ஐக்கிய அமெரிக்க வட்டாரங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஐக்கிய அமெரிக்காவின் வட்டாரங்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களிடை வட்டாரங்கள்
தொகுஐக்கிய அமெரிக்காவின் அலுவல்முறை வட்டாரங்கள்
தொகுஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள் பல்வேறு கூட்டரசு சட்டங்கள் அல்லது விதிகள் மூலமாக பல்வேறு வட்டாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை இறுதிப் பயன்பாட்டையும் இலக்கையும் கொண்டு பல்வேறு துறைகளால் வரையறுக்கப்பட்டுள்ளன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் வட்டாரங்களும் கோட்டங்களும்
தொகுஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு ஆணையம் புள்ளிவிவரத் தெளிவிற்காக நான்கு வட்டாரங்களையும் ஒன்பது கோட்டங்களையும் உருவாக்கியுள்ளது.[1] பொதுவாக அனைவரும் பயன்படுத்தப்படும் வகைப்பாடுகளாக இவை ஏற்கப்பட்டுள்ளன.[2][3][4]
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் பயன்படுத்தும் வட்டாரங்களும் கோட்டங்களும்:
- வட்டாரம் 1 (வடகிழக்கு)
- கோட்டம் 1 (நியூ இங்கிலாந்து)
- கோட்டம் 2 (நடு அட்லாண்டிக்)
- வட்டாரம் 2 (நடுமேற்கு)
- கோட்டம் 3 (கிழக்கு வடக்கு நடுவம்)
- கோட்டம் 4 (மேற்கு வடக்கு நடுவம்)
- வட்டாரம் 3 (தெற்கு)
- வட்டாரம் 4 (மேற்கு)
மேற்கோள்கள்
தொகு- ↑ United States Census Bureau, Geography Division. "Census Regions and Divisions of the United States" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2013-01-10.
- ↑ "The most widely used regional definitions follow those of the U.S. Bureau of the Census." Seymour Sudman and Norman M. Bradburn, Asking Questions: A Practical Guide to Questionnaire Design (1982). Jossey-Bass: p. 205.
- ↑ "Perhaps the most widely used regional classification system is one developed by the U.S. Census Bureau." Dale M. Lewison, Retailing, Prentice Hall (1997): p. 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-461427-4
- ↑ "(M)ost demographic and food consumption data are presented in this four-region format." Pamela Goyan Kittler, Kathryn P. Sucher, Food and Culture, Cengage Learning (2008): p.475. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780495115410