துறைசார்ந்த பிரமுகர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட துறைசார்ந்த பிரமுகர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், மொழியியலாளர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலிகள்

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1911 - 1920

தொகு

ஆண்டு 1916

தொகு
  • ஆறுமுகநாவலர் சரித்திரம் - து. கைலாசபிள்ளை. 1ம் பதிப்பு 1916. 5வது மீள் பதிப்பு 1999.

ஆண்டுகள் 1951 - 1960

தொகு

ஆண்டுகள் 1961 - 1970

தொகு

ஆண்டுகள் 1971 - 1980

தொகு

ஆண்டு 1979

தொகு
  • நாவலர்: சுருக்க வரலாறு - வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராஜன்). ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 1979.

ஆண்டுகள் 1981 - 1990

தொகு

ஆண்டு 1981

தொகு
  • தவத்திரு தனிநாயக அடிகளார் மாட்சி நயப்பு மலர் - சாமுவேல் பெனடிக்ற், 1ம் பதிப்பு: ஜுலை 1981.

ஆண்டு 1984

தொகு
  • அல்ஹாஜ் ஸேர் றாஸீக் பரீத் அவர்களின் கல்விப்பணி - எஸ். எச். எம். ஜெமீல். அட்டாளைச்சேனை: ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, 1வது பதிப்பு: நவம்பர் 1984

ஆண்டு 1988

தொகு
  • கலாநிதி சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அவர்கள் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் - குணபால சேனாதீர (சிங்களம் மூலம்), விசுவநாத் வச்சிரசேனா (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி கலாச்சார அலுவல்கள் தகவல் அமைச்சு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 1988.

ஆண்டு 1989

தொகு
  • மலையகப்பெருமகன் - ஏஸ். எம். ஹனிபா. 1ம் பதிப்பு சூன் 1989

ஆண்டு 1990

தொகு
  • கலாநிதி துவான் புர்ஹானுத்தீன் ஜாயா - அல்ஹாஜ் எஸ்.எம். கமால்தீன் (ஆங்கில மூலம்), எஸ். எச். எம். ஜெமீல் (தமிழாக்கம்). மஹரகம: தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு: ஜனவரி 1990

ஆண்டுகள் 1991 - 2000

தொகு

ஆண்டு 1992

தொகு
  • தவத்திரு ஆறுமுக நாவலர் - சு.சிவபாதசுந்தரனார் (ஆங்கில மூலம்), வை. ஏரம்பமூர்த்தி (தமிழாக்கம்). கனடா: சைவசித்தாந்த மன்றம், 2வது பதிப்பு: டிசம்பர் 1998, 1வது பதிப்பு: 1992.
  • மலையகத்தின் தொழிலதிபர் - எம். எச். எம். ஹலிம்தீன். கண்டி: டீமாஸ் பதிப்பகம், 1வது பதிப்பு: சூன் 1992.

ஆண்டு 1993

தொகு
  • நினைவில் நால்வர் - எஸ். எச். எம். ஜெமீல், கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: மே 1993.

ஆண்டு 1994

தொகு
  • கலாநிதி ஜாயாவின் கல்விப்பணிகள் - எஸ். எச். எம். ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1994
  • பேராசிரியர் அல்ஹாஜ் ம. முகம்மது உவைஸ் மணிவிழா மலர் - எஸ். எச். எம். ஜெமீல் (பதிப்பாசிரியர்). முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள், இராஜாங்க அமைச்சர் அலவலகம், 1வது பதிப்பு: ஜனவரி; 1994

ஆண்டு 1995

தொகு
  • அதிபர் கனகசபாபதி மணிவிழா மலர் 1995 - மலர் வெளியீட்டுக்குழு. கனடா: அதிபர் கனகசபாபதி மணிவிழாக் குழு, 1வது பதிப்பு: 1995.

ஆண்டு 1999

தொகு
  • தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன். 1ம் பதிப்பு மார்ச் 1999

ஆண்டு 2000

தொகு
  • தேசிகம்: இலக்கண வித்தகர் இ.நமசிவாய தேசிகர் சதாபிஷே கார்ப்பண மலர் - க. இரகுபரன் (பதிப்பாசிரியர்). பாலர் ஞானோதய சங்கம், 1வது பதிப்பு: மார்ச் 2000.

ஆண்டுகள் 2001 - 2010

தொகு

ஆண்டு 2002

தொகு
  • தங்கக் கிரீடம்: செ. மேற்றாஸ்மயில் கௌரவிப்பு மலர். 2002 - பொன். தர்மேந்திரன். 1ம் பதிப்பு 2002

ஆண்டு 2004

தொகு
  • கலைகளின் அன்பன் கலைஞர்களின் நண்பன் - நந்தி (இயற்பெயர்: செ.சிவஞானசுந்தரம்). 1வது பதிப்பு: 2004.
  • நாவலர் பெருமான் - வி.கந்தவனம், சிவ. முத்துலிங்கம், செ.சோமசுந்தரம் (மலர்க்குழு). கனடா: ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, 1வது பதிப்பு. செப்டெம்பர் 2004.

ஆண்டு 2006

தொகு
  • வலிந்து சேவையில் புகுத்தப்பட்ட ஆசிரியையின் 50 வருட அனுபவங்கள் - திலகா விவேகானந்தன் விஜயரத்தினம். வெளியீட்டாளர் விபரமில்லை, 1வது பதிப்பு: 2006

ஆண்டு குறிப்பிடப்படாதவை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு