புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் கவிதை நூல்களின் பட்டியல்

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழிமூலமாக எழுதப்பட்ட மரபுக் கவிதை நூல்களும், புதுக்கவிதை நூல்களும் வெளிவந்த ஆண்டு ரீதியாகத் தொகுத்துப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலிகள்

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1981 - 1990

தொகு

ஆண்டு 1981

தொகு

ஆண்டு 1982

தொகு

ஆண்டு 1983

தொகு

ஆண்டு 1984

தொகு

ஆண்டு 1985

தொகு

ஆண்டு 1986

தொகு

ஆண்டு 1987

தொகு
  • தூரத்து விடிவெள்ளி - ஆ. அரியநாயகம் (பதிப்பாசிரியர்). பிரான்ஸ்

ஆண்டு 1988

தொகு

ஆண்டு 1989

தொகு

ஆண்டு 1990

தொகு

ஆண்டுகள் 1991 - 1990

தொகு

ஆண்டு 1991

தொகு
  • அகதி: நெடுங்கவிதை - கௌரி, கனடா

ஆண்டு 1992

தொகு

ஆண்டு 1993

தொகு

ஆண்டு 1994

தொகு

ஆண்டு 1995

தொகு
  • இயற்கைத் தமிழ் - வி. கந்தவனம். கனடா, 1வது பதிப்பு: மே 1995

ஆண்டு 1996

தொகு

ஆண்டு 1997

தொகு

ஆண்டு 1998

தொகு

ஆண்டு 1999

தொகு

ஆண்டு 2000

தொகு
  • பாஸ்கியின் உள்ளத்து ஊற்றுக்கள் - பா. பாலபாஸ்கரன். கனடா: ஹாட்லி பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு: சித்திரை 2000
  • இது ஒரு வாக்குமூலம் - வி. ரி. இளங்கோவன், பிரான்ஸ்.
  • இன்னொரு காத்திருப்பு - சாந்தி ரமேஷ் வவுனியன், ஜேர்மனி, பார்த்திபன் வெளியீடு, ஒக்டோபர் 2000
  • கோசல்யா கவிதைகள் - கோசல்யா சொர்ணலிங்கம், (மணிமேகலைப்பிரசுரம்) ஜேர்மனி,
  • தேடல் - ரமேஷ் வவுனியன், (மணிமேகலைப்பிரசுரம்), ஜேர்மனி,
  • முகமறியா வீரர்களுக்காக - மட்டுவில் ஞானக்குமாரன், ஜேர்மனி, 2000
  • என்னைச் சூடாத மலர் - எஸ். செல்லத்துரை. பிரான்ஸ்: 1வது பதிப்பு: 2000
  • சங்கப் பலகை, கவி மஞ்சரி - மாகவி வீரவாகர் வி. ரி. இளங்கோவன் (தொகுப்பாசிரியர்), 1வது பதிப்பு: 2000. பிரான்ஸ்
  • உரத்துப்பேச (நூல்) - ஆழியாள், அவுஸ்திரேலியா

ஆண்டுகள் 2001 - 2010

தொகு

ஆண்டு 2001

தொகு
  • அழியாத ஞாபகங்கள் - சாந்தி ரமேஷ் வவுனியன், ஜேர்மனி, பார்த்திபன் வெளியீடு, சித்திரை 2001

ஆண்டு 2002

தொகு

ஆண்டு 2003

தொகு

ஆண்டு 2004

தொகு
  • மீண்டும் வரும் நாட்கள் - மு. புஷ்பராஜன், பிரித்தானியா, லண்டன் தமிழியல் வெளியீடு, 2004
  • வர்ணங்கள் கரைந்த வெளி - தா. பாலகணேசன், பிரான்ஸ், லண்டன் தமிழியல் வெளியீடு, 2004
  • ஒளியைத் தேடும் இரவு - அல்லையூர் சி. விஜயன். இத்தாலி: மணிமேகலைப் பிரசுரம, 1வது பதிப்பு: 2004
  • சத்தியம் சாகாது - ந. சிவநாதன், (இயற்பெயர்: நல்லதம்பி சிவநாதன்). லண்டன்: தமிழவை வெளியீடு, 1வது பதிப்பு: ஐப்பசி 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9548259-0-X
  • துவிதம் - ஆழியாள் (இயற்பெயர்: மதுபாஷினி ரகுபதி). அவுஸ்திரேலியா: மறு வெளியீட்டகம், 1வது பதிப்பு: மார்ச் 2006.

