இலக்கிய அறிஞர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இலக்கிய அறிஞர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
தொகுஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டு 1965
தொகு- நான் கண்ட பாரதி - நீ. வஸ்தியான் நீக்கொலாஸ். கம்பன் கலைப் பண்ணை வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1965.
ஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டு 1972
தொகு- பைந்தமிழ் வளர்த்த பதின்மர் - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு: 1972.
ஆண்டு 1973
தொகு- அருள்வாக்கி அப்துல் காதிர் - எஸ். எம். ஏ. ஹசன். 2ம் பதிப்பு மார்ச்: 1989, 1ம் பதிப்பு ஜனவரி 1973.
ஆண்டு 1977
தொகு- ஈழத்துத் தமிழறிஞர் - மயிலங்கூடலூர் பி. நடராசன் 1வது பதிப்பு: ஆவணி 1977.
- என் கதை: பாலைவனமும் பசுஞ்சோலையும் - கனக. செந்திநாதன் (இயற்பெயர்: திருச்செவ்வேல்). தெல்லிப்பழை: தி.குகானந்தன், பராசக்தி நிலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 1977.
ஆண்டு 1978
தொகு- காசிவாசி செந்திநாதையர் - க. கணேசலிங்கம் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஜனவரி 1978.
ஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டு 1982
தொகு- மகாகவி பாரதி: வரலாற்றுச் சுருக்கம் - எஸ். திருச்செல்வம். கொழும்பு கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 1982.
ஆண்டு 1983
தொகு- அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி - கலா- குமரிநாதன் (தொகுப்பாசிரியர்), கலாவல்லி இலக்கியப் பரிதி, 1வது பதிப்பு: ஜுலை 1983.
ஆண்டு 1985
தொகு- மு. தளையசிங்கம் :ஒரு அறிமுகம் - சுந்தரராமசாமி, மு.பொன்னம்பலம். 1வது பதிப்பு: 1985
ஆண்டு 1986
தொகு- குஞ்சிதபதம்: பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை நினைவுமலர் - க. உமாமகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: நடராச விலாச ஐக்கிய நாணய சங்கம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1986.
ஆண்டு 1987
தொகு- மகாகவி இக்பால் - எம். எச். எம். ஹலீம்தீன் (தொகுப்பாசிரியர்). கண்டி தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: சூன் 1987
ஆண்டு 1987
தொகு- பலரது பார்வையில் கண்ணதாசன் - முத்துதாசன் (இயற்பெயர் ப.விக்கினேஸ்வரன்). சென்னை கண்ணதாசன் பதிப்பகம், 1வது பதிப்பு: மார்ச் 1989.
ஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு 1991
தொகு- திருக்கோணமலைத் தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளை - எப். எக்ஸ். சி. நடராஜா. திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை. 1வது பதிப்பு: செப்டெம்பர் 1991.
- துளிர்க்கத் துடித்த இதயம்: நெல்லை க.பேரன் நினைவாக - மலர் வெளியீட்டுக் குழு. பருத்தித்துறை: அறிவோர் கூடல் நண்பர்கள், 1வது பதிப்பு: 1991.
ஆண்டு 1994
தொகு- கவிமணி எம். சி. சுபைர் - ஏ. ஏ. எம். புவாஜி. சஹீமா பதிப்பகம். 1வது பதிப்பு டிசம்பர் 1994
- தமிழறிஞர் சரித்திரம், வட்டுக்கோட்டைத் தொகுதி - தமிழ்ச்சங்கத்தார் (தொகுப்பாசிரியர்கள்), வட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கம். 1வது பதிப்பு: டிசம்பர் 1994
- செய்கு இஸ்மாயில் புலவர்: ஒரு பண்பாட்டுப் பார்வை - எம். எஸ். எம். அனஸ். இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம். 1வது பதிப்பு: சூன் 1994
ஆண்டு 1995
தொகு- நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் - முருகபூபதி. தமிழ்க்குரல் வெளியீடு. 1வது பதிப்பு: சூன் 1995
- பேனா முனையில் அரைநூற்றாண்டு :திருச்சி குலாம் ரசூல் - மானா மக்கீன். மணிமேகலை பிரசுரம். 1வது பதிப்பு: அக்டோபர் 1995
ஆண்டு 1996
தொகு- சோமகாந்தம்: மணிவிழா மலர் 1996 - பூ. ஸ்ரீதர்சிங் (தொகுப்பாசிரியர்). பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு: டிசம்பர் 1996.
