பயனர்:Info-farmer/மணல்தொட்டி/பரண்
- மணல்தொட்டி என்பது பயிற்சியிடம். உங்கள் பதிவுகளை எந்தவித தயக்குமும் இன்றி, முயற்சிக்கும் இடமாகும்.
ஈரான் ஊர்
தொகு- தினேசுகுமாருடன் உரையாடல்
- https://en.wikipedia.org/wiki/Category:Populated_places_in_Ray_County,_Iran
- paws-public.wmflabs-source
இலாப்பெ சனக்கு (Lappeh Zanak, பாரசீக மொழி: لپه زنك, Lappeh Zang, Lapeh Sang, Lapeh Zang)[1] இந்த ஊரக மாவட்டமானது, இரே மண்டலத்தின் (شهرستان رئ Ray County) நிருவாகப் பிரிவினுள் அடங்கியுள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை PERSONS நபர்களையும், அவர்கள் FAMILIES குடும்பங்களிலும் வாழ்ந்து இருந்தனர்.
== புவியிடம் ==
பதினெட்டு மத்திய கிழக்கு நாடுகள்[2][3] உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, ஈரான் என்ற இசுலாமிய நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் பெர்சியா என்பதாகும்.[4] இந்த நாட்டின் நிலப்பரப்பானது, அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[5] அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், தெகுரான் மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் பரப்பளவு ஏறத்தாழ 18,909 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த மாகாணத்தில் மட்டும், 14 மண்டலங்கள் (county) உள்ளன. இந்த பதினான்கு மண்டலங்கள் (தெகுரான் شهرستان تهرا, தம்மாவன்டு شهرستان دماوند, இரே شهرستان رئ, சமிர்நட்டு شهرستان شميرانات, வரமின் شهرستان ورامين, சாரியர் شهرستان شهريار, இசுலமசகர் شهرستان اسلامشهر, ரோபட் கரிம் شهرستان رباطكريم, பக்ட்சட்டு شهرستان پاكدشت, பைரூசுக்கு شهرستان فيروزكوه, காட்சு شهرستان قدس, மலர்டு شهرستان ملارد, பிசுவ شهرستان پيشوا, பகரேசுடன் شهرستان بهارستان, பர்டீசு شهرستانِ پردیس, குவார்சக்கு شهرستان قرچک) உள்ளன. ஈரான் மாகாணங்களிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகம் உள்ள மாகாணம் இதுவேயாகும். ஈரான் நாட்டின் மொத்த உற்பத்தியில், 29 சதவீதத்தை, இம்மாகாணமே உற்பத்தி செய்கிறது.[6]
== நிலவியல் ==
இந்த மாகாணத்தில் பாயும் மிகப்பெரிய ஆறுகளாக கராஜ் ஆறு மற்றும் ஜஜ்ரூத் ஆறு ஆகிய ஆறுகள் ஆகும். இந்த மாகாணத்தின் வடக்கில் அல்போர்சு மலைத்தொடர் போன்ற மலைத்தொடர்கள் பரந்துள்ளன.ஆண்டின் வெப்பமான மாதங்களாக சூலை நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் நடுப்பகுதி வரை உள்ளது. அச்சமயம் வெப்பநிலையானது 28 °C (82 °F) முதல் 30 °C (86 °F) வரையும், குளிர்மிக்க மாதங்களான திசம்பர் முதல் சனவரி வரை 1 °C (34 °F) வெப்பம் நிலவுகிறது. சராசரி ஆண்டு மழையளவு சுமார் 200 மில்லிமீட்டர்கள் (7.9 அங்), குளிர்காலத்தில் அதிகபட்சம் மழை பொழிகிறது. தெகுரான் மாகாணத்தில் 1,20,00.000 கோடிக்கும் மிகுதியான மக்கள் வசிக்கின்றனர். மேலும் இது ஈரானின் மிகுந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு ஏறத்தாழ 86.5 சதவீதம் பேர் நகர்ப்புறங்களிலும், 13.5 சதவீதம் தெகுரான் மாகாண மக்கள் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றனர்.[7]
== இரே மண்டலம் ==
இந்ந நிலப்பகுதியானது, தெகுரான் மாகாணத்தில் உள்ள நிருவாக ஆட்சி மண்டலத்தில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் தலைநகரம், இரே நகரம் ஆகும். இது உண்மையில் தெகுரானின் ஒரு பகுதியாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,இந்த மண்டலத்தில், 71,711 குடும்பங்களில், 292,016 நபர்கள் வாழ்ந்தனர். இந்த மண்டலம், மேலும் நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை யாதெனில், நடுவ மாவட்டம், பாசாபூயே (Fashapuyeh) மாவட்டம், கக்ரிசாக்கு ( Kahrizak) மாவட்டம், காலே நவ்வு (Qaleh Now) மாவட்டம் ஆகும்.
