இலங்கை இனஉறவுகள் தமிழ் நூல் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இனஉறவுகள் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலிகள்

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 - 1960

தொகு

ஆண்டுகள் 1961 - 1970

தொகு

ஆண்டுகள் 1971 - 1980

தொகு

ஆண்டு 1973

தொகு
  • அலை கடல்களுக்கு அப்பால் தமிழர். - குரும்பசிட்டி இரா. கனகரத்தினம். 1வது பதிப்பு, ஜனவரி 1973.

ஆண்டுகள் 1981 - 1990

தொகு

ஆண்டுகள் 1991 - 2000

தொகு

ஆண்டு 1992

தொகு
  • அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்: வரலாறும் பாரம்பரியமும் - எஸ். எச். எம். ஜெமீல் (பதிப்பாசிரியர்). கொழும்பு 2: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள், இராஜாங்க அமைச்சர் அலுவலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992.

ஆண்டு 1993

தொகு
  • தமிழர்: மாற்றத்தை ஏற்படுத்திய பத்து வருடங்கள். - கனடா: இலங்கைச் சிறுபான்மையினர் நலன்பேண் மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993.

ஆண்டு 1997

தொகு
  • இரு சமூகங்கள் இரு கண்கள். - மானா மக்கீன். மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு: 1999, 1வது பதிப்பு: 1997.

ஆண்டு 1998

தொகு
  • பண்டைய ஈழத்தமிழர் - நா. நவநாயகமூர்த்தி. (வானதி வெளியீடு), 1வது பதிப்பு: பெப்ரவரி 1998.

ஆண்டுகள் 2001 - 2010

தொகு

ஆண்டு 2002

தொகு
  • ஈழத்தமிழர் வரலாற்றுச் சுவடுகள் - நா. நவநாயகமூர்த்தி. (வானதி வெளியீடு) 1வது பதிப்பு, ஏப்ரல் 2002.
  • வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர். - ந. சி. கந்தையா (மூலம்), இ. இனியன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: 2002.

ஆண்டு 2003

தொகு
  • தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் - வெல்லவூர்க் கோபால், (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்), 1வது பதிப்பு: சூன் 2003

ஆண்டு 2005

தொகு
  • இலங்கைத் தமிழர்கள்: வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் - றீற்றா பற்றிமாகரன். லண்டன்: (அருண உதயம் தமிழ்ப் பாடசாலை வெளியீடு) 1வது பதிப்பு, 2005
  • மன்னார் மாவட்ட முஸ்லிம்கள்: வரலாறும் பண்பாடும் - கலைவாதி கலீல் (தொகுப்பாசிரியர்), அஷ்ஷெய்க் எம். ஐ. அமீர் (பதிப்பாசிரியர்), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005.
  • வவுனியா மாவட்ட முஸ்லிம்கள்: வரலாறும் பண்பாடும் - கலைவாதி கலீல் (தொகுப்பாசிரியர்), எம். ஐ. அமீர் (பதிப்பாசிரியர்): முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005

ஆண்டு 2006

தொகு
  • இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம்பெற்ற வரலாறு பொ. ஆ. மு. 300-பொ. ஆ. 1200. - கா. இந்திரபாலா. கொழும்பு (குமரன் புத்தக இல்லம்), 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006.

ஆண்டு 2007

தொகு

ஆண்டு குறிப்பிடப்படாதவை

தொகு

உசாத்துணை

தொகு