எய்ட்ஸ் நோயுற்றோர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இவ்வட்டவணை மூலம் ஆப்பிரிக்காவில் எயிட்ஸ் நோய் பெரிதும் பரவி இருப்பதை அறிய முடிகிறது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 % பேர் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்கின்றனர். எயிட்ஸ் நோயால் பாதிக்கபட்டோர் பட்டியலில் தென்னப்பிரிக்கா முதல் இடத்திலும், நைஜீரியா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

எய்ட்ஸ் நோயாளிகளின் மதிப்பீடு
வயது வந்தவரிடம் (15-49) நோய் பரவியுள்ளமையின் மதிப்பீடு - 2005
மக்கள்தொகை நோய் பரவியுள்ளமை
நாடு/பகுதி எய்ட்ஸ்
நோயின்படி
நாடுகளின்
வரிசை எண்
நோயுற்றோர் எண்ணிக்கை கணக்கெடுப்பு ஆண்டு நோய் பரவல்
வரிசை எண்
'வயது
வந்தவரில்
நோய்
பரவல்
விகிதம் (%)
நோய் பரவல்
கணக்கெடுப்பு ஆண்டு
உலகம் 38 ,217 ,530
சுவாசிலாந்து 033 190 ,000 2008 est . 001 26 .01 2008 est .
போட்ஸ்வானா 024 300 ,000 2008 est . 002 23 .09 2008 est .
லெசோத்தோ 023 320 ,000 2003 est . 003 28 .09 2003 est .
சிம்பாப்வே 005 1 ,800 ,000 2001 est . 004 24 .06 2001 est .
தென்னாபிரிக்கா 001 5 ,700 ,000 2003 est . 005 10 .01 2003 est .
நமீபியா 031 200 ,000 2008 est . 006 15 .03 2008 est .
சாம்பியா 008 1 ,100 ,000 2008 est . 007 15 .02 2008 est .
மலாவி 012 900 ,000 2003 est . 008 14 .02 2003 est .
மத்திய ஆபிரிக்கக் குடியரசு 027 260 ,000 2003 est . 009 13 .05 2003 est .
மொசாம்பிக் 007 1 ,500 ,000 2008 est . 010 12 .05 2008 est .
கினி-பிசாவு 078 17 ,000 2001 est . 011 10 .00 2003 est .
தான்சானியா 006 1 ,600 ,000 2003 est . 012 8 .08 2003 est .
காபொன் 063 48 ,000 2003 est . 013 8 .01 2003 est .
கோட் டி ஐவரி 016 570 ,000 2003 est . 014 7 .00 2003 est .
சியெரா லியொன் 034 170 ,000 2001 est . 015 7 .00 2001 est .
கமரூன் 018 560 ,000 2003 est . 016 6 .09 2003 est .
கென்யா 004 1 ,900 ,000 2008 est . 017 8 .03 2008 est .
புருண்டி 028 250 ,000 2003 est . 018 6 .00 2003 est .
லைபீரியா 049 100 ,000 2003 est . 019 5 .09 2003 est .
எய்ட்டி 045 120 ,000 2008 est . 020 2 .02 2008 est .
நைஜீரியா 002 2 ,600 ,000 2008 est . 021 3 .01 2008 est .
ருவாண்டா 036 150 ,000 2008 est . 022 2 .08 2008 est .
கொங்கோ குடியரசு 050 90 ,000 2003 est . 023 4 .09 2003 est .
சாட் 030 200 ,000 2003 est . 024 4 .08 2003 est .
எதியோப்பியா 011 980 ,000 2008 est . 025 2 .00 2008 est .
கொங்கோ மக்களாட்சி குடியரசு 009 1 ,100 ,000 2003 est . 026 4 .02 2003 est .
புர்கினா ஃபாசோ 041 130 ,000 2008 est . 027 1 .06 2008 est .
டோகோ 047 110 ,000 2003 est . 028 4 .01 2003 est .
உகண்டா 019 530 ,000 2001 est . 029 4 .01 2003 est .
அங்கோலா 029 240 ,000 2003 est . 030 3 .09 2003 est .