== மேற்கோள்கள் ==
{.{Reflist}}
[.[பகுப்பு:Coordinates on Wikidata]] [.[பகுப்பு:தெகுரான் மாகாணத்தின் மக்களுள்ள இடங்கள்]]
123
தொகுhttps://ta.wikipedia.org/s/7x4u
http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk04/html/lkk04538.htm
தகவற்பெட்டி
தொகு
Lion புதைப்படிவ காலம்: | |
---|---|
A male lion in Namibia | |
A female (lioness) in Okonjima | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பூனைக் குடும்பம்
|
பேரினம்: | புலிப்பேரினம்
|
இனம்: | P. leo[8]
|
இருசொற் பெயரீடு | |
Panthera leo[8] (Linnaeus, 1758)[10] | |
Subspecies | |
Historical and present distribution of Panthera leo in Africa, Asia and Europe | |
வேறு பெயர்கள் | |
|
கட்டுரைக் குறிப்புகள்
தொகு- en:Wing Chun - சீன தற்காப்பு கலையும், தாக்கு முறையையும் விவரிக்கும் கோட்பாடு.
- en:Yip Man என்பவர், இக்கோட்பாட்டின் ஆழத்தை நீருபித்தார். சிறுவனாக இருந்த போதே, புருசுலீ கறக முனைந்தார். புருசுலீயின் ஆசான் இவரே. தனது அனுபவத்தால், ஒப்பிலா நன்சாகூ கருவியை, லீ மேம்படுத்தினார்.
- இருப்பின் காட்டுக-நிரல் குறிப்பு.
- குறிச்சொற்கள்:ஆலம் ஆரா - முதல் இந்திய பேசும்படம்
தமிழக மூலிகைகள்
தொகு- Asystasia dalzelliana
- Asystasia gangetica
- Barleria acuminata
- Barleria buxifolia
- Barleria courtallica
- Barleria cristata
- Barleria cuspidata
- Barleria involucrata
- Barleria longiflora
- Barleria montana
- Barleria mysorensis
- Barleria noctiflora
- Barleria prattensis
- Barleria prionitis
- Blepharis maderaspatensis
- Crossandra infundobuliformis
- Dicliptera cuneata
- Dipteracanthus patulus
- Dipteracanthus prostratus
- Dyschoriste madurensis
- Ecbolium viride
- Elytraria acaulis
- Gendarussa vulgaris
- Graptophyllum pictum
- Hygrophila auriculata
- Hygrophila quadrivalvis
- Hygrophila salicifolia
- Hygrophila schulli
- Indoneesiella echioides
- Justicia adhatoda
- Justicia betonica
- Justicia gendarussa
- Justicia procumbens
- Justicia prostrata
- Justicia simplex
- Justicia tranquebariensis
- Lepidagathis cristata
- Lepidagathis scariosa
- Peristrophe bicalyculata
- Peristrophe paniculata
- Phaulopsis imbricata
- Rhinacanthus nasuta
- Rostellularia procumbens
- Ruellia tuberosa
- Rungia parviflora
- Rungia repens
- Strobilanthes consanguineus
- Strobilanthes kunthianus
- Thunbergia alata
- Thunbergia erecta
- Thunbergia fragrans
- Thunbergia grandiflora
- Thunbergia hawtayneana
FESS
தொகுFunctional endoscopic sinus surgery (FESS)
- biopsy
- cancer
-
nasal cavities(transfer to commons) மூக்கின் உட்புற அமைப்பு
-
Post FESS
பிச்சாவரம் பாளையக்காரர்கள்-குறிச்சொற்கள்
தொகு- 13-14 ஆம்நூற்றாண்டு தில்லைதீட்சிதர் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய கோயிற்புராணம் நூல்
- 17-19ஆம் ஆண்டு இலக்கியங்கள்
- கல்வெட்டுகள்,செப்பேடுகள்
1
தொகுநிரலாக்கக் குறிப்புகள்
தொகு- நத்தானியேல் வாலிக் அமைந்துள்ள தாவரவயில் சொற்களின் இணைப்புகளை நீக்க, யாவா கிரிப்டில் ஒரு ஆழி செய்யணும். இது பலருக்கு மொழி பெயர்ப்பில் உதவும். அப்பொழுது மேற்கோள்களில் வழு ஏற்பாடா வண்ணம் அமைக்க வேண்டும்.
