செலாயாங் மக்களவைத் தொகுதி

செலாயாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Selayang; ஆங்கிலம்: Selayang Federal Constituency; சீனம்: 士拉央联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P097) ஆகும்.

செலாயாங் (P097)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Selayang (P097)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
செலாயாங் மக்களவைத் தொகுதி

மாவட்டம்கோலா சிலாங்கூர் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிசெலாயாங் தொகுதி
முக்கிய நகரங்கள்செலாயாங்; குவாங்; குண்டாங்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
செலாயாங் (2022)
மக்களவை உறுப்பினர்வில்லியம் லியோங் ஜீ கீன்
(William Leong Jee Keen)
வாக்காளர்கள் எண்ணிக்கை185,425 (2023)[1]
தொகுதி பரப்பளவு285 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (51.8%)
  சீனர் (26.2%)
  இதர இனத்தவர் (4.2%)

செலாயாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 1974-ஆம் ஆண்டில் இருந்து செலாயாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கோம்பாக் மாவட்டம்

தொகு

கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளன.

கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்:

1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

செலாயாங் மக்களவைத் தொகுதி

தொகு
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள்
(1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
(ரவாங் மக்களவைத் தொகுதி; பத்து மக்களவைத் தொகுதி; செதாபாக் மக்களவைத் தொகுதி)-களில்
இருந்து செலாயாங் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது P077 1974–1975 வால்டர் லோ போ கான்
(Walter Loh Poh Khan)
பாரிசான் நேசனல் (மசீச)
1975–1978 ரோஸ்மேரி சோவ் போ கெங்
(Rosemary Chow Poh Kheng)
5-ஆவது 1978–1982 ரபிடா அசீஸ்
(Rafidah Aziz)
பாரிசான் நேசனல் (அம்னோ)
6-ஆவது 1982–1986 ரகிமா ஒசுமான்
(Rahmah Othman)
7-ஆவது P087 1986–1990 சலேகா இசுமாயில்
(Zaleha Ismail)
8-ஆவது 1990–1995
9-ஆவது P090 1995–1999 சான் காங் சோய்
(Chan Kong Choy)
பாரிசான் நேசனல் (மசீச)
10-ஆவது 1999–2004
11-ஆவது P097 2004–2008
12-ஆவது 2008–2013 வில்லியம் லியோங் ஜீ கீன்
(William Leong Jee Keen)
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்)
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018–2022 பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்)
15-ஆவது 2022–தற்போது

செலாயாங் சட்டமன்ற தொகுதிகள்

தொகு
நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
செலாயாங் அம்பாங்
கோம்பாக்
கோம்பாக் செத்தியா
குவாங்
பாயா ஜெராஸ்
ரவாங்
செலாயாங் பாரு
தாமான் டெம்பிளர்

செலாயாங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

தொகு
சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N13 குவாங் முகமது ரபீக் முகமது அப்துல்லா
(Mohd Rafiq Mohd Abdullah)
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து)
N14 ரவாங் சுவா வெய் கியாட்
(Chua Wei Kiat)
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்)
N15 தாமான் டெம்பிளர் அன்பால் சாரி
(Anfaal Saari)
பாக்காத்தான் அரப்பான் (அமாணா)

செலாயாங் மக்களவை தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
181,539
வாக்களித்தவர்கள்
(Turnout)
146,369 79.81% 5.79
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
144,881 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
300
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
1,188
பெரும்பான்மை
(Majority)
23,619 16.30% 25.19
வெற்றி பெற்ற கட்சி:   பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[4]

செலாயாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (செலாயாங் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
  வில்லியம் லியோங் ஜீ கீன்
(William Leong Jee Keen)
பாக்காத்தான் 72,773 50.23% -11.15
  அப்துல் ரசீத் ஆசாரி
(Abdul Rashid Asari)
பெரிக்காத்தான் 49,154 33.93% +33.93  
  சான் உன் ஊங்
(Chan Wun Hoong)
பாரிசான் 19,425 13.41% -5.49
  சலே அமிருதீன்
(Salleh Amiruddin)
உள்நாட்டு போராளிகள் கட்சி 2,584 1.78% +1.78  
  முகமது சாக்கி உமர்
(Muhamamd Zaki Omar)
சுயேச்சை 945 0.65% +0.65  

செலாயாங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

தொகு
சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N13 குவாங் முகமது ரபீக் முகமது அப்துல்லா
(Mohd Rafiq Mohd Abdullah)
பெரிக்காத்தான் (பெர்சத்து)
N14 ரவாங் சுவா வெய் கியாட்
(Chua Wei Kiat)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N15 தாமான் டெம்பிளர் அன்பால் சாரி
(Anfaal Saari)
பாக்காத்தான் (அமாணா)

செலாயாங் உள்ளாட்சி மன்றங்கள்

தொகு
எண் சட்டமன்ற தொகுதி உள்ளாட்சி மன்றம்
N13 குவாங்
(Kuang)
செலாயாங் நகராட்சி
N14 ரவாங்
(Rawang)
N15 தாமான் டெம்பிளர்
(Taman Templer)

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

தொகு