கோக்கைன் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு கோக்கைன் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.
முதன்மையான மூலங்கள் "உலக போதை மருந்து அறிக்கை 2014", "உலக போதை மருந்து அறிக்கை 2006" என்பவற்றிலிருந்து பெறப்பட்டன.[1][2]
நாடு | வருடாந்தப் பாவனை (வீதம்) | ஆண்டு | மூலம் |
---|---|---|---|
இசுக்காட்லாந்து | 2.4 | 2011 | [3][2] (UNODC estimates) |
ஐக்கிய அமெரிக்கா | 2.3 | 2012 | [1] VIVA FP |
எல் சல்வடோர | 0.41 | 2005 | [1] (UNODC estimates) |
England and Wales | 1.9 | 2012 | [1] (16-59) |
கனடா | 1.3 | 2012 | [1] |
எசுப்பானியா | 2.3 | 2011 | [1] |
பொலிவியா | 0.65 | 2007 | [1] (12-50) |
அரூபா | 1.3 | 1997 | [2] (UNODC estimates) |
பனாமா | 1.2 | 2003 | [1] (12-65) |
ஆத்திரேலியா | 2.1 | 2010 | [1] |
குவாத்தமாலா | 0.21 | 2005 | [1] (UNODC estimates) |
இத்தாலி | 0.6 | 2012 | [1] (15-54) |
சுவிட்சர்லாந்து | 0.4 | 2012 | [1] (UNODC estimates) |
ஐசுலாந்து | 0.923 | 2011 | [1] (UNODC estimates) |
அயர்லாந்து | 1.5 | 2011 | [1] |
வெனிசுவேலா | 0.64 | 2011 | [1] (UNODC estimates) |
நெதர்லாந்து | 1.2 | 2009 | [1] |
கானா | 1.1 | 1998 | [2] |
செருமனி | 0.8 | 2009 | [1] (18-59) |
நிக்கராகுவா | 0.69 | 2006 | [1] (UNODC estimates) (12–65) |
பார்படோசு | 1 | 2002 | [2] (UNODC estimates) |
செயிண்ட். லூசியா | 1 | 2002 | [2] (UNODC estimates) |
ஜமேக்கா | 0.9 | 2001 | [2] (UNODC estimates) |
எக்குவடோர் | 0.9 | 1995 | [2] |
டொமினிக்கன் குடியரசு | 0.9 | 2000 | [2] (12-70) |
பெல்ஜியம் | 0.9 | 2004 | [2] |
ஆஸ்திரியா | 0.9 | 2004 | [2] |
கிரெனடா | 0.9 | 2003 | [2] (UNODC estimates) |
லக்சம்பர்க் | 0.9 | 2003 | [2] (UNODC estimates) |
ஒண்டுராசு | 0.9 | 2005 | [2] (12-35) |
நோர்வே | 0.8 | 2004 | [2] |
கொலம்பியா | 0.8 | 2003 | [2] (18-65) |
தென்னாப்பிரிக்கா | 0.8 | 2003 | [2] (UNODC estimates) |
பஹமாஸ் | 0.8 | 2001 | [2] (UNODC estimates) |
டென்மார்க் | 0.8 | 2000 | [2] (16-64) |
பரகுவை | 0.7 | 2003 | [2] (12-65) |
பெலீசு | 0.7 | 2002 | [2] (UNODC estimates) |
சிலி | 0.7 | 2010 | [4] (12-64, SENDA estimates) |
பெரு | 0.7 | 2002 | [2] |
துர்கசு கைகோசு தீவுகள் | 0.7 | 2002 | [2] (UNODC estimates) |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 0.7 | 2002 | [2] (UNODC estimates) |
சைப்பிரசு | 0.7 | 2003 | [2] (15-65) |
கேமன் தீவுகள் | 0.6 | 2000 | [2] (UNODC estimates) |
எசுத்தோனியா | 0.6 | 2003 | [2] |
சிலவாக்கியா | 0.5 | 2004 | [2] |
சுரிநாம் | 0.5 | 2002 | [2] (UNODC estimates) |
நியூசிலாந்து | 0.5 | 2001 | [2] (UNODC estimates) |
நைஜீரியா | 0.5 | 1999 | [2] |
கிறீன்லாந்து | 0.4 | 2003 | [2] (UNODC estimates) |
கோஸ்ட்டா ரிக்கா | 0.4 | 2000 | [2] (12-70) |
வட அயர்லாந்து | 0.4 | 2003 | [2] |
லீக்கின்ஸ்டைன் | 0.4 | 1998 | [2] |
