பயனர்:Mdmahir/List of countries where English is an official language
இப்பயனர் பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஆங்கிலம் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளின்(நாடுகளின் உள்பிரிவுகள்) விபரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் ஆங்கிலம் முதன்மை மற்றும் ஆதிக்க மொழியாக காணப்பட்டாலும் ஆட்சி மொழியாக இன்னும் அங்கீகரிக்கபடவில்லை. ஆத்திரேலியாவில் ஆங்கிலம் பெரும்பான்மையான மக்களாலும் பல்வேறு நிறுவனங்களாலும் உபயோகப்படுத்தப்பட்டாலும் ஆத்திரேலியா அரசில் ஆட்சி மொழி என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதே நிலைமை தான் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும்.though many states and regions within the U.S. do have ஆங்கிலம் as an ஆட்சி மொழி. ஆங்கிலம் கனடா மற்றும் பிரான்சியம்[1] நாடுகளின் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கபட்டுள்ளது.காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு ஆங்கிலம் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழியாகும். ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஆகியவற்றில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் அங்கீகரிக்கபட்டுள்ளது.
இந்த நாடுகளில் பலவும் ஐக்கிய இராச்சியம்(இவற்றையும் பார்க்கவும்பிரித்தானியப் பேரரசு) இவைகளின் அடிமை நாடுகளாக முன்பு இருந்தவையும் தற்போது ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவை சார்ந்த நாடுகளாகவும் உள்ளன. குறுப்பிடத்தக்க விதிவிலக்கு உள்ள நாடு தற்போதைய ருவாண்டா ஆகும். இது முன்புBelgian நாட்டின் அடிமை நாடாக இருந்ததே.
பாகிஸ்தான் அரசின்ஆட்சி மற்றும் அலுவலக பரிமாற்ற மொழியாக ஆங்கிலம் உள்ளது.[2] இங்கு ஆங்கிலம் ஒன்றாம் வகுப்புகளில் இருந்தே கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. அனைத்து படிப்புகளுமே ஆங்கிலத்தில் தான் கற்பிக்கபடுகிறது. பாகிஸ்தான் 9 ஆவது ஆங்கிலம் பேசும் பெரிய நாடாகும் [3]
இந்தியா's linguistic picture is complex. According to the Constitution of இந்தியா, "இந்தி in the தேவநாகரி script" is the ஆட்சி மொழி of the union[4] and ஆங்கிலம் 'இணை ஆட்சி மொழி';[5] however, ஆங்கிலம் is mandated for the authoritative texts of all federal laws and Supreme Court decisions, and (along with இந்தி) is one of the two languages of the இந்திய நாடாளுமன்றம். ஆங்கிலம் is used almost exclusively for all higher education, business and science. ஆங்கிலம் is extensively used for administrative purposes in இந்தியா. As such, many consider ஆங்கிலம் to be the de facto ஆட்சி மொழி of இந்தியா.[சான்று தேவை] See Official languages of இந்தியா.
பெரும்பான்மையாக ஆங்கிலம் பேசும் நாடுகள்
தொகுகரிபியன் மற்றும் பசிபிக் தீவு நாடுகளும் முன்பு அமெரிக்க மற்றும் பிரித்தானிய அடிமை நாடுகளுமான Anguilla, அன்டிகுவாவும் பர்புடாவும், பகாமாசு, பார்படோசு, Belau, பெலீசு, பிரித்தானிய கன்னித் தீவுகள், கேமன் தீவுகள், டொமினிக்கா, தொமினிக்கா, Federation of மைக்குரோனேசியா, கிரெனடா, குவாம், கயானா, யமேக்கா, Johnston, மொன்செராட், வட மரியானா, St. Kitts and Nevis, St. Lucia, St. Vincent & Grenadines, திரினிடாட் டொபாகோ, Turks and Caicos Islands, and the ஐக்கிய அமெரிக்கா கன்னித் தீவுகள். இந்த நாடுகள் நிலப்பரப்பில் மிகவும் சிறியதாக உள்ளதாலும் பொருளாதார மற்றும் சமுதாய காரணிகளால் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவை மிகவும் சார்ந்து இருப்பதாலும் ஆங்கிலம் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. சுற்றுலா தளங்கள் மிகுதியாக கரிபியன் மற்றும் பசிபிக் தீவுப் பகுதிகளில் இருப்பதால் இந்த நாடுகளில் ஆங்கிலம் மிகவும் வலுவாக காலுன்றியுள்ளது.