ஆண்டு 1997
தொகு- முகமும், முகவரியும் - அந்தனி ஜீவா (தொகுப்பாசிரியர்). கண்டி இந்து கலாசார அமைச்சு, மத்திய மாகாண செயலகம். 1வது பதிப்பு: டிசம்பர் 1997
- என் நினைவில் ஒரு கவிஞர் - சாரணா கையூம் (இயற்பெயர்: என். எஸ். ஏ. கையூம்) 1வது பதிப்பு: டிசம்பர் 1997.
- தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்: வரலாறும் தமிழ் மறைப் பணிகளும் -நா. சுப்பிரமணியன். சென்னை வள்ளுவர்வழி பதிப்பகம், 1வது பதிப்பு: நவம்பர் 1997.
ஆண்டு 1998
தொகு- ஒளி வட்டம் - ந. சிவபாதம். கொக்குவில், 1வது பதிப்பு: ஆடி 1998.
ஆண்டு 1999
தொகு- எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் - டொமினிக் ஜீவா. மல்லிகைப்பந்தல். 1வது பதிப்பு: சூன் 1999
- கைலாசபதி நினைவுகள் - செ. கணேசலிங்கம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999
- நீடூர் நெய்வாசல் நெஞ்சங்கள் - மானா மக்கீன் (ஆய்வாளர்) மணிமேகலை பிரசுரம். 1வது பதிப்பு: 1999
- வித்தகர் வித்தி நினைவுமலர் - எஸ். எம். ஹனிபா, தி. கமலநாதன் (தொகுப்பாசிரியர்கள்) கண்டி தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: சூன் 1999
- புரிதலும் பகிர்தலும் - தி. ஞானசேகரன். கண்டி: ஞானம் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8354-02-3.
ஆண்டு 2000
தொகு- கசாவத்தை ஆலிம் புலவர் - ஏ. எல். நஜிமுத்தீன். தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: நவம்பர் 2000
- கவிஞர் சுபைர் நினைவுகள். - எஸ். எம். ஹனிபா (தொகுப்பாசிரியர்). தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: மே 2000
- காந்தி நடேசையர் - அந்தனி ஜீவா, மலையக வெளியீட்டகம். 1வது பதிப்பு: நவம்பர் 1990
- நாவேந்தன் நினைவலைகள் - வி. ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்). ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2000
- ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள் - இ.க.கந்தசுவாமி (பதிப்பாசிரியர்). கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: மார்கழி 2000
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2001
தொகு- காத்தான்குடி தந்த கவிஞர் திலகம் - எஸ். எம். கமால்தீன், தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: பெப்ரவரி 2001
- நல்ல மனிதத்தின் நாமம் டானியல் (சில பதிவுகள்) - வி. ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்). ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். 1வது பதிப்பு: ஏப்ரல் 2001
- ஆறுமுக நாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும் - இரா. வை. கனகரத்தினம். தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2001.
- படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் - அ. முகம்மது சமீம். கலகெதர: றிசானா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஆடி 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8138-08-8.
ஆண்டு 2002
தொகு- ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் - க. செபரத்தினம். (மணிமேகலை பிரசுரம்). 1வது பதிப்பு: 2002
- கே.டானியல்: வாழ்க்கைக் குறிப்புகள் - வி.ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்), 1வது பதிப்பு: வைகாசி 2002
- சி.வி. நினைவுகள் - அந்தனி ஜீவா. மலையக வெளியீட்டகம். 1வது பதிப்பு: 2002
- சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி: ஆளுமையும் ஆக்கமும் - முயிலங்கூடலூர் பி.நடராஜன். (தொகுப்பாசிரியர்) பொ. கைலாசபதி நூற்றாண்டு விழாக்குழு. 1வது பதிப்பு: மே 2002
- இராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை: ஒரு நோக்கு 1852- 2002 - ந .சிவகடாட்சம். (பதிப்பாசிரியர்). கோப்பாய்: தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஆனி 2002.
