சிறந்த நடன இயக்குநருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த நடன இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Choreographer) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

வெற்றியாளர்கள்

தொகு

விருது பெற்றறவர்களும், எந்த படத்திற்காக பரிசு பெற்றார்கள் என்ற பட்டியல் இங்கே.

ஆண்டு நடன இயக்குநர் படம் மேற்கோள்கள்
1988 மூகூர் சுந்தர் அக்னி நட்சத்திரம் [1]
1989 டி. கே. எஸ். பாபு கரகாட்டக்காரன், உத்தம புருஷன் [1]
1990 மூகூர் சுந்தர் அஞ்சலி [1]
1991 டி. கே. எஸ். பாபு சின்னத் தம்பி [1]
1992 ரகுராம் தேவர் மகன் [1]
1993 மூகூர் சுந்தர் ஜென்டில்மேன் [1]
1994 ராஜூ சுந்தரம் காதலன் [1]
1995 பி. எச். தருண் குமார் முத்து [1]
1996 கே. சிவசங்கர் பூவே உனக்காக [2]
1997 லலிதா-மணி பிஸ்தா [3]
1998 ராஜூ சுந்தரம் ஜீன்ஸ் [1]
1999 ராகவா லாரன்ஸ் கண்ணுபடப்போகுதய்யா [4]
2000 பிருந்தா முகவரி [5]
2001 சின்னி பிரகாஷ் தவசி [5]
2002 தினேஷ் கிங் [5]
2003 அசோக் ராஜா திருமலை [1]
2004 கே. சிவசங்கர் விஷ்வதுளசி [1]
2005 கலா சந்திரமுகி [6]
2006 கே. சிவசங்கர் வரலாறு [7]
2007 பிருந்தா தீபாவளி [8]
2008 கே. சிவசங்கர் உளியின் ஓசை [8]
2009 தினேஷ் யோகி [9]
2010 ராஜூ சுந்தரம் பையா [9]
2011 ராகவா லாரன்ஸ் காஞ்சனா [9]
2012 பிர்ஜு மகராஜ் விஸ்வரூபம் [9]
2013 ஷோபி பால்ராஜ் பாண்டிய நாடு [9]
2014 காயத்திரி ரகுராம் நிமிர்ந்து நில் [9]
2015 பிருந்தா தனி ஒருவன் [10]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.
  2. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  3. "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  4. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  5. 5.0 5.1 5.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  6. "Rajnikant, Kamal Haasan adjudged Best Actors". Screenindia. 28 September 2007. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 14 June 2012.
  7. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  8. 8.0 8.1 "amilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". 
  10. "Tamil Nadu State Film Awards announced for 2015".