உலக மகிழ்ச்சி அறிக்கை
ஐக்கிய நாடுகள் அவையினால் அளவிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை.
இவ்வறிக்கை இலண்டன் பொருளியல் பள்ளி இயக்குநர், கொலம்பியா பல்கலைக்கழகம் இயக்குநர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இயக்குநர் உட்பட்ட சிலரினால் தொகுக்கப்பட்டது.[1]
2013 தரப்படுத்தல் (2010-12 ஆய்வுகள்)
தொகுதரம் | நாடு | மகிழ்ச்சி | மகிழ்ச்சி மாற்றம் (2012–14) |
---|---|---|---|
1 | சுவிட்சர்லாந்து | 7.587 | ▼ -0.233 |
2 | ஐசுலாந்து | 7.561 | 0.263 |
3 | டென்மார்க் | 7.527 | 0.303 |
4 | நோர்வே | 7.522 | 0.054 |
5 | கனடா | 7.427 | 0.171 |
6 | பின்லாந்து | 7.406 | 0.032 |
7 | நெதர்லாந்து | 7.389 | ▼ -0.283 |
8 | சுவீடன் | 7.378 | 0.247 |
9 | நியூசிலாந்து | 7.364 | N/A |
10 | ஆத்திரேலியா | 7.350 | 0.040 |
11 | இசுரேல் | 7.301 | 0.293 |
12 | கோஸ்ட்டா ரிக்கா | 7.257 | 0.000 |
13 | ஆஸ்திரியா | 7.221 | ▼ -0.210 |
14 | மெக்சிக்கோ | 7.144 | 0.410 |
15 | ஐக்கிய அமெரிக்கா | 7.143 | 0.633 |
16 | பிரேசில் | 7.088 | 0.535 |
17 | லக்சம்பர்க் | 7.082 | ▼ -0.283 |
18 | அயர்லாந்து | 7.076 | ▼ -0.068 |
19 | பெல்ஜியம் | 7.054 | N/A |
20 | ஐக்கிய அரபு அமீரகம் | 7.039 | 0.192 |
21 | ஐக்கிய இராச்சியம் | 6.967 | ▼ -0.274 |
22 | ஓமான் | 6.883 | ▼ -0.003 |
23 | வெனிசுவேலா | 6.853 | N/A |
24 | சிங்கப்பூர் | 6.849 | 0.371 |
25 | பனாமா | 6.764 | ▼ -0.049 |
26 | செருமனி | 6.672 | 0.163 |
27 | சிலி | 6.666 | N/A |
28 | கத்தார் | 6.587 | 0.708 |
29 | பிரான்சு | 6.562 | 0.369 |
30 | அர்கெந்தீனா | 6.546 | ▼ -0.094 |
31 | செக் குடியரசு | 6.519 | 0.687 |
32 | குவைத் | 6.515 | 0.440 |
33 | சவூதி அரேபியா | 6.480 | 0.692 |
34 | சைப்பிரசு | 6.466 | 0.228 |
35 | கொலம்பியா | 6.416 | 0.334 |
36 | தாய்லாந்து | 6.371 | 0.527 |
37 | உருகுவை | 6.355 | 0.615 |
38 | எசுப்பானியா | 6.322 | ▼ -0.750 |
39 | செக் குடியரசு | 6.290 | ▼ -0.180 |
40 | சுரிநாம் | 6.269 | N/A |
41 | தென் கொரியா | 6.267 | 0.728 |
42 | சீனக் குடியரசு | 6.221 | 0.032 |
43 | சப்பான் | 6.064 | ▼ -0.303 |
44 | சுலோவீனியா | 6.060 | 0.249 |
45 | இத்தாலி | 6.021 | ▼ -0.691 |
46 | சிலவாக்கியா | 5.969 | 0.705 |
47 | குவாத்தமாலா | 5.965 | ▼ -0.148 |
48 | மால்ட்டா | 5.964 | N/A |
49 | எக்குவடோர் | 5.865 | 0.855 |
50 | பொலிவியா | 5.857 | 0.357 |
51 | போலந்து | 5.822 | 0.085 |
52 | ஐசுலாந்து | 5.809 | 0.313 |
53 | மல்தோவா | 5.791 | 0.852 |
54 | பரகுவை | 5.779 | 0.777 |
55 | பெரு | 5.776 | 0.763 |
56 | மலேசியா | 5.760 | ▼ -0.377 |
57 | கசக்கஸ்தான் | 5.671 | 0.074 |
58 | குரோவாசியா | 5.661 | ▼ -0.160 |
59 | துருக்மெனிஸ்தான் | 5.628 | N/A |
60 | உஸ்பெகிஸ்தான் | 5.623 | 0.390 |
61 | அங்கோலா | 5.589 | 1.438 |
62 | அல்பேனியா | 5.550 | 0.915 |
63 | வியட்நாம் | 5.533 | 0.173 |
64 | ஆங்காங் | 5.523 | 0.012 |
65 | நிக்கராகுவா | 5.507 | 0.800 |
66 | பெலருஸ் | 5.504 | ▼ -0.133 |
67 | மொரிசியசு | 5.477 | N/A |
68 | உருசியா | 5.464 | 0.346 |
69 | வடக்கு சைப்பிரசு | 5.463 | N/A |
70 | கிரேக்க நாடு | 5.435 | ▼ -0.891 |
71 | லித்துவேனியா | 5.426 | ▼ -0.456 |
72 | எசுத்தோனியா | 5.426 | 0.074 |
73 | அல்ஜீரியா | 5.422 | N/A |
74 | யோர்தான் | 5.414 | ▼ -0.528 |
75 | ஜமேக்கா | 5.374 | ▼ -0.833 |
76 | இந்தோனேசியா | 5.348 | 0.329 |
77 | துருக்கி | 5.344 | 0.171 |
78 | லிபியா | 5.340 | N/A |
79 | பகுரைன் | 5.312 | N/A |
80 | மொண்டெனேகுரோ | 5.299 | 0.103 |
81 | பாக்கித்தான் | 5.292 | ▼ -0.214 |
82 | நைஜீரியா | 5.248 | 0.448 |
83 | கொசோவோ | 5.222 | 0.118 |
84 | ஒண்டுராசு | 5.142 | ▼ -0.103 |
85 | போர்த்துகல் | 5.101 | ▼ -0.305 |
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ World Happiness Report 2013 Ranks Happiest Countries Around Globe. Huffingtonpost.com. 2013-09-09. http://www.huffingtonpost.com/2013/09/09/world-happiness-report-happiest-countries_n_3894041.html. பார்த்த நாள்: 2014-04-25.