வங்காளதேசம், பொட்ஸ்வானா, பிஜி, கானா, கென்யா, இந்தியா, லெசோத்தோ, லைபீரியா, மலாவி, மலேசியா, மால்ட்டா, மொரீசியஸ், நைஜீரியா, பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், ருவாண்டா, சிஷெல்ஸ், சியேரா லியோனி, சமோவா, சிங்கப்பூர்,தென்னாபிரிக்கா, இலங்கை, சுவாசிலாந்து, தான்சானியா, தோங்கா, உகண்டா, சிம்பாப்வே மற்றும் சாம்பியா போன்ற குறுப்பிடத்தகுந்த நாடுகளில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் அதே நேரத்தில் உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்க நான்கு பிற ஆட்சி மொழிகளுடன் (செருமானியம், பிரான்சியம், இத்தாலியம் மற்றும், குறுப்பிட்ட சில காரணங்களுக்கு, Romansh[6]), சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]
Pidgin ஆங்கிலம் பாப்புவா நியூ கினி நாட்டின் ஆட்சி மொழி ஆகும்.[சான்று தேவை]
தன்னாட்சியுரிமையுள்ள நாடுகள்
தொகுநாடு | வலயம் | மக்கள்தொகை1 |
---|---|---|
அன்டிகுவா பர்புடா[7] | கரிபியன் | 85,000 |
பஹமாஸ்[7] | கரிபியன் | 331,000 |
பார்படோசு[8] | கரிபியன் | 294,000 |
பெலீசு [9] | Central America / கரிபியன் | 288,000 |
போட்சுவானா [9] | ஆப்பிரிக்கா | 1,882,000 |
கமரூன்[7] | ஆப்பிரிக்கா | 18,549,000 |
கனடா[7] | வட அமெரிக்கா | 33,531,000 |
டொமினிக்கா[7] | கரிபியன் | 73,000 |
பிஜி[7] | ஓசியானியா | 827,900 |
கம்பியா[7] | ஆப்பிரிக்கா | 1,709,000 |
கானா[7] | ஆப்பிரிக்கா | 23,478,000 |
கிரெனடா[7] | கரிபியன் | 106,000 |
கயானா[10] | தென் அமெரிக்கா / கரிபியன் | 738,000 |
இந்தியா [9] | ஆசியா | 1,143,540,000 |
அயர்லாந்து (இரண்டாம் ஆட்சி மொழி)[11] | ஐரோப்பா | 6,200,000 |
ஜமேக்கா[12] | கரிபியன் | 2,714,000 |
யோர்தான்[7] | ஆசியா / மத்திய கிழக்கு | 6,407,058 |
கென்யா[7] | ஆப்பிரிக்கா | 37,538,000 |
கிரிபட்டி[7] | ஓசியானியா | 95,000 |
லெசோத்தோ[7] | ஆப்பிரிக்கா | 2,008,000 |
லைபீரியா[7] | ஆப்பிரிக்கா | 3,750,000 |
மலாவி[13] | ஆப்பிரிக்கா | 13,925,000 |
மால்ட்டா[7] | ஐரோப்பா | 412,600 |
மார்சல் தீவுகள்[7] | ஓசியானியா | 59,000 |
மொரிசியசு[7] | ஆப்பிரிக்கா / indian Ocean | 1,262,000 |
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்[7] | ஓசியானியா | 111,000 |
நமீபியா[7] | ஆப்பிரிக்கா | 2,074,000 |
நவூரு[14] | ஓசியானியா | 10,000 |
நியூசிலாந்து[7] | ஓசியானியா | 4,294,350 |
நைஜீரியா[7][15] | ஆப்பிரிக்கா | 148,093,000 |
பாக்கித்தான்[7] | ஆசியா | 165,449,000 |
பலாவு [9] | ஓசியானியா | 20,000 |
பப்புவா நியூ கினி [16][17] | ஓசியானியா | 6,331,000 |
பிலிப்பீன்சு[7][18] | ஆசியா | 90,457,200 |
ருவாண்டா[7] | ஆப்பிரிக்கா | 9,725,000 |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்[19] | கரிபியன் | 50,000 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் அக்ரோதிரி[7] | கரிபியன் | 165,000 |
ஈராக்[20] | கரிபியன் | 120,000 |
சமோவா[21] | ஓசியானியா | 188,359 |
சீசெல்சு[7] | ஆப்பிரிக்கா / indian Ocean | 87,000 |
சியேரா லியோனி[7] | ஆப்பிரிக்கா | 5,866,000 |
சிங்கப்பூர்[22] | ஆசியா | 4,839,400 |
சொலமன் தீவுகள்[7] | ஓசியானியா | 506,992 |
தென்னாப்பிரிக்கா[23] | ஆப்பிரிக்கா | 47,850,700 |
சூடான்[7] | ஆப்பிரிக்கா | 38,560,000 |
சுவாசிலாந்து[7] | ஆப்பிரிக்கா | 1,141,000 |
தன்சானியா[7] | ஆப்பிரிக்கா | 40,454,000 |
தொங்கா[24] | ஓசியானியா | 100,000 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ[7] | கரிபியன் | 1,333,000 |
துவாலு[9] | ஓசியானியா | 11,000 |
உகாண்டா[7] | ஆப்பிரிக்கா | 30,884,000 |
வனுவாட்டு[25] | ஓசியானியா | 226,000 |
சாம்பியா[7] | ஆப்பிரிக்கா | 11,922,000 |
சிம்பாப்வே[7] | ஆப்பிரிக்கா | 13,349,000 |
Country | Region | Population1 |
---|---|---|
ஆத்திரேலியா[26] | ஆத்திரேலியா | 22,374,370 |
ஐக்கிய இராச்சியம் | ஐரோப்பா | 61,612,300 |
ஐக்கிய அமெரிக்கா | வட அமெரிக்கா | 309,442,000 |
Non-sovereign entities
தொகுEntity | Region | Population1 |
---|---|---|
அமெரிக்க சமோவா11 | ஓசியானியா | 67,000 |
அங்கியுலா[7] | கரிபியன் | 13,000 |
பெர்முடா9[7] | வட அமெரிக்கா | 65,000 |
பிரித்தானிய கன்னித் தீவுகள்[7] | கரிபியன் | 23,000 |
கேமன் தீவுகள் [9] | கரிபியன் | 47,000 |
கிறிசுத்துமசு தீவுகள்12[7] | ஆத்திரேலியா | 1,508 |
குக் தீவுகள்[7] | ஓசியானியா | 20,200 |
போக்லாந்து தீவுகள் | South Atlantic | 3,000 |
கிப்ரல்டார்[7] | ஐரோப்பா | 29,257 |
குவாம்4 | ஓசியானியா | 173,000 |
குயெர்ன்சி10 | ஐரோப்பா | 61,811 |
ஆங்காங்2[7] | ஆசியா | 6,985,200 |
மாண் தீவு8 | ஐரோப்பா | 80,058 |
யேர்சி6[7] | ஐரோப்பா | 89,300 |
மொன்செராட் | கரிபியன் | 5,900 |
நியுவே | ஓசியானியா | 1,600 |
நோர்போக் தீவு[7] | ஆத்திரேலியா | 1,828 |
வடக்கு மரியானா தீவுகள்7 | ஓசியானியா | 84,000 |
பிட்கன் தீவுகள்13[7] | ஓசியானியா | 50 |
புவேர்ட்டோ ரிக்கோ3 | கரிபியன் | 3,991,000 |
செயிண்ட் எலனா[9] | South Atlantic | 5,660 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sint Marteen | கரிபியன் | 40,900 |
டோக்கெலாவ் [9] | ஓசியானியா | 1,400 |
துர்கசு கைகோசு தீவுகள்[7] | கரிபியன் | 26,000 |
அமெரிக்க கன்னித் தீவுகள்5 | கரிபியன் | 111,000 |
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉதவி குறிப்புகள்
தொகு- ^1 The population figures are based on the sources in மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல், அடிப்படையில் நாடுகளின் பட்டியல்&oldid=266029902 with information as of 23 சனவரி 2009 (UN estimates, et al.)