- பயர்பாக்ஃசு உலாவியிலேயே தமிழ்99 திரைவிசைப்பலகையினை உட்செருகியாக அமைக்க, அருணிடம் ..அதற்குமுன், நீச்சல்காரனின் திரைவிசைப்பலகைகளின், விசைப்பலகை வழுவை நீக்க வேண்டும்.
- மாதரசன் கருவி ஆங்கிலவிக்கியின் தரவைக் கொணர்வது போல, தமிழ் விக்சனரியின் தரவையையும், இதன் அமைப்பு மாற்றங்களையும் எ.கா தேவையற்ற ஆங்கில சொற்களின் சிவப்பு இணைப்புகளையும் பற்றி FSFTN கலந்துரையாட வேண்டும்.
விக்சனரி பக்கங்களின் புள்ளிவிவரங்கள் | |
---|---|
தற்பொழுதுள்ள சொற்களின் எண்ணிக்கை | 3,53,385 |
அனைத்துவகைப் பக்கங்களின் எண்ணிக்கை | 3,66,050 |
- கட்டுரையாக்குக
- https://ta.wikipedia.org/s/4sze
- பேச்சு:நாமக்கோழி என்பதில் தலைப்பை மாற்றுதல்பற்றி கூறப்படுகிறது. இக்கட்டுரையை உருவாக்கியவர்களுக்கு செய்தியளித்து, பிறகு கருத்து பெற, நிரல் வேண்டும். அத்துடன் அக்கட்டுரை இணைக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளிலும் வழிமாற்று இல்லாமல் பெயர்மாற்றுதலை செய்ய பைத்தான்3+பியூட்டிபுல் சூப் எழுத வேண்டும்.
1
தொகு 28.சூன்.2013
நோக்கம்: சுருங்கி, விரியும் சிற்றினப்பெட்டி, சிற்றினங்கள் பட்டியலுக்காக உருவாக்கம்.
01.ஆகத்து.2013
- இங்கு பேரினப்பெயர்களைப் பட்டியிலிட்டுள்ளேன். அதில் முதலாம் பேரினப் பெயர் Abarema என்பதாகும். இப்பேரினத்தில் 45 சிற்றினங்கள் உள்ளன. அவற்றைத் தேவைப்படும் மட்டும் விரித்து காணும் படி செய்ய இயலுமா? எனது முயற்சியில் சில தடைகள் உள்ளன. களைக!
- சுருங்கி விரியும் இப்பெட்டியில், எண்கள் தானியங்கமாக அமையணும். உடன் அனைத்து பெயர்களும் சாய்வெழுத்துக்களாக அமையணும். இயலுமா? வேறு வகை உண்டா?
சிற்றினங்கள் |
---|
|
|
|
|
5.Abarema alexandri |
5.1.Abarema alexandri var. alexandri |
5.2.Abarema alexandri var. troyana |
#Abarema asplenifolia |
#Abarema auriculata |
- translate wiki விக்கியில் விரிவாக்கு என்பதனை, காண்க /காட்டு என மாற்றக்கோரணும். ஏனெனில், உள்ளே உள்ளதை காண்பதே முதன்மை இலக்கு. விரிவாக்குதல் அல்ல.
- தாவரங்கள் என்பதால் இளம் பச்சை பொருத்தமாக இருக்கும் - (பசுங்கணிகம்) - அனங்ககப் பொருட்களிலிருந்து, அங்கக பொருளை உருவாக்குவதே இவ்வுயிரின் சிறப்பு.
- |- என்பது அமைவதால் # வரிசை கிடைக்காது. எனவே, சண்முகம் கீழ்கண்ட படி அமைத்தார்.
