) - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை. அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 1வது பதிப்பு: 2006.
  • அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு – (The Tamil Classical Dictionary) - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை. அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 1வது பதிப்பு: 2006