பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண்
உலக நாடுகளின் புத்தாக்க திறன் குறியீடு
பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண் என்பது ஒரு நாட்டின் புத்தாக்க அளவை அளப்பதற்காககப் பயன்படுத்தப்படும் உலகளாவிய சுட்டெண் ஆகும். இது சில அமைப்புக்களின் துணையுடன் செய்யப்படுகின்றது.[1]
நாடுகள் வாரியான பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண் பட்டியல் பின்வருமாறு:
தரம் | நாடு | மொத்தம் | புத்தாக்க உள்ளீடு | புத்தாக்கச் சிறப்பாக்கம் |
---|---|---|---|---|
1 | தென் கொரியா | 2.26 | 1.75 | 2.55 |
2 | ஐக்கிய அமெரிக்கா | 1.80 | 1.28 | 2.16 |
3 | சப்பான் | 1.79 | 1.16 | 2.25 |
4 | சுவீடன் | 1.64 | 1.25 | 1.88 |
5 | நெதர்லாந்து | 1.55 | 1.40 | 1.55 |
6 | கனடா | 1.42 | 1.39 | 1.32 |
7 | ஐக்கிய இராச்சியம் | 1.42 | 1.33 | 1.37 |
8 | செருமனி | 1.12 | 1.05 | 1.09 |
9 | பிரான்சு | 1.12 | 1.17 | 0.96 |
10 | ஆத்திரேலியா | 1.02 | 0.89 | 1.05 |
11 | எசுப்பானியா | 0.93 | 0.83 | 0.95 |
12 | பெல்ஜியம் | 0.86 | 0.85 | 0.79 |
13 | சீனா | 0.73 | 0.07 | 1.32 |
14 | இத்தாலி | 0.21 | 0.16 | 0.24 |
15 | இந்தியா | 0.06 | 0.14 | -0.02 |
16 | உருசியா | -0.09 | -0.02 | -0.16 |
17 | மெக்சிக்கோ | -0.16 | 0.11 | -0.42 |
18 | துருக்கி | -0.21 | 0.15 | -0.55 |
19 | இந்தோனேசியா | -0.57 | -0.63 | -0.46 |
20 | பிரேசில் | -0.59 | -0.62 | -0.51 |
பெரிய, சிறிய நாடுகளின் தரம்
தொகுதரம் | நாடு | மொத்தம் | புத்தாக்க உள்ளீடு | புத்தாக்கச் சிறப்பாக்கம் |
---|---|---|---|---|
1 | சிங்கப்பூர் | 2.45 | 2.74 | 1.92 |
2 | தென் கொரியா | 2.26 | 1.75 | 2.55 |
3 | சுவிட்சர்லாந்து | 2.23 | 1.51 | 2.74 |
4 | ஐசுலாந்து | 2.17 | 2.14 | 2.00 |
5 | அயர்லாந்து | 1.88 | 1.59 | 1.99 |
6 | ஆங்காங் | 1.88 | 1.61 | 1.97 |
7 | பின்லாந்து | 1.87 | 1.76 | 1.81 |
8 | ஐக்கிய அமெரிக்கா | 1.80 | 1.28 | 2.16 |
9 | சப்பான் | 1.79 | 1.16 | 2.25 |
10 | சுவீடன் | 1.64 | 1.25 | 1.88 |
11 | டென்மார்க் | 1.60 | 1.55 | 1.50 |
12 | நெதர்லாந்து | 1.55 | 1.40 | 1.55 |
13 | லக்சம்பர்க் | 1.54 | 0.94 | 2.00 |
14 | கனடா | 1.42 | 1.39 | 1.32 |
15 | ஐக்கிய இராச்சியம் | 1.42 | 1.33 | 1.37 |
16 | இசுரேல் | 1.36 | 1.26 | 1.35 |
17 | ஆஸ்திரியா | 1.15 | 1.38 | 0.81 |
18 | நோர்வே | 1.14 | 1.48 | 0.70 |
19 | செருமனி | 1.12 | 1.05 | 1.09 |
20 | பிரான்சு | 1.12 | 1.17 | 0.96 |
21 | மலேசியா | 1.12 | 1.01 | 1.12 |
22 | ஆத்திரேலியா | 1.02 | 0.89 | 1.05 |
23 | எசுத்தோனியா | 0.94 | 1.50 | 0.29 |
24 | எசுப்பானியா | 0.93 | 0.83 | 0.95 |
25 | பெல்ஜியம் | 0.86 | 0.85 | 0.79 |
26 | நியூசிலாந்து | 0.77 | 0.79 | 0.69 |
27 | சீனா | 0.73 | 0.07 | 1.32 |
28 | சைப்பிரசு | 0.63 | 0.64 | 0.56 |
29 | போர்த்துகல் | 0.60 | 0.92 | 0.22 |
30 | கத்தார் | 0.52 | 0.86 | 0.13 |
31 | அங்கேரி | 0.51 | 0.80 | 0.18 |
32 | செக் குடியரசு | 0.41 | 0.88 | -0.10 |
33 | சுலோவீனியா | 0.37 | 0.47 | 0.24 |
34 | தென்னாப்பிரிக்கா | 0.33 | 0.15 | 0.47 |
35 | பகுரைன் | 0.27 | 0.78 | -0.26 |
36 | சிலவாக்கியா | 0.21 | 0.72 | -0.31 |
37 | சிலி | 0.21 | 0.36 | 0.04 |
38 | இத்தாலி | 0.21 | 0.16 | 0.24 |
39 | மால்ட்டா | 0.20 | -0.21 | 0.59 |
40 | லித்துவேனியா | 0.16 | 0.71 | -0.40 |
41 | தூனிசியா | 0.14 | 0.57 | -0.30 |
42 | கிரேக்க நாடு | 0.12 | 0.01 | 0.23 |
