இந்தியக் குடியரசின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு கேரளாவில் ஏப்ரல் 10, 2014 அன்று நடந்தது.
2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்
|
← 2009 |
ஏப்ரல்-மே 2014 |
[
2019 → |
|
20 இடங்கள் |
---|
வாக்களித்தோர் | 73.89% (0.51%) |
---|
|
- தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[1]
தேதி |
நிகழ்வு
|
மார்ச் 15 |
மனுத்தாக்கல் ஆரம்பம்
|
மார்ச் 22 |
மனுத்தாக்கல் முடிவு
|
மார்ச் 24 |
வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
|
மார்ச் 26 |
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
|
ஏப்ரல் 10 |
வாக்குப்பதிவு
|
மே 16 |
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு
|
வாக்குப்பதிவு விவரம்
தொகு
மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி 74.04% என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது[2].
தொகுதிவாரியாக வாக்குப்பதிவு[3]
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி |
இடதுசாரி ஜனநாயக முன்னணி |
தேசிய ஜனநாயகக் கூட்டணி |
மற்றவர்கள்
|
12 |
8 |
0 |
0
|
வரிசை எண்
|
தொகுதி
|
வெற்றியாளர்
|
கட்சி
|
இரண்டாம் இடம் வந்தவர்
|
கட்சி
|
வாக்கு வித்தியாசம்
|
1
|
காசர்கோடு
|
பி. கருணாகரன்
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
டி. சித்திக்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
6,921
|
2
|
கண்ணூர்
|
பி. கே. சிறீமதி டீச்சர்
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
கே. சுதாகரன்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
6,566
|
3
|
வடகரை
|
முள்ளப்பள்ளி இராமச்சந்திரன்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
ஏ. என். சம்சீர்
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
3,306
|
4
|
வயநாடு
|
எம். ஐ. ஷா நவாஸ்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
சத்யன் மொகரி
|
இந்திய பொதுவுடமைக் கட்சி
|
20,870
|
5
|
கோழிக்கோடு
|
எம். கே. ராகவன்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
ஏ. விஜயராகவன்
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
16,883
|
6
|
மலப்புறம்
|
ஈ. அகமது
|
இந்திய யூனியன் முசுலிம் லீக்
|
பி. கே. சைனபா
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
1,94,739
|
7
|
பொன்னானி
|
ஈ. டி. மொகமது பஷீர்
|
இந்திய யூனியன் முசுலிம் லீக்
|
வி. அப்துல் ரகுமான்
|
கட்சி சாரா வேட்பாளார்
|
25,410
|
8
|
பாலக்காடு
|
எம். பி. ராஜேஷ்
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
எம். பி. வீரேந்திர குமார்
|
சோசலிச ஜனதா (மக்களாட்சி)
|
1,05,300
|
9
|
ஆலத்தூர் (தனி)
|
பி. கே. பிஜு
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
சீபா
|
இந்திய தேசிய காங்கிரசு
|
37,312
|
10
|
திருச்சூர்
|
சி. என். ஜெயதேவன்
|
இந்திய பொதுவுடமைக் கட்சி
|
கே. பி. தனபாலன்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
38,227
|
11
|
சாலக்குடி
|
இன்னொசென்ட்
|
கட்சி சாரா வேட்பாளார்
|
பி. சி. சாக்கோ
|
இந்திய தேசிய காங்கிரசு
|
13,884
|
12
|
எர்ணாகுளம்
|
கே. வி. தாமஸ்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
கிரிசுட்டி பெர்ணான்டசு
|
கட்சி சாரா வேட்பாளார்
|
87,047
|
13
|
இடுக்கி
|
ஜாய்ஸ் ஜார்ஜ்
|
கட்சி சாரா வேட்பாளார்
|
டீன் குரிகோசு
|
இந்திய தேசிய காங்கிரசு
|
50,542
|
14
|
கோட்டயம்
|
ஜோஸ் கே. மணி
|
கேரளா காங்கிரசு (மணி)
|
மாத்தியு தாமசு
|
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
|
1,20,599
|
15
|
ஆலப்புழை
|
கே. சி. வேணுகோபால்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
சி. பி. சந்திரபாபு
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
19,407
|
16
|
மாவேலிக்கரை (தனி)
|
கொடிக்குன்னில் சுரேஷ்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
செங்கரை சுரேந்திரன்
|
இந்திய பொதுவுடமைக் கட்சி
|
32,737
|
17
|
பத்தனம்திட்டை
|
ஆன்டோ ஆன்டனி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
பிலிபோசு தாமசு
|
கட்சி சாரா வேட்பாளார்
|
56,191
|
18
|
கொல்லம்
|
என். கே. பிரேமசந்திரன்
|
புரட்சிகர சோசலிச கட்சி
|
எம். எ. பேபி
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
37,649
|
19
|
ஆற்றிங்கல்
|
ஏ. சம்பத்
|
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
பிந்து கிருசுணன்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
69,378
|
20
|
திருவனந்தபுரம்
|
சசி தரூர்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
ஓ. இராசகோபால்
|
பாரதிய ஜனதா கட்சி
|
15,470
|