புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் சிறுகதை நூல்களின் பட்டியல்
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழிமூலமாக எழுதப்பட்ட சிறுகதை நூல்களும், உருவகக்கதை நூல்களும் வெளிவந்த ஆண்டு ரீதியாகத் தொகுத்துப் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆண்டு 2000
தொகு- பாவனை பேசலன்றி - ஆசி. கந்தராஜா, (அவுஸ்திரேலியா), மித்ரவெளியீடு, நவம்பர் 2000)
- எங்கள் தேசம் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2000.
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2001
தொகு- கலையாத நினைவுகள் - சாந்தி ரமேஸ் வவுனியன், (ஜெர்மனி, பார்த்திபன் வெளியீடு) ஏப்ரல் 2001)
ஆண்டு 2003
தொகு- உயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா, (அவுஸ்திரேலியா), மித்ரவெளியீடு, டிசம்பர் 2003)
ஆண்டு 2004
தொகுஆண்டு 2005
தொகு- புலமும் புறமும் - மா. கி. கிறிஸ்ரியன். 1வது பதிப்பு, டிசம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7720-057-7.
ஆண்டு 2006
தொகு- அவள் ஒரு தமிழ்ப் பெண் - முகில்வண்ணன் (இயற்பெயர்: வே. சண்முகநாதன்). பிரான்ஸ், சென்னை மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 1வது பதிப்பு: மே 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89748-15-7.
- இளங்கோவன் கதைகள் - வி. ரி. இளங்கோவன். பிரான்ஸ் உமா பதிப்பகம், 1வது பதிப்பு: வைகாசி 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1162-12-9.
- நினைவுக் கோலங்கள் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8754-11-0
ஆண்டு 2007
தொகு- எங்கே போகிறோம் - கே. எஸ். சுதாகர் அவுஸ்திரேலியா
- மனஓசை (நூல்) - சந்திரவதனா (செருமனி)
- நான் கொலை செய்யும் பெண்கள் - லதா (இயற்பெயர்: கனகலதா). சிங்கப்பூர்: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-05-9382-7.
- பூபாள ராகங்கள்: சிறுகதைத் தொகுதி, 2006 - மகாலிங்கம் சுதாகரன் (பதிப்பாசிரியர்). லண்டன் 1வது பதிப்பு: ஜுலை 2007.
- லெனின் பாதச் சுவடுகளில் - எஸ். அகஸ்தியர், புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87299-19-5 பிழையான ISBN.
ஆண்டு 2008
தொகு- அன்னை மண் - ச. வே. பஞ்சாட்சரம், கனடா
- ஆத்மாவைத் தொலைத்தவர்கள் - ஆவூரான் அவுஸ்திரேலியா
ஆண்டு 2009
தொகுஆண்டு 2011
தொகுகூடுகள் சிதைந்தபோது – அகில் (இயற்பெயர்: அகிலேஸ்வரன் சாம்பசிவம்) கனடா: (வம்சி புக்ஸ் பதிப்பக வெளியீடு) ,1வது பதிப்பு: டிசம்பர் 2011, ஜனவரி 2012, இரண்டாவது பதிப்பு: சூன் 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80545-56-1
ஆண்டு 2017
தொகு- கதை - பார்த்திபன் (தமிழச்சு வெளியீடு) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-033-06446-1
ஆண்டு 2019
தொகு- அலையும் மனமும் வதியும் புலமும் - சந்திரவதனா (யேர்மனி:மனஓசை வெளியீடு) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-9813002-6-0
- மறந்து போக மறுக்கும் மனசு - மூனா (இயற்பெயர்: தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்) யேர்மனி:மனஓசை வெளியீடு) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-9813002-8-4
- மூனாவின் நெஞ்சில் நின்றவை - மூனா (இயற்பெயர்: தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்) யேர்மனி:மனஓசை வெளியீடு) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-9813002-7-7
உசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்