தூய விஞ்ஞான பிரிவு ஏனைய தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட புவியியல் விஞ்ஞானம், சுனாமி, விண்வெளிப்பயணம் போன்ற தூய விஞ்ஞான பிரிவு ஏனைய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
தொகுஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு1998
தொகு- சீறிவந்த சூறாவளி 78: ஒரு நிகழ்வின் சுவடுகள் - செழியன் ஜே. பேரின்பநாயகம். கண்டி: மக்கள் கலை இலக்கிய மன்றம். 1வது பதிப்பு: ஜனவரி 1998
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2005
தொகு- ஆழிப்பேரலைக்குள் ஒரு தேடல் - அ. பீ. திருமகன் (தொகுப்பாசிரியர்). முல்லைத்தீவு: பங்குத் தந்தையும் பங்கு மக்களும், 1வது பதிப்பு: டிசம்பர் 2005
- உள்முகம்: சுனாமி பற்றிய பதிவுகள் - யதீந்திரா, வை. ஜெயமுருகன் (தொகுப்பு). பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1295-00-5
ஆண்டு 2006
தொகு- விண்வெளியில் வீரகாவியங்கள்: பூர்விகமும் முன்னோடிகளும் - க. இந்திரகுமார். (மூலம்), லே. தமிழ்வாணன், 1வது பதிப்பு: ஏப்ரல் 2006.
- ஆழிப் பேரலையும் ஈழத் தமிழரும் - கனகரவி, வவுனியா: விண்மணி வெளியீட்டகம், 1வது பதிப்பு: ஜுலை 2006
ஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகுஉசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்