இசுலாமிய சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இசுலாமிய சமய நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1800 - 1900
தொகு- மீதான் மாலை- செய்கு முஸ்தபா ,1வது பதிப்பு : 1868
ஆண்டுகள் 1951 - 1960
தொகுஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டு - 1963
தொகு- இலங்கையில் இஸ்லாம் - எம். எச். எம் அஸீஸ் (மூலநூலாசிரியர்), 1வது பதிப்பு: 1963, (2வது பதிப்பு: 2005 குமரன் புத்தக இல்லம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-659-050-1)
ஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டு 1976
தொகு- உலகம் புகழும் உத்தமத் தூதர் - எஸ். எம். ஹனீபா, 1ம் பதிப்பு: 1976
ஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டு 1987
தொகு- இஸ்லாத்தின் தோற்றம்: சமூக ஒழுக்கவியல் அரசு ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி: ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு. - எம். எஸ். எம். அனஸ், 1ம் பதிப்பு: சூலை 1987
- தீன்மாலை: தெளிவுரையும் விளக்கமும் - அ. ஸ. அப்துல் ஸமது. 1ம் பதிப்பு: செப்டம்பர் 1987
ஆண்டு 1989
தொகு- வேதம் ஓதும் சாத்தான்கள் - என். பீ. எம். அபூபக்கர் சித்தீக். (தொகுப்பாசிரியர்). ஜம் இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா, பறகஹதெனிய, 1வது பதிப்பு: ஏப்ரல் 1989, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1570-00-6
- சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு. - எஸ். எச். எம். ஜெமீல் 1வது பதிப்பு: ஜுலை 1989
ஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு 1995
தொகு- அடைக்கல மாலை - அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (மூலம்),எம்.சீ.எம். சுபைர். 1ம் பதிப்பு சூன் 1995
- பகுத்தறிவின் நீதிமன்றம் - எம். எஸ். எம். அப்துல்லாஹ் (றஹ்). கொழும்பு: அகில இலங்கை தரீக்கத்துல் முப்லிஹீன் கொழும்புக் கிளை, 3வது பதிப்பு: சூன் 2003, 1வது பதிப்பு: ஏப்ரல் 1995, 2வது பதிப்பு: மே 2002
ஆண்டு 1996
தொகு- முஸ்லிம் டைஜஸ்ட்: உலகளாவிய தகவல் மஞ்சரி - மானாமக்கீன் (தொகுப்பாசிரியர்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: மார்ச் 1996
ஆண்டு 1997
தொகு- மனிதம் பேணும் மாமறை - எம். சி. எம். சுபைர். 1ம் பதிப்பு சூன் 1997
ஆண்டு 1998
தொகு- பாத்திமா ஸஹ்ரா (அலை), வரலாறும் முன்மாதிரிகளும் - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு டிசம்பர் 1998
- தௌஹீதின் யதார்த்த நிலை - யூசுப் அல் கர்ளாவி (அறபு மூலம்), எம்.ஏ.எம். மன்சுர் (தமிழாக்கம்). மீள்பார்வை வெளியீட்டகம், 2வது பதிப்பு: செப்டெம்பர் 2004, 1வது பதிப்பு: 1998.
- தியாகச் செம்மல் இமாம் ஹுஸைன் (அலை) - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு சூன் 1998
- தப்லீக் அன்றும் இன்றும் - ஓட்டமாவடி அறபாத். 3வது பதிப்பு: மே 1999. 1வது பதிப்பு: ஜனவரி 1998, 2வது பதிப்பு: மே 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-96317-1-3
ஆண்டு 2000
தொகு- உத்தம நபி வாழ்வில்.. - அன்பு முகையதீன், 1ம் பதிப்பு: டிசம்பர் 2000
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2000
தொகு- அன்றாட வாழ்வில் அறபு மொழி - ஸபீர் ஹாபிஸ், மார்ச் 2000
- அல்ஹஜ்: நடைமுறை வழிகாட்டல்கள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2000
ஆண்டு 2001
தொகு- துஆவின் தாத்பரியங்கள் - ஸபீர் ஹாபிஸ், மே 2001
ஆண்டு 2003
தொகு- இஸ்லாம்: சமாதானமும் மனிதநேயமும் - எஸ். எச். ஆதம்பாவா. டிசம்பர் 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8999-00-8
- நடைமுறைக்கேற்ற இஸ்லாம் - முஹம்மத் அக்ரம். 1வது பதிப்பு: மார்ச் 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8591-01-7.
