சமூக விஞ்ஞானங்கள் பிரிவு - தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல்
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சமூக விஞ்ஞானங்கள் பிரிவு - பேரழிவுகளின் சமூகப் பாதிப்பு, சாதியம், புள்ளிவிபரவியல், பொது நிர்வாகம், சமூக சேவை நிறுவனங்கள, சுற்றாடல், சூழல் மாசுபடுதல் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு 1997
தொகு- சாரணர் கற்கைநெறி. - சுப்பிரமணியம் புவன். 2வது பதிப்பு, 2004. 1வது பதிப்பு, பகுதி 1: 1997. பகுதி 2: 1999.: (சாதாரண பதிப்பு) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9429-31-0, (விசேட பதிப்பு) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9429-32-9.
ஆண்டுகள் 2001 - 2002
தொகுஆண்டு 2002
தொகு- கருகும் பசுமை. எஸ்.பேராசிரியன் - 1வது பதிப்பு, ஜுலை 2002.
ஆண்டு 2006
தொகு- மாசடையும் உலகமும் நம் கடமையும் - எஸ். பேராசிரியன். 1வது பதிப்பு 2006.
- மனித உரிமைகளும் அபிவிருத்தியும். - க. சண்முகலிங்கம். 1வது பதிப்பு: வைகாசி 2006.
உசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்