92ஆவது அகாதமி விருதுகள்
2020 அமெரிக்கத் திரைப்பட விருது வழங்கும் விழா
92ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2020 பிப்ரவரி 9 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. [1] 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
92-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
Official poster | ||||
திகதி | பிப்ரவரி 9, 2020 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா | |||
தயாரிப்பாளர் | லினெட்டு ஹொவெல் டெய்லர் ஸ்டெபனி அல்லேய்ன் | |||
இயக்குனர் | கிளென் வைசு | |||
சிறப்புக் கூறுகள் | ||||
அதிக விருதுகள் | [[]] () | |||
அதிக பரிந்துரைகள் | ஜோக்கர் (11) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
|
தேர்வு மற்றும் பரிந்துரை
விருதுகள்
Honorary Academy Awards
The Academy held its 11th Annual Governors Awards ceremony on அக்டோபர் 27, 2019, and presented the following four awards:[3]
Films that received multiple nominations
At the 92nd Academy Awards, 53 films received 124 nominations.
Nominations | Film |
---|---|
11 | Joker |
10 | தி ஐரிஷ்மென் |
1917 | |
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் | |
6 | ஜோஜோ ராபிட் |
Little Women | |
மேரேஜ் ஸ்டோரி | |
Parasite | |
4 | போர்டு எதிர் பெராரி |
3 | Bombshell |
Star Wars: The Rise of Skywalker | |
The Two Popes | |
2 | Harriet |
Honeyland | |
Judy | |
Pain and Glory | |
டாய் ஸ்டோரி 4 (திரைப்படம்) |
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "Key Dates for the 92nd Oscars Announced" (in ஆங்கிலம்). Academy of Motion Picture Arts and Sciences. செப்டம்பர் 5, 2018. Archived from the original on சனவரி 14, 2019. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 2, 2019.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Honeyland". International Documentary Film Festival Amsterdam. Archived from the original on சனவரி 13, 2020. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2020.
- ↑ "THE ACADEMY TO HONOR GEENA DAVIS, DAVID LYNCH, WES STUDI AND LINA WERTMÜLLER AT 2019 GOVERNORS AWARDS". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on அக்டோபர் 28, 2019. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2019.