- Abarema abbottii
- Abarema acreana
- Abarema adenophorum
- Abarema agropecuaria
- Abarema alexandri
- Abarema alexandri var. alexandri
- Abarema alexandri var. troyana
- Abarema asplenifolia
- Abarema auriculata
- Abarema barbouriana
- Abarema brachystachya
- Abarema callejasii
- Abarema campestris
- Abarema centiflora
- இப்பெட்டியினுள் வலப்பக்க வெற்றிடத்தில், மற்றொரு பேரினத்தின் சிற்றினங்களை அமைக்க ,சிறிதாக்க முயற்சியை, கீழ்கண்டபடி முயற்சிக்கிறேன்.
|
Abarema alexandri var. alexandri மடங்காமல் வர வேண்டும். சாய்வெழுத்தும் அமைக்க வேண்டும். பெட்டி இளம்பச்சை அல்லது சாம்பல்நிறமாக்கப்பட வேண்டும்.இளம்பச்சை நிறம்(As wiki - Extended content color) என்பதால் மாற்றினேன்.
- {.{சிற்றினப்பெட்டி-தொடக்கம்}}, {.{சிற்றினப்பெட்டி-முடிவு}} என கீழுள்ளது போல, விக்கிநிரல் இன்றி எளிமையாக அமைக்கலாம்.
|
1.1
தொகு29.சூன்.2013
நோக்கம்: பேரினங்களின் பட்டியலில், அதன் வரிசை மாறாமல் இருக்க சிற்றினங்கள் வார்ப்புரு இடல்
- Abarema (இதன் சிற்றினங்கள்)
- Abrus (இதன் சிற்றினங்கள்)
- Acacia (இதன் சிற்றினங்கள்)
- Acmispon (இதன் சிற்றினங்கள்)
- Acosmium (இதன் சிற்றினங்கள்)
- Acrocarpus (இதன் சிற்றினங்கள்)
- Adenocarpus (இதன் சிற்றினங்கள்)
- Adenodolichos (இதன் சிற்றினங்கள்)
- Adenolobus (இதன் சிற்றினங்கள்)
- தனித்தனிபட்டியல்களை, அவைகளின் சிறப்பியல்புகளோடு உருவாக்குதலே நல்ல நடைமுறை. ஏனெனில், வார்ப்புருக்களை விட, கட்டுரையாக்கத்தை பலர் விரிவாக்க, கல்லூரிகளிலே அழைப்பு விடுக்கலாம்.
- பட்டியல் முழுமையாக இருத்தலே, படிப்பவருக்கும் வசதியாக இருக்கும். நகல்எடுக்கும் போதும், பக்கத்தை நகர்த்தாமல் எடுக்கலாம். எனவே, முழுநீள உயிரியல் பெயர் பெட்டி உருவாக்க வேண்டும்.==தலைப்பும், சாய்வெழுத்தும் வருவது போலவும், ஆங்கிலவிக்சனரியில் பெட்டியை மட்டும் தொகுத்தலைப் போலவும், ஒன்றினுள் பல பெட்டிகள் இருக்கும் வசதி தேவையா?இல்லை. ஒரு பெட்டிக்குள் வார்ப்புருக்கள் பயன்படுத்தும் போதே தேவை.
- {.{ஆவணவிரிவாக்கப்பெட்டி-முழுமையானது-தொடக்கம்}} - {.{ஆவணவிரிவாக்கப்பெட்டி-முழுமையானது-முடிவு}}
- Abarema (இதன் சிற்றினங்கள்)
- Abrus (இதன் சிற்றினங்கள்)
- Acacia (இதன் சிற்றினங்கள்)
- Acmispon (இதன் சிற்றினங்கள்)
- ஒரு தாவரச்சிற்றினப்பெயரை உருவாக்கு. மூலம்:இந்தியாஇந்திய மூலிகைகள்]
1.2
தொகுவார்ப்புரு:ஆவணவிரிவாக்கப்பெட்டி-முழுமையானது-தொடக்கம்-மூலிகை
- 'அகன்தசியே' (ACANTHACEAE) குடும்ப தமிழக மூலிகைகள், மொத்தம் 58 வகைப்படுத்தப் பட்டுள்ளன.
