இலங்கை வரலாற்று தமிழ் நூல் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வரலாற்று தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 - 1960 தொகு

ஆண்டுகள் 1961 - 1970 தொகு

ஆண்டுகள் 1971 - 1980 தொகு

ஆண்டுகள் 1981 - 1990 தொகு

ஆண்டுகள் 1991 - 2000 தொகு

ஆண்டு - 1995 தொகு

  • கலிங்கமாகோன் வரலாறு: ஓர் ஆய்வுநோக்கு - க. தங்கேஸ்வரி. மட்டக்களப்பு: அன்பு வெளியீடு. 1வது பதிப்பு: ஒக்டோபர் 1995

ஆண்டு - 1999 தொகு

  • இலங்கை வரலாறு பாகம் 1: கி. பி. 1500 ஆண்டுகள் வரை - செ. கிருஸ்ணராசா. 1வது பதிப்பு: டிசம்பர் 1999

ஆண்டுகள் 2001 - 2010 தொகு

ஆண்டு 2003 தொகு

  • ஈழ மன்னர்; குளக்கோட்டனின் சிறப்புமிகு சமய, சமூகப் பணிகள்: ஓர் ஆய்வு நோக்கு. - க. தங்கேஸ்வரி. (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு 2003.
  • மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் - க. குணராசா, (யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம்,) 1வது பதிப்பு: செப்டெம்பர் 2003.
  • ஈழவரலாற்றுப் பதிவுகள் - ஏகநாயகிவல்லி சிவராசசிங்கம். 1வது பதிப்பு: 2003

ஆண்டு 2004 தொகு

  • கண்டி மன்னர்கள் - எஸ். எம். கார்மேகம். (கார்சன்ஸ் பதிப்பகம்) 1வது பதிப்பு: சூன் 2004. ISBN 81-87965-01-0.
  • வரலாறு தரம் 7 - ஏ. எம். எஸ். ஜயவீர. (கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம்) 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2004.

ஆண்டு 2005 தொகு

  • இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத் தேடல் - முருகர் குணசிங்கம் (ஆங்கில மூலம்), அ.பாலமனோகரன் (தமிழாக்கம்). 1வது பதிப்பு, 2005. ISBN 0-646-45428-5.

ஆண்டு 2006 தொகு

  • இலங்கைச் சரித்திரக் கதைகள்- டி. ஏ. இராசரத்தினம். 1வது பதிப்பு: 2006

ஆண்டு 2007 தொகு

  • பல்லவராச்சியம் - பல்லவராசசேகரன் (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). திருக்கோணமலை: ஈழத்து இலக்கியச்சோலை, 1வது பதிப்பு: 2007, ISBN 955-1170-02-4.

ஆண்டு குறிப்பிடப்படாதவை தொகு

உசாத்துணை தொகு