பொதுப் பிரிவு தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொதுப் பிரிவு தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் பொதுப் பருவ இதழ்கள், சிறப்பிதழ்கள், வழிகாட்டிகள், சுட்டிகள், பருவ இதழ் சிறப்பிதழ்கள், வழிகாட்டிகள், ஊடகவியல், வெளியீட்டுத்துறை ஆகிய பிரிவுக்குட்பட்ட நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

1997 தொகு

  • உறுமும் கடலும் உலவும் நதியும். - எம். பி. எம். அஸ்ஹர். (கிரசன்ட் பப்ளிக்கேஷன்) 1வது பதிப்பு, பெப்ரவரி 1997
  • தமிழ்க் கையேடு 2003 /2004- கலப்பை சஞ்சிகை வெளியீட்டுக் குழு. அவுஸ்திரேலியா: 4வது பதிப்பு: 2002, 1வது பதிப்பு: 1997, 2வது பதிப்பு: 1998, 3வது பதிப்பு: 1999

2000 தொகு

  • மல்லிகை: 35வது ஆண்டு மலர் - டொமினிக் ஜீவா (ஆசிரியர்). 1வது பதிப்பு: ஜனவரி 2000

2001 - 2010 தொகு

2003 தொகு

  • உயிர் ஒளி 2003: சுவிஸ் தமிழர் வணிக வழிகாட்டி - மலர் வெளியீட்டுக்குழு. சுவிட்சர்லாந்து: உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, 1வது பதிப்பு: கார்த்திகை 2003

2006 தொகு

  • குமரன் தொகுப்பு 1971-1983 - செ.கணேசலிங்கன் (தொகுப்பாசிரியர்). குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006
  • கலப்பை: 50ஆவது மலர் - நேசராஜா பாக்கியநாதன் (கலப்பை ஆசிரியர் குழு). அவுஸ்திரேலியா: 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006

2007 தொகு

  • அலை வனையும் உலகு - மலர் வெளியீட்டுக் குழு. லண்டன் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) 1வது பதிப்பு, சூன் 2007.
  • சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1 - என். செல்வராஜா சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007. ISBN 955-8913-59-6
  • தமிழர் தகவல் ஈரெண் அகவை மலர் - எஸ். திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்), கனடா 1வது பதிப்பு: பெப்ரவரி 2007 ISSN:1206-0585
  • மல்லிகை: 42ஆவது ஆண்டு மலர் - டொமினிக் ஜீவா (ஆசிரியர்). 1வது பதிப்பு: ஜனவரி 2007

2008 தொகு

  • தமிழர் தகவல்: பசுமையான அகவை பதினேழு மலர் - எஸ். திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்), கனடா 1வது பதிப்பு: பெப்ரவரி 2008. ISSN:1206-0585
  • மல்லிகை: 43ஆவது ஆண்டு மலர் - டொமினிக் ஜீவா (ஆசிரியர்). 1வது பதிப்பு: ஜனவரி 2008

ஆண்டு குறிப்பிடப்படாதவை தொகு

உசாத்துணை தொகு