அங்கேரி | 0.4 | 2003 | [2] (18-54) |
மெக்சிக்கோ | 0.4 | 2002 | [2] (12-65) |
பிரேசில் | 0.4 | 2001 | [2] (12-64) |
எயிட்டி | 0.3 | 2000 | [2] (UNODC estimates) |
லித்துவேனியா | 0.3 | 2004 | [2] |
பல்கேரியா | 0.3 | 2003 | [2] (UNODC estimates) |
சுலோவீனியா | 0.3 | 2003 | [2] (UNODC estimates) |
பிரான்சு | 0.3 | 2002 | [2] |
உருகுவை | 0.3 | 2001 | [2] |
போர்த்துகல் | 0.3 | 2001 | [2] |
மால்ட்டா | 0.3 | 2001 | [2] (18-65) |
இசுரேல் | 0.3 | 2001 | [2] (18-40) |
அர்கெந்தீனா | 0.3 | 2004 | [2] (16-64) |
பின்லாந்து | 0.3 | 2004 | [2] (15-64) |
குரோவாசியா | 0.2 | 1999 | [2] |
சுவீடன் | 0.2 | 2003 | [2] (UNODC estimates) |
லாத்வியா | 0.2 | 2003 | [2] |
சாம்பியா | 0.2 | 2000 | [2] (Tentative estimates) |
நமீபியா | 0.2 | 1998 | [2] |
உருசியா | 0.1 | 2003 | [2] (UNODC estimates) |
அன்டிகுவா பர்புடா | 0.1 | 2000 | [2] |
உருமேனியா | 0.1 | 2004 | [2] |
கிரேக்க நாடு | 0.1 | 2004 | [2] |
உக்ரைன் | 0.1 | 2003 | [2] (UNODC estimates) |
செக் குடியரசு | 0.1 | 2003 | [2] (UNODC estimates) |
லெபனான் | 0.1 | 2001 | [2] (UNODC estimates) |
சிம்பாப்வே | 0.1 | 2000 | [2] |
போலந்து | 0.1 | 2002 | [2] (16-99) |
கென்யா | 0.1 | [2] (Tentative estimates) | |
யோர்தான் | 0.1 | [2] (Tentative estimates) | |
அல்பேனியா | 0.07 | 2004 | [2] (UNODC estimates) |
மொரோக்கோ | 0.05 | 2003 | [2] (UNODC estimates) |
துருக்கி | 0.04 | 2003 | [2] (UNODC estimates) |
சப்பான் | 0.03 | 2003 | [2] (UNODC estimates) |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 0.02 | 1997 | [2] |
பெலருஸ் | 0.02 | 2003 | [2] (UNODC estimates) |
மாக்கடோனியக் குடியரசு | 0.02 | 2000 | [2] (Tentative estimates) |
சியேரா லியோனி | 0.02 | 1996 | [2] |
அங்கோலா | 0.01 | 1999 | [2] |
தாய்லாந்து | 0.01 | 2003 | [2] |
சாட் | 0.01 | 1995 | [2] |
இந்தோனேசியா | 0.01 | [2] (Tentative estimates) | |
ஆங்காங் | 0.002 | 2004 | [2] (11+) |
சிங்கப்பூர் | 0.0002 | 2004 | [2] |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 "World Drug Report 2014 (interactive map)". United Nations Office on Drugs and Crime. 2014.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 2.43 2.44 2.45 2.46 2.47 2.48 2.49 2.50 2.51 2.52 2.53 2.54 2.55 2.56 2.57 2.58 2.59 2.60 2.61 2.62 2.63 2.64 2.65 2.66 2.67 2.68 2.69 2.70 2.71 2.72 2.73 2.74 2.75 2.76 2.77 2.78 "World Drug Report 2006 (interactive map)". United Nations Office on Drugs and Crime. 2006.
- ↑ [1]
- ↑ "SENDA, Las principales estadísticas sobre consumo de drogas y alcohol de la serie de Estudios de Población General de SENDA (ex CONACE), de 2000 a 2010". Archived from the original on 2015-08-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
- ↑ "StatAnnex-Consumption".