சட்டவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சட்டவியல் இஸ்லாமியச் சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டம் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
தொகுஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2004
தொகு- 1978ஆம் ஆண்டு இலங்கையின் அரசியலமைப்பு: அரசியல் நெருக்கடிகளும் முரண்பாடுகளும் ஒரு சமகாலப் பார்வை. - இஸ்மாயில் பி. மஆரிஃப். 1வது பதிப்பு, சூன் 2004. (கொழும்பு 9: முஸ்லிம் குரல் வெளியீடு). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1067-002.
ஆண்டு 2005
தொகு- சட்டமும் அதன் பின்னணியும். - செ.செல்வகுணபாலன். (கொழும்பு: தமிழ் சட்டக் கல்வி வட்டம்) 2வது பதிப்பு: 2005, 1வது பதிப்பு: 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9429-73-6.
ஆண்டு 2006
தொகு- நாடாளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) அதிகார அறிக்கை -கொழும்பு: அரச வெளியீட்டலுவலகம், 2006
ஆண்டு 2007
தொகு- நாடாளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) அதிகார அறிக்கை - கொழும்பு: அரச வெளியீட்டலுவலகம், 2007
ஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகுஉசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்