இல்லப்பொருளியல் தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல் (இலங்கை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இல்லப்பொருளியல், குடும்பக்கலை, உணவும் பரிமாறலும், குழந்தைப் பராமரிப்பு ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. ==ஆண்டுகள் 1951 - 1960 ==
ஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2005
தொகு- அச்சாப்பிள்ளை - நிருபா (ஜேர்மனி) 1வது பதிப்பு: நவம்பர் 2005
ஆண்டு 2006
தொகு- உணவுப் பொருட்களின் போசணைப் பெறுமானங்கள் - எம்.சிவராஜா, என்.சிவராஜா. (யாழ்ப்பாணம்: சுகாதார கல்விசார் பொருள்கள் தயாரிப்பு அலகு, சமுதாய மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) 1வது பதிப்பு: சூன் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-99820-0-4 பிழையான ISBN.
ஆண்டு 2007
தொகு- சுவையான தமிழ் உணவுகள் - ஜோர்ஜ் டயஸ். (ஜேர்மனி) 1வது பதிப்பு: 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-00-020886-7.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகு- குறிஞ்சா இலையும் குரக்கன் மாவும் - தவமணி பாலசுப்பிரமணியம்.
உசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்