உளவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட உளவியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு 1998
தொகு- ஊனம் அவமானமா? - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: நவம்பர் 1998
- பெற்றோர், பிள்ளைகள், உளவியல் - பொ. கனகசபாபதி. 1ம் பதிப்பு: ஒக்டோபர் 1998
ஆண்டு 2000
தொகு- எங்கே நிம்மதி? - கோகிலா மகேந்திரன். 1ம் பதிப்பு: ஜனவரி 2000
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2002
தொகு- உளவியல் ஓர் அறிமுகம் 1வது பாகம். - கனகசபை சிவானந்த மூர்த்தி. யாழ்ப்பாணம்: அம்பாள் வெளியீட்டகம், 1ம் பதிப்பு: ஜனவரி 2002
- உளவியல் ஓர் அறிமுகம் 2வது பாகம். - கனகசபை சிவானந்த மூர்த்தி, யாழ்ப்பாணம்: அம்பாள் வெளியீட்டகம், 1வது பதிப்பு: மார்ச் 2002
ஆண்டு 2005
தொகு- இஸ்லாத்தில் சிறுவர் உளவியல் - ஏ. பீ. எம். இத்ரீஸ். வாழைச்சேனை, உயிர்ப்பைத் தேடும் வேர்கள், 2வது பதிப்பு: ஒக்டோபர் 2005, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9746901.
- நலமுடன் - எஸ். சிவதாஸ். நிகரி வெளியீட்டு நிறுவனம், மீள் பதிப்பு: ஒக்டோபர் 2006, 1வது பதிப்பு: ஏப்ரல் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-99847-0-5
ஆண்டு 2006
தொகு- உளவளத் துணையில் நட்பாடுந் திறன்கள் - ஆனந்தராஜா. விஞ்சு பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஜனவரி 2006
ஆண்டு 2007
தொகு- அபாயகரமான வார்த்தை - ஏ. பி. எம். இத்ரீஸ். வாழைச்சேனை, உயிர்ப்பைத் தேடும் வேர்கள், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-99649-5-X
- உளமார…: உள - சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் - செ. யோசப் பாலா. ஜா-எல: புனித பிரான்சீஸ்கன் சகோதரர் சபை, 1வது பதிப்பு: பெப்ரவரி 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1630-00-9.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகுஉசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்