லிபரேகணி-பெருமக்கட்டளை
தேடி, மாற்றுக-அடிப்படை-மாதிரி-1
REM ***** BASIC *****
sub Main
rem ----------------------------------------------------------------------
rem define variables
dim document as object
dim dispatcher as object
rem ----------------------------------------------------------------------
rem get access to the document
document = ThisComponent.CurrentController.Frame
dispatcher = createUnoService("com.sun.star.frame.DispatchHelper")
rem ----------------------------------------------------------------------
dim args1(17) as new com.sun.star.beans.PropertyValue
args1(0).Name = "SearchItem.StyleFamily"
args1(0).Value = 2
args1(1).Name = "SearchItem.CellType"
args1(1).Value = 0
args1(2).Name = "SearchItem.RowDirection"
args1(2).Value = true
args1(3).Name = "SearchItem.AllTables"
args1(3).Value = false
args1(4).Name = "SearchItem.Backward"
args1(4).Value = false
args1(5).Name = "SearchItem.Pattern"
args1(5).Value = false
args1(6).Name = "SearchItem.Content"
args1(6).Value = false
args1(7).Name = "SearchItem.AsianOptions"
args1(7).Value = false
args1(8).Name = "SearchItem.AlgorithmType"
args1(8).Value = 0
args1(9).Name = "SearchItem.SearchFlags"
args1(9).Value = 65536
args1(10).Name = "SearchItem.SearchString"
args1(10).Value = "word1"
args1(11).Name = "SearchItem.ReplaceString"
args1(11).Value = "replace1"
args1(12).Name = "SearchItem.Locale"
args1(12).Value = 255
args1(13).Name = "SearchItem.ChangedChars"
args1(13).Value = 2
args1(14).Name = "SearchItem.DeletedChars"
args1(14).Value = 2
args1(15).Name = "SearchItem.InsertedChars"
args1(15).Value = 2
args1(16).Name = "SearchItem.TransliterateFlags"
args1(16).Value = 1280
args1(17).Name = "SearchItem.Command"
args1(17).Value = 2
dispatcher.executeDispatch(document, ".uno:ExecuteSearch", "", 0, args1())
rem ----------------------------------------------------------------------
dim args2(17) as new com.sun.star.beans.PropertyValue
args2(0).Name = "SearchItem.StyleFamily"
args2(0).Value = 2
args2(1).Name = "SearchItem.CellType"
args2(1).Value = 0
args2(2).Name = "SearchItem.RowDirection"
args2(2).Value = true
args2(3).Name = "SearchItem.AllTables"
args2(3).Value = false
args2(4).Name = "SearchItem.Backward"
args2(4).Value = false
args2(5).Name = "SearchItem.Pattern"
args2(5).Value = false
args2(6).Name = "SearchItem.Content"
args2(6).Value = false
args2(7).Name = "SearchItem.AsianOptions"
args2(7).Value = false
args2(8).Name = "SearchItem.AlgorithmType"
args2(8).Value = 0
args2(9).Name = "SearchItem.SearchFlags"
args2(9).Value = 65536
args2(10).Name = "SearchItem.SearchString"
args2(10).Value = "word2"
args2(11).Name = "SearchItem.ReplaceString"
args2(11).Value = "replace1"
args2(12).Name = "SearchItem.Locale"
args2(12).Value = 255
args2(13).Name = "SearchItem.ChangedChars"
args2(13).Value = 2
args2(14).Name = "SearchItem.DeletedChars"
args2(14).Value = 2
args2(15).Name = "SearchItem.InsertedChars"
args2(15).Value = 2
args2(16).Name = "SearchItem.TransliterateFlags"
args2(16).Value = 1280
args2(17).Name = "SearchItem.Command"
args2(17).Value = 2
dispatcher.executeDispatch(document, ".uno:ExecuteSearch", "", 0, args2())
end sub
மாதிரி2
<source lang="cpp">
SearchAndReplace.setSearchString("");
SearchAndReplace.setReplaceString("");
SearchAndReplace.setRegexp(false);
SearchAndReplace.replaceAll(view);
அ. வெண்ணிலா
தொகுTamil Nadu-Tiruvannamalai district-writer-poet-Vennila
சோதனைகள்
தொகுசிற்றினப்பெட்டி(An advanced plant taxobox)
தொகுclade காண்பிக்க முடியும்.w:Hyacinthoides non-scripta
Info-farmer/மணல்தொட்டி/பரண் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Hyacinthoides |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/HyacinthoidesH. non-scripta
|
இருசொற் பெயரீடு | |
Hyacinthoides non-scripta (L.) Chouard ex Rothm. | |
வேறு பெயர்கள் [11] | |
|
பொதுத்துறைகள்
தொகுகூட்டாண்மை
தொகுகூட்டாண்மை கூட்டாண்மைத் தொழில்
- அறிமுகம்
தனியார் வணிகத்திலுள்ள குறைகளை நீக்க ஏற்பட்டது தான் கூட்டு வணிக அமைப்பு. தனியாள் வணிகத்தில் முதல் மற்றும் மேலாண்மைத் திறன் ஆகியவை ஒரு வரம்புக்குட்பட்டது. தனி ஒரு நபரால் வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்க இயலாது. மேலும் வியாபார இடர்கள் அனைத்தையும் தனி நபரே ஏற்க வேண்டி உள்ளது. இச்சூழலில் மற்றவர்கள் துணையின் தேவை உணரப்பட்டது. எனவே அதிக நபர்கள் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இவ்வாறு அதிக நபர்களை இணைத்துக் கொண்டு நடத்தப்பட்ட வியாபாரம் கூட்டாண்மை எனப்படுகிறது.