எக்குவடோரியல் கினி 107 5 ,900 2001 est . 031 3 .04 2001 est .
கினி 037 140 ,000 2003 est . 032 3 .02 2003 est .
திரினிடாட்டும் டொபாகோவும் 069 29 ,000 2003 est . 033 3 .02 2003 est .
கானா 026 260 ,000 2008 est . 034 1 .09 2008 est .
பகாமாசு 108 5 ,600 2003 est . 035 3 .00 2003 est .
திஜிபொதி 099 9 ,100 2003 est . 036 2 .09 2003 est .
எரித்திரியா 059 60 ,000 2003 est . 037 2 .07 2003 est .
கயானா 090 11 ,000 2003 est . 038 2 .05 2003 est .
பெலீசு 115 3 ,600 2003 est . 039 2 .04 2003 est .
சூடான் 021 400 ,000 2001 est . 041 2 .03 2001 est .
பெனின் 056 68 ,000 2003 est . 042 1 .09 2003 est .
மாலி 040 140 ,000 2003 est . 043 1 .09 2003 est .
ஒண்டூராஸ் 070 28 ,000 2008 est . 044 0 .7 2008 est .
டொமினிகன் குடியரசு 051 88 ,000 2003 est . 045 1 .07 2003 est .
மடகாஸ்கர் 038 140 ,000 2003 est . 046 1 .07 2003 est .
சுரிநாம் 110 5 ,200 2001 est . 047 1 .07 2001 est .
பார்படோசு 127 2 ,500 2003 est . 048 1 .05 2003 est .
தாய்லாந்து 017 570 ,000 2003 est . 049 1 .05 2003 est .
உக்ரேன் 020 440 ,000 2008 est . 050 1 .06 2008 est .
மியன்மார் 022 330 ,000 2003 est . 051 1 .02 2003 est .
காம்பியா 103 6 ,800 2003 est . 052 1 .02 2003 est .
நைகர் 055 70 ,000 2003 est . 053 1 .02 2003 est .
யமேக்கா 072 22 ,000 2003 est . 054 1 .02 2003 est .
குவாத்தமாலா 060 59 ,000 2008 est . 056 0 .8 2008 est .
ரஷ்யா 013 860 ,000 2001 est . 057 1 .01 2001 est .
சோமாலியா 066 43 ,000 2001 est . 058 1 .00 2001 est .
பனாமா 079 16 ,000 2003 est . 060 0 .9 2003 est .
செனகல் 064 44 ,000 2003 est . 061 0 .8 2003 est .
ஆர்ஜென்டீனா 043 120 ,000 2008 est . 062 0 .5 2008 est .
வெனிசுலா 048 110 ,000 1999 est . 063 0 .7 2001 est .
ஸ்பெயின் 042 140 ,000 2001 est . 064 0 .7 2001 est .
எல் சல்வடோர் 068 29 ,000 2003 est . 065 0 .7 2003 est .
கொலம்பியா 032 190 ,000 2003 est . 066 0 .7 2003 est .
பிரேசில் 015 660 ,000 2003 est . 079 0 .4 2003 est .
கோஸ்ட்டா ரிக்கா 086 12 ,000 2003 est . 068 0 .6 2003 est .
ஐக்கிய அமெரிக்க நாடுகள் 010 984 ,155 2005 est .[1] 069 0 .6 2007 est .
பப்புவா நியூகினி 080 16 ,000 2003 est . 070 0 .6 2003 est .
மௌரித்தானியா 097 9 ,500 2003 est . 071 0 .6 2003 est .
லத்வியா 102 7 ,600 2001 est . 072 0 .6 2001 est .
இத்தாலி 039 140 ,000 2001 est . 073 0 .5 2001 est .
பராகுவே 082 15 ,000 1999 est . 074 0 .5 2003 est .
பெரு 052 76 ,000 2008 est . 075 0 .5 2008 est .
நேபாளம் 058 61 ,000 2001 est . 076 0 .5 2001 est .
பிரான்ஸ் 044 120 ,000 2003 est . 077 0 .4 2003 est .
சுவிஸர்லாந்து 085 13 ,000 2001 est . 078 0 .4 2001 est .
போர்த்துக்கல் 073 22 ,000 2001 est . 080 0 .4 2001 est .
மலேசியா 062 52 ,000 2003 est . 081 0 .4 2003 est .
அவுஸ்திரியா 093 10 ,000 2003 est . 082 0 .3 2003 est .
உருகுவே 106 6 ,000 2001 est . 083 0 .3 2001 est .
சிலி 071 26 ,000 2003 est . 084 0 .3 2003 est .
மெக்சிகோ 035 160 ,000 2003 est . 085 0 .3 2003 est .
லிபியா 095 10 ,000 2001 est . 086 0 .3 2001 est .
கனடா 061 56 ,000 2003 est . 087 0 .3 2003 est .
ஈக்குவடோர் 074 21 ,000 2003 est . 088 0 .3 2003 est .
பெலரசு 081 15 ,000 2001 est . 089 0 .3 2001 est .
பாகாரேயின் 141 600 2003 est . 090 0 .2 2001 est .
பெல்ஜியம் 094 10 ,000 2003 est . 091 0 .2 2003 est .
செர்பியா , மொண்டெனேகுரோ 096 10 ,000 2001 est . 092 0 .2 2001 est .
ஐக்கிய இராச்சியம் 064 51 ,000 2001 est . 093 0 .2 2001 est .
சிங்கப்பூர் 113 4 ,100 2003 est . 094 0 .2 2003 est .
நிக்கராகுவா 105 6 ,400 2003 est . 095 0 .2 2003 est .
நெதர்லாந்து 077 19 ,000 2001 est . 096 0 .2 2001 est .
மால்ட்டா 146 500 2003 est . 097 0 .2 2001 est .
மோல்டோவா 109 5 ,500 2001 est . 098 0 .2 2001 est .
லக்சம்பேர்க் 148 500 2003 est . 099 0 .2 2001 est .
கசகிசுதான் 091 12 ,000 2008 est . 100 0 .1 2008 est .
ஐசுலாந்து 150 220 2001 est . 101 0 .2 2001 est .
டென்மார்க் 111 5 ,000 2003 est . 103 0 .2 2003 est .
ஐக்கிய அரபு அமீரகம் 104 1 .08 2001 est .
கொமொரோசு 105 1 .02 2001 est .
குவைத் 106 1 .02 2001 est .
அல்ஜீரியா 076 21 ,000 2008 est . 107 0 .1 2008 est .
ஆஸ்திரேலியா 083 14 ,000 2003 est . 108 0 .1 2003 est .
அசர்பைஜான் 132 1 ,400 2003 est . 109 0 .1 2003 est .
பொலிவியா 112 4 ,900 2003 est . 110 0 .1 2003 est .
பல்கேரியா 120 3 ,000 2006 est . 111 0 .1 2001 est .
இலங்கை 117 3 ,500 2001 est . 112 0 .1 2001 est .
மாலைதீவுகள் 158 100 2001 est . 113 0 .1 2001 est .
ஓமன் 135 1 ,300 2001 est . 114 0 .1 2001 est .
மொரிசியசு 140 700 2001 est . 115 0 .1 2001 est .
மொரோக்கோ 075 21 ,000 2008 est . 116 0 .1 2008 est .
மாக்கடோனியக் குடியரசு 154 200 2003 est . 117 0 .1 2001 est .
ஜார்ஜியா 119 3 ,000 2003 est . 118 0 .1 2001 est .
பிஜி 142 600 2003 est . 119 0 .1 2003 est .
பின்லாந்து 131 1 ,500 2003 est . 120 0 .1 2003 est .
செக் குடியரசு 128 2 ,500 2001 est . 121 0 .1 2001 est .
அயர்லாந்து 121 2 ,800 2001 est . 122 0 .1 2001 est .
எகிப்து 089 12 ,000 2001 est . 123 0 .1 2001 est .
சைப்ரஸ் 136 1 ,000 1999 est . 124 0 .1 2003 est .
கியூபா 118 3 ,300 2003 est . 125 0 .1 2003 est .
தாஜிக்ஸ்தான் 153 200 2003 est . 127 0 .1 2001 est .
சிரியா 145 500 2003 est . 128 0 .1 2001 est .
