பாட உசாத்துணை தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பாட உசாத்துணை தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
தொகுஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டு 1986
தொகு- தமிழ் 9ம் ஆண்டு - நூலாக்கக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 7ஆவது பதிப்பு: 1993, 1வது பதிப்பு: 1986
ஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு 1991
தொகு- கட்டுரைக் கோவை: ஆண்டு 10-11 - க.சொக்கலிங்கம், மயிலங்கூடலூர் பி. நடராசன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1991
'கட்டுரை மணிகள்' ஆண்டு 9, 10 & 11 - கதைவாணன் மொஹிடீன் ரஜா - ஆதவன் பதிப்பகம், கொழும்பு - 1வது பதிப்பு: 1991
ஆண்டு 1997
தொகு- தமிழ் இலக்கிய வரலாறும் பாடநூல் தொகுப்பும் - பொன். சக்திவேல் (தொகுப்பாசிரியர்). பிரைட் புக் சென்டர், 2வது பதிப்பு: 2003, 1வது பதிப்பு: 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9387-52-9
ஆண்டு 1998
தொகு- புலமைப் பரிசில் முன்னோடி வழிகாட்டி - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 3ம் பதிப்பு: அக்டோபர் 2002. 1வது பதிப்பு: நவம்பர் 1998.
ஆண்டு 1999
தொகு- குழந்தைகள் செயல்நூல் - ஜே. குலாம் மொஹிடீன். கண்டி சிந்தனை வட்டம், 3ம் பதிப்பு, ஜனவரி 2002, 1வது பதிப்பு: ஜனவரி 1999
- புலமைப் பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம் - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 3ம் பதிப்பு: அக்டோபர் 2002, 1வது பதிப்பு: ஜனவரி 1999.
ஆண்டு 2000
தொகு- தமிழ்ப் பயிற்சி - றீற்றா பற்றிமாகரன். ஒக்ஸ்போர்ட், 1வது பதிப்பு: 2000
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2001
தொகு- புலமைப் பரிசில் சுடர் ஒளி. - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2001
- 2002 புலமைப் பரிசில் புலமை ஒளி - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: அக்டோபர் 2001.
ஆண்டு 2002
தொகு- தமிழ்: தரம் 4 - இ. க. சிவஞானசுந்தரம். கொழும்பு தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 2வது பதிப்பு: ஜனவரி 2004, 1வது பதிப்பு: ஜனவரி 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8621-18-8
- தமிழ் வழி: மழலையர் நிலை: கேட்டல், பேசுதல் - நா. சி. கமலநாதன், மல்லீஸ்வரி ஆதவன். (பதிப்பாசிரியர்கள்) 1வது பதிப்பு: 2002
- தமிழ் வழி: வளர் நிலை 4: படித்தல், எழுதுதல் - நா. சி. கமலநாதன், மல்லீஸ்வரி ஆதவன். (பதிப்பாசிரியர்கள்) 1வது பதிப்பு: 2002
ஆண்டு 2003
தொகு- தமிழ்: தரம் 1 செயல்நூல் - இ. க. சிவஞானசுந்தரம், கொழும்பு தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: கார்த்திகை 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8621-25-0
- தமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 6 - வி. என். எஸ் உதயசந்திரன், பூ.சுப்பிரமணியம், ஏ. இக்பால் (எழுத்தாளர் குழு), பத்தரமுல்லை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு: 2004, 1வது பதிப்பு: 2003.
- 2003 புலமைப் பரிசில் மாதிரி வினா விடை- பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 2ம் பதிப்பு: பெப்ரவரி 2003, 1வது பதிப்பு: ஜனவரி 2003.
- அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 01 - ஜே. குலாம் மொஹிதீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2003
- தமிழ்: தரம் 3 செயல்நூல் - இ. க. சிவஞானசுந்தரம். கொழும்பு தென்றல் பப்ளிக்கேஷன்ஸ் 1வது பதிப்பு: கார்த்திகை 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8621-24-0 பிழையான ISBN
- பாலபாடம் (நான்கு தொகுதிகளும்) - ஆறுமுகநாவலர். 1வது பதிப்பு: 2003. (சென்னை குமார் அசோஷியேட்ஸ்) (நாவலர் 1850 முதல் 1865 வரை வெளியிட்ட நான்கு பாகங்களும் ஒருங்கிணைந்ததாக இந்நூல் அமைகின்றது)
- தரம் 5: புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள் - வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம். கண்டி சிந்தனை வட்டம், 6வது பதிப்பு: சூன் 2003, 1வது பதிப்பு: ஜனவரி 2003
ஆண்டு 2004
தொகு- தமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 7 - ந. சிதம்பரநாதன், ஷீலா ஸ்ரீதரன் (எழுத்தாளர் குழு), பத்தரமுல்லை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம 2வது பதிப்பு: 2005, 1வது பதிப்பு: 2004
- தமிழ்: தரம் 2 செயல்நூல் - ஸ்ரீவித்யா ஸ்ரீரங்கநாதன். கொழும்பு, தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஜனவரி 2004
- தமிழ்: தரம் 5 - இ. க. சிவஞானசுந்தரம். கொழும்பு, தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஜனவரி 2004: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8621-293
ஆண்டு 2005
தொகு- அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 01 - கிருபாதேவி பொன்னம்பலம், கண்டி சிந்தனை வட்டம், 6வது பதிப்பு: பெப்ரவரி 2011. 1வது பதிப்பு: மார்ச் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-48-0
- அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 02 - எம். ஏ. சீ. எம். பரீட். கண்டி சிந்தனை வட்டம், 3வது பதிப்பு: ஆகஸ்ட் 2008, 1வது பதிப்பு: ஜுலை 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-251
- புலமை விருட்சம் - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-278
- புலமைச் சுடர் 03 - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: சூலை 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-24-3.
ஆண்டு 2006
தொகு- 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1 - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-31-6
- 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 2 - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-32-4.
- 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 3 - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: மே 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-33-2.
- 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 4 - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: மே 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-34-0.
- தமிழ் எழுத்துப் பயிற்சி - றீற்றா பற்றிமாகரன், ஒக்ஸ்போர்ட், 1வது பதிப்பு: 2006
- 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1) - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-42-1
- 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2) - பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-43-X
- தரம் ஐந்து புலமைப் பரீட்சை - எம். சேகு ராஜீது. மாங்குளம், இலக்கிய மன்றம், நேரிய குளம். 1வது பதிப்பு: மார்ச் 2006.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகுஉசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்