இலங்கையில் தமிழில் வெளிவந்த பிறமொழி இலக்கிய நூல்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிறமொழி கவிதைகள், பிறமொழி கவிதா நாடகங்கள், காவியங்கள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியன தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, இடைக்கிடையே வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளிவந்த நூல்களின் பட்டியல் ஆண்டு ரீதியாக கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
தொகுஆண்டு 1954
தொகு- மேகதூதம் - மகாகவி காளிதாசர் (வடமொழி மூலம்), சோ.நடராசன் (தமிழாக்கம்). 1வது பதிப்பு, 1954.
ஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டு 1964
தொகு- கிராமப் பிறழ்வு - மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'கம்பரெலிய' சிங்கள நாவலின் மொழிபெயர்ப்பு (இலங்கை சாகித்திய மண்டலம்)
ஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு 1992
தொகு- மலையக மக்களும் எதிர்காலமும் - புதிய ஜனநாயகக் கட்சி. சென்னை புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ். 1வது பதிப்பு: ஜனவரி 1992.
ஆண்டு 1998
தொகு- வேண்டாமா உங்களுக்கு இந்தப் பரிசுத்தமான வாழ்க்கை? - முஹம்மது உமர் பாலன்பூரி (உர்து மூலம்), மவ்லவி எம். ரஜீன் மழாஹிரீ (தமிழாக்கம்), தாருல் இஸ்லாம் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு; மே 1998
ஆண்டு 1999
தொகு- ஹால - செம்பென் ஒஸ்மான் (ஆபிரிக்க மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: சூன் 1999
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2001
தொகு- ஆபிரிக்கா கவிதைகள் - சோ.பத்மநாதன், ஆபிரிக்கா கருப்பினத்தவர்களின் ஆக்கங்களின் ஆங்கில வழியான மொழிபெயர்ப்புக் கவிதைகள்.
- களத்திலே வீழ்வோம் - வி.பி. ஜோசப் (புனைபெயர்: குழல் அருளாளன்). பன்நாட்டுக் கவிதைகளின் ஆங்கில வழி மூல தமிழாக்கம்.
- மறப்பதற்கு அழைப்பு பிறமொழிக் கவிதைகள் - சி. சிவசேகரம். தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: பெப்ரவரி 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8637-16-5.
ஆண்டு 2006
தொகு- மனம் மாறிய எறும்பி – பிறியங்கிக்கா (தமிழாக்கம் ரூபராஜ் தேவதாசன்): தங்கொட்டுவ, வாசனா பதிப்பகம் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-655-182-4
- குட்டி முயலின் அதிசயப் பயணம் - தீப்தி மங்களா ராஜபக்ச (தமிழாக்கம் ரூபராஜ் தேவதாசன்), தங்கொட்டுவ: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-655-189-1
- சுறுசுறுப்பான சிவப்புக் கோழி – திலும் வீரவர்தன: (தமிழாக்கம் ரூபராஜ் தேவதாசன்), தங்கொட்டுவ: வாசனா பதிப்பகம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-655-179-4
- நெருக்கடியின் கதை - விக்டர் ஐவன். மகரகம: ராவய பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006.
ஆண்டு 2007
தொகு- அனசன் கதைகள் - ஹான்ஸ் கிரிஸ்டியன் அனசன் (டேனிஷ் மூலம்), த. தர்மகுலசிங்கம் (தமிழாக்கம்) மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-89748-30-0 பிழையான ISBN
- நகையகம் - கறொல் வொய்திவா (போலிஷ் மூலம்), அருட்திரு நீ.மரியசே வியர் (மொழிபெயர்ப்பு). திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு: 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9262-31-9
- என் வாழ்க்கை ஓர் அழகான கதை - ஹான்ஸ் கிரிஸ்டியன் அனசன் (டேனிஷ் மூலம்). த.தர்மகுலசிங்கம் (தமிழாக்கம்). சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-89748-29-7 பிழையான ISBN.
ஆண்டு 2010
தொகு- பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும் - கெக்கிராவ சுலைஹா (2010 தமிழியல் விருது பெற்றது)
உசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
.