சுவீடன் 116 3 ,600 2001 est . 129 0 .1 2001 est .
சிலவேனியா 149 280 2001 est . 130 0 .1 2001 est .
பிலிப்பைன்ஸ் 100 9 ,000 2003 est . 131 0 .1 2003 est .
போலந்து 083 14 ,000 2003 est . 131 0 .1 2005 est .
ருமேனியா 104 6 ,500 2001 est . 132 0 .1 2001 est .
எசுத்தோனியா 144 560 2007 est . 133 0 .1 2005 est .
பாக்கிஸ்தான் 053 74 ,000 2001 est . 134 0 .1 2001 est .
மங்கோலியா 147 500 2003 est 135 0 .1 2003 est .
யேமன் 087 12 ,000 2001 est . 136 0 .1 2001 est .
உஸ்பெகிஸ்தான் 092 11 ,000 2003 est . 137 0 .1 2001 est .
துருக்மெனிஸ்தான் 152 200 2003 est . 138 0 .1 2004 est .
துருக்கி 139 0 .1 2001 est .
துனீசியா 137 1 ,000 2003 est . 140 0 .1 2005 est .
slovakia 155 200 2003 est . 141 0 .1 2001 est .
லித்துவேனியா 134 1 ,300 2003 est . 142 0 .1 2001 est .
லெபனான் 124 2 ,800 2003 est . 143 0 .1 2001 est .
லாவோஸ் 130 1 ,700 2003 est . 144 0 .1 2003 est .
தென் கொரியா 101 8 ,300 2003 est . 145 0 .1 2003 est .
கிர்கிசுதான் 114 3 ,900 2003 est . 146 0 .1 2001 est .
யோர்தான் 143 600 2003 est . 147 0 .1 2001 est .
யப்பான் 088 12 ,000 2003 est . 148 0 .1 2003 est .
நியூசிலாந்து 133 1 ,400 2003 est . 149 0 .1 2003 est .
நோர்வே 129 2 ,100 2001 est . 150 0 .1 2001 est .
ஈரான் 159 500 2003 est . 151 0 .1 2001 est .
இசுரேல் 122 3 ,000 1999 est . 152 0 .1 2001 est .
ஈராக் 067 31 ,000 2001 est . 153 0 .1 2001 est .
இந்தோனேசியா 046 110 ,000 2003 est . 154 0 .1 2003 est .
கேப் வேர்டே verde 140(t) 775 na 155 0 .04
குரோவாட்ஸ்க்கா 156 200 2001 est . 156 0 .1 2001 est .
யேர்மனி 065 43 ,000 2001 est . 157 0 .1 2001 est .
புரூணை 151 200 2003 est . 158 0 .1 2003 est .
பூட்டான் 157 100 1999 est . 159 0 .1 2001 est .
பொசுனியா (பிரதேசம்) மற்றும் herzegovina 138 900 2003 est . 160 0 .1 2001 est .
வங்காளதேசம் 084 13 ,000 2001 est . 161 0 .1 2001 est .
ஆர்மீனியா 125 2 ,600 2003 est . 162 0 .1 2003 est .
அங்கேரி 123 1 ,400 2001 est . 163 0 .1 2007 est .
கிரீசு 098 9 ,100 2001 est . 102 0 .008 2001 est .
கட்டார் 164 0 .09 2001 est .
கம்போடியா 054 75 ,000 2008 est . 165 0 .8 2008 est .
வியட்நாம் 025 290 ,000 2008 est . 79 0 .5 2008 est .
இந்தியா 003 2 ,400 ,000 2008 est . 167 0 .3 2008 est .
ஆப்கானிஸ்தான் 166 0 .01 2001 est .
சவுதி அரேபியா 166 0 .01 2001 est .
people's republic of சீனா 014 700 ,000 2008 est . 168 0 .1 2008 est .
ஹொங்கொங் (prc) 126 2 ,600 2003 est . 0 .1 2003 est .
சுவால்பாத் (norway) - 2001 - 2001
சமோவா 160 12 na 0 .1
கிறீன்லாந்து 100 na
போட்ட ரிக்கோ (usa) 7 ,397 na

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு