பிளெரோவியம்
பிளெரோவியம்(Flerovium) ஒரு கதிரியக்க தனிமம் ஆகும். இதன் குறியீடு Fl ஆகும். இத்தனிமம் அணு எண் 114 கொண்டுள்ளது. ஒரு யுரேனியப் பின் தனிமம் ஆகும்.
லிவர்மோரியம் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
116Lv
| |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||||
தெரியவில்லை | |||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | லிவர்மோரியம், Lv, 116 | ||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˌlɪvərˈmɔːriəm/ LIV-ər-MOHR-ee-əm | ||||||||||||||||||||||||||||||
தனிம வகை | தெரியவில்லை குறை மாழை ஆக இருக்கலாம் | ||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 16, 7, p | ||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[293] | ||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d10 7s2 7p4 (predicted)[1] 2, 8, 18, 32, 32, 18, 6 (கணிக்கப்படுள்ளது) | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Joint Institute for Nuclear Research and Lawrence Livermore National Laboratory (2000) | ||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
நிலை | solid (predicted)[1][2] | ||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 12.9 (predicted)[1] g·cm−3 | ||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 637–780 K, 364–507 °C, 687–944 (extrapolated)[2] °F | ||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 1035–1135 K, 762–862 °C, 1403–1583 (extrapolated)[2] °F | ||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 7.61 (extrapolated)[2] கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 42 (predicted)[3] கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 2, 4 (predicted)[1] | ||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 723.6 (predicted)[1] kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||
2வது: 1331.5 (predicted)[3] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||
3வது: 2846.3 (predicted)[3] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 183 (predicted)[3] பிமீ | ||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 162–166 (extrapolated)[2] pm | ||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
CAS எண் | 54100-71-9 | ||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: லிவர்மோரியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
பிளெரோவியம் இயற்கையாக இருக்கும் தனிமம் அன்று. இது ஒரு செயற்கைத் தனிமமாகும். புளுட்டோனியம் மற்றும் கல்சியம் இடையே நடக்கும் அணுக்கருத்தாக்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது.
பெயர்
பிளெரோவியம் [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால்|பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால்]] கொடுக்கப்பட்ட தற்காலிக தனிமப் பெயராகும். எதிகாலத்தில் புதிய பெயரும் குறியீடும் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேதியியல் பண்புகள்
இதுவரையில் இத்தனிமம் அதிகளவில் தயாரிக்கப்படாத்தால் அதன் வேதியியல் பண்புகள் உறுதி செய்யப்படவில்லை. மென்மையான, அடர்த்தியான உலோகமென கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த உருகுநிலை (200 °C) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பு
புளுட்டோனியம்-244 அணுவை கல்சியம்-48 அயனிகளுடன் மோதியடித்து பிளெரோவியம் தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Bonchev, Danail; Kamenska, Verginia (1981). "Predicting the Properties of the 113–120 Transactinide Elements". J. Phys. Chem. 85: 1177–1186.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 October 2013.