43 | லாத்வியா | 0.12 | 0.38 | -0.14 |
44 | தாய்லாந்து | 0.12 | -0.12 | 0.35 |
45 | மொரிசியசு | 0.06 | 0.48 | -0.36 |
46 | இந்தியா | 0.06 | 0.14 | -0.02 |
47 | குவைத் | 0.06 | 0.46 | -0.35 |
48 | குரோவாசியா | -0.03 | 0.21 | -0.26 |
49 | உருசியா | -0.09 | -0.02 | -0.16 |
50 | சவூதி அரேபியா | -0.12 | 0.57 | -0.79 |
51 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | -0.12 | -0.42 | 0.20 |
52 | போலந்து | -0.12 | 0.22 | -0.44 |
53 | பல்கேரியா | -0.13 | 0.23 | -0.48 |
54 | பிலிப்பீன்சு | -0.15 | -0.76 | 0.48 |
55 | ஓமான் | -0.15 | 0.27 | -0.56 |
56 | யோர்தான் | -0.15 | -0.04 | -0.26 |
57 | மெக்சிக்கோ | -0.16 | 0.11 | -0.42 |
58 | துருக்கி | -0.21 | 0.15 | -0.55 |
59 | லெசோத்தோ | -0.22 | -1.01 | 0.59 |
60 | கசக்கஸ்தான் | -0.23 | -0.51 | 0.07 |
61 | உருமேனியா | -0.29 | 0.22 | -0.77 |
62 | கோஸ்ட்டா ரிக்கா | -0.39 | -0.57 | -0.18 |
63 | பனாமா | -0.43 | -0.48 | -0.34 |
64 | உக்ரைன் | -0.45 | -0.13 | -0.73 |
65 | எகிப்து | -0.47 | -0.46 | -0.43 |
66 | போட்சுவானா | -0.47 | -0.50 | -0.40 |
67 | அல்பேனியா | -0.49 | -0.58 | -0.34 |
68 | அசர்பைஜான் | -0.54 | -0.48 | -0.54 |
69 | இலங்கை | -0.56 | -0.61 | -0.46 |
70 | மொரோக்கோ | -0.57 | -0.55 | -0.54 |
71 | இந்தோனேசியா | -0.57 | -0.63 | -0.46 |
72 | பிரேசில் | -0.59 | -0.62 | -0.51 |
73 | வியட்நாம் | -0.65 | -1.09 | -0.16 |
74 | கொலம்பியா | -0.66 | -0.95 | -0.30 |
75 | ஆர்மீனியா | -0.66 | -0.75 | -0.52 |
76 | மாக்கடோனியக் குடியரசு | -0.68 | -0.13 | -1.17 |
77 | சியார்சியா | -0.72 | -0.48 | -0.88 |
78 | எதியோப்பியா | -0.75 | -1.16 | -0.27 |
79 | ஜமேக்கா | -0.75 | -0.72 | -0.72 |
80 | எல் சல்வடோர | -0.77 | -0.59 | -0.88 |
81 | கிர்கிசுத்தான் | -0.78 | -0.54 | -0.95 |
82 | ஒண்டுராசு | -0.79 | -0.64 | -0.85 |
83 | மல்தோவா | -0.80 | -0.24 | -1.28 |
84 | பாக்கித்தான் | -0.82 | -1.04 | -0.51 |
85 | அல்ஜீரியா | -0.83 | -0.87 | -0.70 |
86 | பரகுவை | -0.89 | -0.63 | -1.07 |
87 | மங்கோலியா | -0.90 | -0.71 | -1.01 |
88 | நைஜீரியா | -0.95 | -0.91 | -0.90 |
89 | உருகுவை | -0.95 | -0.76 | -1.06 |
90 | உகாண்டா | -0.96 | -1.05 | -0.78 |
91 | புர்க்கினா பாசோ | -0.97 | -1.25 | -0.59 |
92 | அர்கெந்தீனா | -0.97 | -0.96 | -0.90 |
93 | தஜிகிஸ்தான் | -0.99 | -1.04 | -0.86 |
94 | குவாத்தமாலா | -0.99 | -0.94 | -0.96 |
95 | கென்யா | -1.01 | -0.91 | -1.02 |
96 | பொலிவியா | -1.02 | -1.08 | -0.87 |
97 | சிரியா | -1.03 | -0.99 | -0.98 |
98 | நேபாளம் | -1.05 | -1.23 | -0.77 |
99 | செனிகல் | -1.06 | -1.11 | -0.91 |
100 | பெரு | -1.06 | -1.18 | -0.85 |
101 | நமீபியா | -1.07 | -1.12 | -0.92 |
102 | எக்குவடோர் | -1.11 | -1.21 | -0.91 |
103 | மடகாசுகர் | -1.16 | -1.15 | -1.06 |
104 | நிக்கராகுவா | -1.18 | -1.22 | -1.02 |
105 | சாம்பியா | -1.28 | -1.40 | -1.03 |
106 | பெனின் | -1.28 | -1.55 | -0.89 |
107 | கமரூன் | -1.32 | -1.77 | -0.74 |
108 | வெனிசுவேலா | -1.37 | -1.50 | -1.10 |
109 | புருண்டி | -1.54 | -1.82 | -1.22 |
110 | சிம்பாப்வே | -1.63 | -1.63 | -1.48 |
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "America Ranks #8 In New Global Innovation Index". Archived from the original on 2018-11-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.