- கூட்டாண்மையின் வரைவிலக்கணம்
1932-ஆம் ஆண்டு, இந்திய கூட்டாண்மை சட்டத்தின் 4-வது பிரிவின்படி, கூட்டு வணிகம் என்பது எல்லோரும் சேர்ந்தோ, அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ, நடத்தும் தொழிளின் இலாபத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டவர்களிடையே நிலவும் உறவு என்று கூறுகிறது
- கூட்டாண்மையின் நன்மைகள்
- அமைத்தல் எளிது
கூட்டாண்மையை அமைப்பது எளிது. கூட்டுப்பாங்கு நிருமத்தில் சட்ட முறைப்படி பல ஆவணங்கள் தயார் செய்வதுபோல் கூட்டாண்மையில் இல்லை. கூட்டாண்மையைத் துவங்க கூட்டாளிகளிடையே ஒரு உடன்பாடே போதுமானது.
- பதிவு கட்டாயமில்லை
கூட்டாண்மையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அது கூட்டாளிகளின் விருப்பத்திற்க்குட்பட்டது.
- அதிக நிதி ஆதாரங்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் வழங்குவதால் தனிநபர் வணிகத்தைவிட அதிக முதல் திரட்ட வாய்ப்பு உள்ளது.
- கூடுதல் மேலாண்மை திறன்
கூட்டாளிகளின் திறமைக்கேற்ப பணிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே பல்வேறு பணித்துறைகளையும் கூட்டாளிகள் மேற்பாற்வையிட்டு கட்டுப்படுத்த முடியும். கூட்டாளிகளின் திறமை, மற்றும் தொழிள் சார்ந்த அனுபவம் முதலியன வியாபார வளர்ச்சியை அதிகரித்து அதிக இலாபம் ஈட்ட வழி வருகிறது.
- அதிக நிதி தர மதிப்பீடு
தனியார் வணிகத்தைவிட கூட்டான்மையில் கூட்டாளிகளின் வரையுறாப்பொருப்பினால் அதிக கடன் பெற வாய்ப்பு உள்ளது.
- விரைவான சிறந்த தொழில் முடிவுகள்
கூட்டான்மையில் பல கூட்டாளிகள் இருப்பதால் தொழில் பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
- எளிதான கலைப்பு
கூட்டாளிகளின் நொடிப்பு நிலை, புத்தி ஸ்வாதீனமின்மை, இறப்பு முதலியவற்றால் கூட்டாண்மையை கலைக்க நேறிடும். சட்டப்படியான நடவடிக்கைகள் எதுவும் அவசியம் இல்லை.
- கூட்டாண்மையின் குறைபாடுகள்
உயிரியல்
தொகுநினைவுக்குறிப்புகள்
தொகு- [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&type=revision&diff=2185866&oldid=2185865 இதுபோல மாற்றங்கள் செய்ய, யாவாகிறிப்டில், ஒரு ஆழி செய்யணும்
- {.{விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/த. உழவன்}}
1) TACE_- அரசு ஆணைகளும், கலந்தாய்வுகளும் ஆவணப்படுத்தப் பட வேண்டும்.இதற்கு mediafire போன்ற இணையகோப்பகங்களை பயன்படுத்தலாமா? என வினவ வேண்டும். ஏனெனில் அரசு இணையப்பக்கங்கள் பெரும்பாலும் ஆவணங்களை பரண் கட்டகங்களில் இடுவதில்லை.
