இலங்கை தமிழ் சிறுவர் பாடல், கவிதை நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் சிறுவர் பாடல், கவிதை நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1971 - 1980 தொகு

ஆண்டு 1978 தொகு

  • மழலைத் தமிழ் அமிழ்தம் - பா. சத்தியசீலன். ஸ்ரீலங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு: ஜனவரி 1978

ஆண்டுகள் 1981 - 1990 தொகு

ஆண்டுகள் 1991 - 2000 தொகு

ஆண்டு 1995 தொகு

  • வண்ண மலர்கள்: சிறுவர் பாடல்கள் - ந. கிருஷ்ணராசா. 1வது பதிப்பு: பெப்ரவரி 1995

ஆண்டு 1996 தொகு

  • பாப்பா பாரதி பாடல் புத்தகம் - மாவை நித்தியானந்தன். அவுஸ்திரேலியா: 1வது பதிப்பு: 1996.

ஆண்டு 1998 தொகு

  • பூஞ்சிட்டு பாப்பாப்பாட்டு - தில்லைச்சிவன் (இயற்பெயர்: தி. சிவசாமி) 1ம் பதிப்பு: 1998.

ஆண்டு 1999 தொகு

  • மலரும் மலர்கள்: சிறுவர் பாடல்கள் - யசோதா பாஸ்கரன். 1ம் பதிப்பு: டிசம்பர் 1999.

ஆண்டுகள் 2001 - 2010 தொகு

ஆண்டு 2001 தொகு

  • மழலை அமுதம் குழந்தைப்பாடல்கள் - சிதம்பரபத்தினி. 1ம் பதிப்பு: மார்ச் 2001.
  • மனதுக்கினிய பாட்டு சிறுவர் பாடல்கள் - ச.அருளானந்தம

ஆண்டு 2002 தொகு

  • மழலைப் பா. (திருமதி பரமேஸ்வரி)
  • அம்பி மழலை: சிறுவர் பாடல்கள் - இ. அம்பிகைபாகன். அவுஸ்திரேலியா: துளசி கல்வி கலாச்சார வெளியீட்டகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2002
  • பாட்டுப் பாடுவோம்: கவிதைத் தொகுப்பு 2. - த. கனகரத்தினம். 1வது பதிப்பு: டிசம்பர் 2002. ISBN 955-96153-2-7

ஆண்டு 2003 தொகு

  • ஆனந்தமான பாட்டு - ச. அருளானந்தம். (புனைபெயர்: கேணிப்பித்தன்). 1வது பதிப்பு: சூன் 2003. ISBN 955-97106-8-0.

ஆண்டு 2004 தொகு

  • இன்பச் சிமிழ் - மண்டூர் தேசிகன். (இயற்பெயர்: சோ. ஞானதேசிகன்). பிரதேச அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனம், 1வது பதிப்பு: ஜுலை 2004
  • சின்னப் பாப்பா பாட்டு - ச. வே. பஞ்சாட்சரம். கிளிநொச்சி: கல்விவள நிலையம், 1வது பதிப்பு: பங்குனி 2004

ஆண்டு 2005 தொகு

  • ஆடலிறை குழந்தைப் பாடல்கள் - ஆடலிறை (இயற்பெயர்: மயிலங்கூடலூர் பி. நடராஜன்). யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2005
  • குயில் அம்மா - ஓ. கே. குணநாதன், மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 1வது பதிப்பு: ஆடி 2005. ISBN 955-8715-26-3.
  • கொஞ்சும் தமிழ் - இ. அம்பிகைபாகன் (புனைபெயர்: அம்பி), மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2005. ISBN 81-89748-00-9.
  • சகோதரராய் வாழ்வோம்: சிறுவருக்கான கருத்துப் பாடல்கள் - ச. அருளானந்தம். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2005
  • சூழலைப் பாடுவோம் - பி. பி. அந்தோனிப்பிள்ளை 1வது பதிப்பு, 2005

ஆண்டு 2006 தொகு

  • சிறுவர் பா அமுதம்: சிறுவர் பாடல்கள். (செ.ஞானராசா) ISBN 955-50038-0-7
  • பாடியாடு பாப்பா: மழலையர் பாடல்கள். (சபா.அருள்சுப்பிர மணியம். - புனைபெயர்: மாதகலான்)
  • ஆடலிறை மழலைப் பாடல்கள் - ஆடலிறை (இயற்பெயர்: மயிலங்கூடலூர் பி. நடராஜன்). யாழ்ப்பாணம்: முத்தமிழ் வெளியீட்டகம், 1வது பதிப்பு: சூன் 2006
  • இரத்தினம் குழந்தைப் பாடல்கள் - இரத்தினம் அப்புத்துரை. தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு: சூன் 2006
  • எழுந்திடு தம்பி - த. துரைசிங்கம். கொழும்பு உமா பதிப்பகம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2006. ISBN 955-1162-09-9
  • குழந்தைப் பாடல்கள் - சி.குமாரசாமி. கொழும்பு பூபாலசிங்கம் பதிப்பகம், 1வது பதிப்பு: 2006. ISBN 955-9396-13-7.
  • நட்சத்திரப் பூக்கள்: சிறுவர் பாடல் - உ. நிசார். 1வது பதிப்பு: ஏப்ரல் 2006, ISBN 955-99075-1-4

ஆண்டு 2007 தொகு

  • ஈழத்துச் சிறுவர் பாடல் களஞ்சியம் - செ.யோகராஜா (தொகுப்பாசிரியர்). ISBN 978-955-659-030-7 பிழையான ISBN.
  • தங்கக் கலசம்: சிறுவர் பாடல்கள் - சபா. அருள்சுப்பிரமணியம் (புனைபெயர்: மாதகலான்).
  • தேன் கூடு: பாலர் கவிதைகள் - கல்லொளுவை பாரிஸ்). ISBN 978-955-8354-18-6.
  • வெண்ணிலா (சிறுவர் பாடல் -2) - உ. நிசார் (இயற்பெயர்: எச். எல். எம்.நிசார்). 1வது பதிப்பு: சூன் 2007. ISBN 955-50064-2-3

ஆண்டு 2010 தொகு

ஆண்டு குறிப்பிடப்படாதவை தொகு

  • ருமைக் குழந்தைகளுக்கு ஓர் அம்பிப் பாடல் - கனக. செந்திநாதன் (வி. கந்தவனம் : பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம்.

உசாத்துணை தொகு