இலங்கை தமிழ் சிறுவர் சிறுகதை நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் சிறுவர் சிறுகதை நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1971 - 1980 தொகு

ஆண்டு 1976 தொகு

  • சிறுவருக்குரிய ஆசிய நாடோடி கதைகள் (1வது தொகுதி) - வி. வல்லிபுரம் (மொழிபெயர்ப்பு) இ. முருகையன் (பதிப்பாசிரியர்), கல்வி வெளியீட்டுத் திணைக்களம். 1ம் பதிப்பு 1976.
  • சிறுவருக்குரிய ஆசிய நாடோடி கதைகள் (2வது தொகுதி) - வி. வல்லிபுரம் (மொழிபெயர்ப்பு) இ. முருகையன் (பதிப்பாசிரியர்) கல்வி வெளியீட்டுத் திணைக்களம். 1ம் பதிப்பு 1976.

ஆண்டுகள் 1981 - 1990 தொகு

ஆண்டுகள் 1991 - 2020 தொகு

ஆண்டு 1992 தொகு

  • சிறுவர் சிறுகதைக் கொத்து (வண்ணப்பதிப்பு) - இராசையா ஸ்ரீதரன். 1ம் பதிப்பு 1992.

ஆண்டு 1999 தொகு

  • காட்டில் கலவரம் - ச.அருளானந்தம்

ஆண்டுகள் 2001 - 2020 தொகு

ஆண்டு 2001 தொகு

  • சிறுவர் கதைகள்: தொகுதி 1 - தம்பிராசா துரைசிங்கம். சிறி லங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு: மே 2001
  • சிறுவர் கதைகள்: தொகுதி 2 - தம்பிராசா துரைசிங்கம். சிறி லங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு: சூன் 2001.

ஆண்டு 2002 தொகு

  • தங்க மாம்பழம் - ச. அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்) ISBN 955-97106-9-9.

ஆண்டு 2003 தொகு

  • வெள்ளைக் குதிரை சிறுவர் கதைகள் - ஓ.கே. குணநாதன்

ஆண்டு 2006 தொகு

  • உதவும் உள்ளங்கள்: சிறுவர் இலக்கியம் - மண்டூர் தேசிகன். (இயற்பெயர்: எஸ். ஞானதேசிகன்). 1வது பதிப்பு, 2006. ISBN 955-99505-2-5.
  • சிறுவர்க்கான பழமொழிக் கதைகள் - அநு. வை. நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2006. ISBN 955-98393-7-3
  • மாயக் கிழவியின் மந்திரம்: சிறுவர் சிறுகதைகள் - உஷா ஜவஹர். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
  • வாத்தும் வாணியும் பிற கதைகளும் - முகையதீன் ரஜா, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006
  • சின்னத் தேவதைகள் சிறுவர் கதைகள் - ச.அருளானந்தம், ISBN 955-1400-00-3.
  • அம்மா சிறுவர் கதைகள் - ஓ. கே. குணநாதன், ISBN 978-955-8715-37-6

ஆண்டு 2007 தொகு

  • கண்ணனும் இராமனும் சிறுவர் கதைகள் - ச. அருளானந்தம். (புனைபெயர், கேணிப்பித்தன்). ISBN 955-98211-3-x பிழையான ISBN.
  • நல்ல தீர்வுகள் சிறுவர்க்கான உத்திக் கதைகள் - அநு. வை. நாகராஜன் ISBN 978-955-98393-8-5.
  • நரியின் தந்திரம் சிறுவர் கதைகள் - ஓ. கே. குணநாதன் ISBN 818-80487-7-1

ஆண்டு 2009 தொகு

  • கதைக் கோலங்கள் - வி. அரியநாயகம், ISBN 978-955-1857-38-7.
  • அற்புதமான வானம், சிறுவர் சிந்தனைக் கதைகள் - ச.அருளானந்தம். (புனைபெயர்; கேணிப்பித்தன்), ISBN 955-98211-7-2.
  • குட்டி முயலும் சுட்டிப் பயலும் - ஓ. கே. குணநாதன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
  • பூனைக்கு மணி கட்டிய எலி - ஸி. எம். ஏ. அமீன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
  • குடை நடை கடை - வசந்தி தயாபரன் (2010 தமிழியல் விருது பெற்றது)
  • குறும்புக்கார ஆமையார் (சிறுவர் ) - ஓ.கே. குணநாதன் (2010 தமிழியல் விருது பெற்றது)

ஆண்டு 2020 தொகு

  • பென்குயின் பயணம் - சிறுவர் இலக்கியம் - யோகராணி கணேசன் ISBN 978-624-96118-0-1.
  • நண்பர்கள்- சிறுவர் இலக்கியம் - யோகராணி கணேசன் ISBN 978-624-96118-1-8.

ஆண்டு 2021 தொகு

    • வசந்தாவும் மாறனும்- சிறுவர் இலக்கியம் - யோகராணி கணேசன் ISBN 978-624-9-2-96118-2-5.
    • அவந்திகாவின் பள்ளி நாள்- சிறுவர் இலக்கியம்- யோகராணி கணேசன் ISBN 978-624-97692-0-5.

ஆண்டு குறிப்பிடப்படாதவை தொகு

உசாத்துணை தொகு