தமிழ் மருத்துவ நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட மருத்துவம் , மகப்பேற்று மருத்துவம், கீழைத்தேய மருத்துவம், சித்த மருத்துவம் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
தொகுஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு 1991
தொகு- இயற்கை வைத்தியத்திற்கு உரிய நூற்றி அறுபது மருத்துவக் குறிப்புகள் - சம்பந்தம் (மூலம்), விநாயகர் தர்ம நிதியம் (தொகுப்பாளர்கள்), 1வது பதிப்பு: ஏப்ரல் 1991.
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2003
தொகு- மகப்பேறும் மகளிர் மருத்துவமும்: ஓர் அறிவியல் நூல் - செ.ஆனைமுகன். நியுசிலாந்து 1வது பதிப்பு, 2003.
- பரராசசேகரம்: ஐந்தாம் பாகம். (பழமைமிகு வைத்திய ஏட்டுச்சுவடி) - பொ. ஸ்ரீபதி சர்மா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நியந்த்ரீ, சிவன் கோவில், நல்லூர். மீள்பதிப்பு: ஓகஸ்ட் 2003.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகுஉசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்