- சிவா மலர் - மலர் வெளியீட்டுக் குழு. 1வது பதிப்பு, மே 2002.
- செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார் - மா. க. ஈழவேந்தன். கொழும்பு தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: 2002.
ஆண்டு 2003
தொகு- அப்பா - தில்லை நடராஜா. 1ம் பதிப்பு நவம்பர் 2003.
- கசின் நினைவலைகள்: கசின் வாழ்க்கைச் சுவடும் இலக்கியப்பதிவும் - பொ. ஆனந்தலிங்கம் (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 2003
- விபுலம்: சுவாமி விபுலாநந்தர் நினைவுவிழாச் சிறப்புமலர் 2003 - இ.பாலசுந்தரம் (மலர்க்குழுத் தலைவர்). சுவாமி விபுலாநந்தர் மன்றம். 1வது பதிப்பு: ஜுலை 2003
- எம்மவர் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம். 1வது பதிப்பு: ஜனவரி 2003.
ஆண்டு 2004
தொகு- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 1- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 2- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2.
- தந்தையெனும் சொல்மிக்க - மலர் வெளியீட்டுக்குழு. 1வது பதிப்பு: 2004.
ஆண்டு 2005
தொகு- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 3- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-0.
- நாவலர் ஈகமேகம் பக்கீர் தம்பி நினைவுச் சுவடுகள் - யூ. எல். அலியார் (தொகுப்பாசிரியர்). சம்மாந்துறை பைத்துல் ஹிக்மா, 1வது பதிப்பு: மார்ச் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-95831-3-1
- நாவலர் பற்றி கைலாசபதி - க. கைலாசபதி. கொழும்பு குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9429-74-4.
- புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை: ஓர் ஆய்வு - சி. சிவநிர்த்தானந்தா. தமிழ்மொழிப் பிரிவு, கல்வி அமைச்சு, 1வது பதிப்பு: சூன் 2005.
- பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்: தொகுதி 1 - த. துரைசிங்கம். கொழும்பு உமா பதிப்பகம், 1வது பதிப்பு: 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-98551-9-0.
ஆண்டு 2006
தொகு- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 4- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 5- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4.
- இராமகிருஷ்ண பரமஹம்சர்: பிள்ளைத் தமிழ் - கண்மணிதாசன். (இயற்பெயர்: வை. இ. எஸ். காந்தன் குருக்கள்). சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
ஆண்டு 2007
தொகு- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 6 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஜனவரி 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 7 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 8 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 9 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN.
- அரவிந்தம்: அமரர் வ.இராசையா நினைவு மலர் - மலர் வெளியீட்டுக் குழு. திருமதி வ.தயாபரன், 1வது பதிப்பு: மார்ச் 2007.
- இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு: முதலாம் பாகம் - சி. அப்புத்துரை. தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-50192-2-4.
- என் வாழ்க்கை ஓர் அழகான கதை - ஹான்ஸ் கிரிஸ்டியன் அனசன் (டேனிஷ் மூலம்). த.தர்மகுலசிங்கம் (தமிழாக்கம்). சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-89748-29-7 பிழையான ISBN.
- ஏ.எம்.அபூபக்கரின் எழுத்துப் பணிகள் - எம். எம். றிபாஉத்தீன். தென் கிழக்குப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகப் பூங்கா, 1வது பதிப்பு: ஜுலை 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-627-016-7.
- ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள் - நல்லையா சண்முகப்பிரபு. சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2007.
- சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கண்டி: சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: மே 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8913-77-2.
- தருமன் தர்மகுலசிங்கம் - பொன்விழா மலர் மலர்க்குழு. டென்மார்க்: டேனிஷ் தமிழ் இலக்கிய விழா, 1வது பதிப்பு: ஜுலை 2007.
ஆண்டு 2008
தொகு- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 10 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5.
ஆண்டு 2009
தொகுஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகுஉசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்