ஆண்டு 2004
தொகு- நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு - ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் (மூலம்), ரா. அப்துல்லாஹ் அஸ்ஸாம் (பதிப்பாசிரியர்). இஸ்லாஹிய்யா வெளியீட்டு மையம், 2வது பதிப்பு: ஆகஸ்ட் 2004, 1வது பதிப்பு: மார்ச் 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8966-00-2
ஆண்டு 2005
தொகு- அழைப்பின் நிலம் - ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். கொழும்பு அல்ஹஸனாத் வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-608-035-X
- மீலாதுன் நபி 2005 - மீலாத் விழா மலர்க்குழு, கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு: 2005
- இஸ்லாத்தின் பார்வையில் சுதந்திரம் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2005
ஆண்டு 2006
தொகு- இலங்கையில் அஹ்லுல்பைத் பாரம்பரியங்கள் - ஸபீர் ஹாபிஸ், ஜனவரி 2006
- வஸீலா - ஸபீர் ஹாபிஸ், மார்ச் 2006
- இஸ்லாமிய வாழ்வியல் கடமைகள் - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு செப்டம்பர் 2006
- கழா கத்ர்: இறை நியதியும் மனித முயற்சியும் - ஸீ. ஐயூப் அலி. பேருவளை: அல்கலம் பதிப்பகம், 1வது பதிப்பு: மார்ச் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9454-09-1 பிழையான ISBN
- நாம் உண்மையான ஈமான்தாரிகளா? - பபார் அஹ்மத் (ஆங்கில மூலம்), கல்ஹின்னை ஹலீம்தீன் (தமிழாக்கம்), செரன்தீப் வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006
- வஹாபிசம்: ஓர் சமூக அரசியல் பார்வை - எஸ். ஹசைன் மௌலானா (தொகுப்பாசிரியர்), திக்குவல்லை ஸப்வான் (பதிப்பாசிரியர்). வெலிகமை: மிலேனியம் கல்வி ஸ்தாபனம், 1வது பதிப்பு: மே 2006
- ஜனாஸா - ஏ. எம். எம்.உவைஸ். வத்தேகெதர: வத்தேகெதர நலன்புரிச் சங்கம், பொல்கொல்ல, 1வது பதிப்பு: சூன் 2006
- தொழுகை விளக்கம் ஷாபி - ஓ. எம். பாஸி ஆலிம். கொழும்பு குர்ஆனியா புத்தக நிலையம், 1வது பதிப்பு: ஜனவரி 2006
ஆண்டு 2007
தொகு- மனைவியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (தமிழாக்கம்). 1வது பதிப்பு: ஜனவரி 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1289-02-1
- பீஸபீல் ஒலியுல்லாஹ் அவர்கள் வரலாறு – ஏ. ஆர். ஏ. அல்- ஹபி- பிஸ்ர், அக்கரைப்பற்று: றோயல் நூல் நிலையம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-99932-1-6 (தேநூ 114568)
ஆண்டுகள் 2010 - 2020
தொகுஆண்டு 2011
தொகு- நபி (ஸல்) அவர்களின் பிரதிநிதி - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011
- நபி (ஸல்) அவர்கள் இமாம் அலீ (அலை) அவர்களுக்கு வழங்கிய நல்லுரைகள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011
- இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்களின் மருத்துவம் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011
- இஸ்லாமிய எண்ணக்கருக்கள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011
ஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகு- எங்கே நிம்மதி? - எம். ஆர். எம். பைஸல் கபூரி
உசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்