ஆண்டு 2005

தொகு
  • உயிர்த் தீ - நளாயினி தாமரைச்செல்வன் சுவிஸ், டிசம்பர் 2005
  • உராய்வு - சஞ்சீவ்காந்த் ஜேர்மனி 2005
  • தமிழ் மலர், சிறுவர் பாடல்கள் - சபா. அருள்சுப்பிரமணியம். (புனைபெயர்: மாதகலான்) கனடா)
  • நங்கூரம் - நளாயினி தாமரைச்செல்வன், சுவிஸ், டிசம்பர் 2005
  • எம் இனிய தாய்நாடே- ப. சிவஞானசுப்பிரமணியம். பாரிஸ்: 1வது பதிப்பு: மே 2005
  • கவிதைப் பூங்கா - மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணர்பிள்ளை). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005
  • வீழுமுன் சில வரிகள் - வாமகாந். (இயற்பெயர்: லிங்கநாதன்). பாரிஸ்: வெளியீட்டுப் பிரிவு, விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம், 2வது மறுபதிப்பு ஜனவரி 2006. 1வது பதிப்பு: நவம்பர் 2005.

ஆண்டு 2006

தொகு
  • பாடியாடு பாப்பா: மழலையர் பாடல்கள் - சபா. அருள்சுப்பிர மணியம். (புனைபெயர்: மாதகலான்) கனடா:
  • ஒரு சாலையின் சரிதம் - சி. பன்னீர்செல்வம். தமிழ் நாடு மக்கள் கண்காணிப்பகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006
  • கவிதை சிந்தும் கண்ணீர் - வி. பாஸ்கரன். பாரிஸ்: 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006
  • தொல்காப்பியரின் தொடரில் - ர. சு .பொதுமகன். (இயற்பெயர்: ரவி சுந்தரலிங்கம்). லண்டன் 1வது பதிப்பு: மே 2006
  • பரதேசிகளின் பாடல்கள் - அப்பால் தமிழ் குழு. பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது பதிப்பு: ஜுலை 2006.

ஆண்டு 2007

தொகு
  • வானவில் - லெ. முருகபூபதி (தொகுப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், 1வது பதிப்பு: ஜனவரி 2007.
  • அம்மா என் ஹைக்கூ:ஹைக்கூ கவிதைகள் - விக்னா பாக்கியநாதன், ஜேர்மனி
  • உணர்வுப் பூக்கள்.. - வேதா இலங்காதிலகம், மணிமேகலைப்பிரசுரம், 2007, டென்மார்க்
  • கனடா தமிழ்ப் பூங்கா சிறுவர் பாடல்கள், (2வது பதிப்பு, ஜுலை 2007. 1வது பதிப்பு, ஜனவரி 2007, கனடா
  • தங்கக் கலசம் சிறுவர் பாடல்கள். - சபா. அருள்சுப்பிரமணியம் - புனைபெயர்: மாதகலான், கனடா
  • நாடற்றவனின் குறிப்புகள் - இளங்கோ கனடா
  • மை (35பெண்களின் கவிதைகள்) - ஊடறுவெளியீடு, சூன் 2007
  • வானவில் - லெ.முருகபூபதி (தொகுப்பாசிரியர்), ஜனவரி 2007, அவுஸ்திரேலியா
  • மண்ணே, உயிரே...: ஈழப் பயண அனுபவங்கள் - அக்கினி, (இயற்பெயர்: வெ. சுகுமார்). மலேசியா: உமா பதிப்பகம் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-910-518-6.
  • பெயல் மணக்கும் பொழுது ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் - அ. மங்கை (தொகுப்பாசிரியர்). சென்னை
  • இசை பிழியப்பட்ட வீணை: மலையகக் கவிஞைகளின் படைப்புகள் - ரஞ்சி, தேவா (தொகுப்பாசிரியர்கள்). (சுவிட்சர்லாந்து: ஊடறு வெளியீடு) 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007.
  • எரிவதும் சுகமே - எ. ஜோய். பிரான்ஸ் 1வது பதிப்பு: பங்குனி 2007
  • என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை - பெண்ணியா. (இயற்பெயர்: நஜிபா ரூபி), சுவிட்சர்லாந்து, (கொழும்பு: மூன்றாவது மனிதன் வெளியீட்டகம்) 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006.
  • கனவு மெய்ப்பட வேண்டும் - பாரதி, ஜேர்மனி, (இயற்பெயர்: சக்திதேவி சத்தியநாதன்), கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8913-73-4.
  • செங்கதிர்: கவிதைத் தொகுப்பு - வயவை சு. லம்போதரன். ஜேர்மனி: சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், 1வது பதிப்பு: தை 2007.
  • நெருப்புப் பூக்கள் - கல்லடி றொபட், சுவிட்சர்லாந்து: நிலவரம், 1வது பதிப்பு: நவம்பர் 2007.

ஆண்டு 2008

தொகு
  • துருவத் துளிகள் (2009) – இ.தியாகலிங்கம், நோர்வே ISBN:978-81-89748-79-1
  • எண்ணங்களின் வண்ணங்கள் - பாலரவி லண்டன்
  • "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" மா. சித்திவிநாயகம் மணிமேகலை பிரசுரம் 2009
  • "தீட்சண்யம் - தீட்சண்யன் (இயற்பெயர்: தியாகராஜா பிறேமராஜன்), (மனஓசை வெளியீடு) செருமனி 1வது பதிப்பு: மே 2009

ஆண்டு 2017

தொகு

வெளி இணைப்புகள்

தொகு