- பல இணைய அரசு ஆவணங்கள் இற்றைப்படுத்தப்படுவதில்லை என்பதால் அயலக இணையக்கோப்பகம் தேவை. மேலும், ஆவணமொன்றை மின்னஞ்சல் மூலமும் பலர் சேமித்தல் மிக அவசியம். தமிழ் விக்கித்திட்டத்திற்கென ஒரு சேமிப்பகம் பற்றி உசாவ வேண்டும்.
- கலந்தாய்வுப் படங்கள் இட்டால் கட்டுரை மேலோங்கும்.
- சோதனை முடிவுகளும் இணைக்கப்பட்டால் இன்னும் சிறப்பு ஆகும்.
2) கொல்லைப்படுத்தப்பட்டவை என்ற சொல்லை, வீட்டு விலங்கினம் என மாற்றப்பட கோர வேண்டும்.
3) சார்லஸ் பிரீர் ஆண்ட்ரூஸ் - குறிச்சொற்கள்:தீனபந்து - காந்தி - இந்தியாராகவே ஆனால் பிரித்தானியர்
4)குறிச்சொற்கள்:திரைப்படம்பேசன்_ஆப்_க்ரைஸ்ட்_(PASSION_OF_CHRIST_) அதிக வசூல் சாதனை செய்த ஆங்கிலமில்லா திரைப்படம்.இது $ 611,899,420 ஈட்டியது.
5) தக்காளி (மரம்)
உயிரியல் தொகுத்தல்
தொகுதாவரவியல் தொகுத்தல்
தொகு- பபேசியே (Fabaceae)பூக்குடும்பத்தில், விக்கியினங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகள் உள்ளிடப்பட்டுள்ளன. அவை இங்கும் தரப்படுகிறது. Taxobox - APG III உகந்த படி மாற்றப்படாததால், வகைப்பாட்டு உள்ளிடுதலை மட்டும் தள்ளி வைத்துள்ளேன்.
வகைப்பாடு
தொகுInfo-farmer/மணல்தொட்டி/பரண் (Fabaceae) புதைப்படிவ காலம்:Paleocene–Recent[12] | |
---|---|
Swainsona galegifolia | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | Info-farmer/மணல்தொட்டி/பரண் (Fabaceae) John Lindley (ஆய்வாளர்)
|
மாதிரிப் பேரினம் | |
Faba ( Vicia என்பதில் இணைக்கப்பட்டுள்ளது) Mill. | |
துணைக்குடும்பங்கள்[14] | |
Caesalpinioideae[13] (80பே - 3200சி) | |
Info-farmer/மணல்தொட்டி/பரண் பரவல் நிலைஉயிரின நிலத்தில் நான்கிலும் காணப்படுகின்றன: மழைக்காடுகள், வெப்பமண்டலம்,புல்வெளி, சதைப்பற்றுத் தாவரம்.[15] |
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Lappeh Zanak ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
- ↑ Beaumont, Blake & Wagstaff 1988, ப. 16.
- ↑ Koppes, CR (1976). "Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"". Middle East Studies 12: 95–98. doi:10.1080/00263207608700307.
- ↑ A. Fishman, Joshua (2010). Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-537492-6.
""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages
- ↑ Gwillim Law, Statoids website. "Provinces of Iran". பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2019.
- ↑ http://www.tccim.ir/Images/Docs/Tehran%20Province;%20Facts%20&%20Figures-final.pdf
- ↑ http://irandataportal.syr.edu/socio-economic-data/statistical-yearbook
- ↑ வார்ப்புரு:MSW3 Carnivora
- ↑ "Panthera leo". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2017-3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Linn1758
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Grundmann
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Wojciechowski, M. F.; Lavin, M.; Sanderson, M. J. (2004). "A phylogeny of legumes (Leguminosae) based on analysis of the plastid matK gene resolves many well-supported subclades within the family". American Journal of Botany 91 (11): 1846–62. doi:10.3732/ajb.91.11.1846. பப்மெட்:21652332.
- ↑ NOTE: The subfamilial name Papilionoideae for Faboideae is approved by the தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை, as is 'Leguminosae' for the Fabaceae sensu lato.
- ↑ "GRIN-CA". பார்க்கப்பட்ட நாள் 2002-09-01.
- ↑ Schrire, B. D.; Lewis, G. P.; Lavin, M. (2005). "Biogeography of the Leguminosae". In Lewis, G; Schrire, G.; Mackinder, B.; Lock, M. (eds.). Legumes of the world. Kew, England: Royal Botanic Gardens. pp. 21–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-900347-80-6.