- ^2 பிரித்தானிய சார்பு நாடு British Crown Colony மற்றும் பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள் (1981-1997) பகுதியாக இருந்த ஹாங்காங் (1843-1981) தற்போது சீன மக்கள் குடியரசின் special administrative region சீன மக்கள் குடியரசு (1997- present) ஆகும்.
- ^3 புவேர்ட்டோ ரிக்கோ is, historically and geographically, connected to the எசுப்பானியம்-speaking கரிபியன்; எசுப்பானியம் is the main language of the majority of Puerto Ricans. புவேர்ட்டோ ரிக்கோ is an unincorporated ஐக்கிய அமெரிக்கா territory referred to as a "Commonwealth"
- ^4 குவாம் is an organized unincorporated territory of the ஐக்கிய அமெரிக்கா
- ^5 The அமெரிக்கக் கன்னித் தீவுகள் is an insular area of the ஐக்கிய அமெரிக்கா
- ^6 Jersey is a British Crown dependency
- ^7 The வடக்கு மரியானா தீவுகள் is a commonwealth in political union with the ஐக்கிய அமெரிக்கா
- ^8 Isle of Man is a British Crown dependency
- ^9 பெர்முடா, ஐக்கிய ராச்சியத்தின் சார்பு மண்டலம் ஆகும்.
- ^10 Guernsey is a British Crown dependency
- ^11 American சமோவா is an unincorporated U.S. territory
- ^12 கிறிஸ்துமசு தீவு is an external territory of ஆத்திரேலியா
- ^13 பிட்கன் தீவுகள் is a பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்
மூலம்
தொகு- ↑ http://www.ocol-clo.gc.ca/html/index_e.php
- ↑ https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/pk.html
- ↑ http://www.docstoc.com/docs/17199577/Introduction-to-பாகிஸ்தான்
- ↑ மொழி.php "The Union: ஆட்சி மொழி". National Informatics Centre (NIC). 2007. பார்க்கப்பட்ட நாள் சூன் 24, 2007.
{{cite web}}
: Check|url=
value (help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Notification No. 2/8/60-O.L. (Ministry of Home Affairs)". ஏப்ரல் 27, 1960. பார்க்கப்பட்ட நாள் சூலை 4, 2007.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ சுவிட்சர்லாந்து Constitution
- ↑ 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 7.12 7.13 7.14 7.15 7.16 7.17 7.18 7.19 7.20 7.21 7.22 7.23 7.24 7.25 7.26 7.27 7.28 7.29 7.30 7.31 7.32 7.33 7.34 7.35 7.36 7.37 7.38 7.39 7.40 7.41 7.42 7.43 7.44 7.45 ஆட்சி மொழி; "Field Listing - Languages". The World Factbook. மத்திய புலனாய்வு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2009-01-11..
- ↑ "Society". அரசு Information Service (பார்படோசு). பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 9.8 ஆங்கிலம் usage; "Field Listing - Languages". The World Factbook. மத்திய புலனாய்வு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2009-01-11..
- ↑ "National Profile". அரசு Information Agency (கயானா). பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
- ↑ http://www.taoiseach.gov.ie/eng/Youth_Zone/About_the_Constitution,_Flag,_Anthem_Harp/Constitution_of_Ireland_Eng_Nov2004.htm BUNREACHT NA hÉIREANN
- ↑ The Constitution of யமேக்கா (section 20(6e) — implicit)
- ↑ மலாவி Investment Promotion Agency (ஆகத்து 2005). "Opportunities for investment and Trade in மலாவி – the Warm Heart of ஆப்பிரிக்கா". அரசு of மலாவி. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
- ↑ "நவூரு". நியூசிலாந்து Ministry of Foreign Affairs and Trade. 2008-12-03. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18. ஆங்கிலம் and Nauruan are official.
- ↑ "Country profile: நைஜீரியா". BBC News. ஏப்ரல் 30, 2008. http://news.bbc.co.uk/2/hi/ஆப்பிரிக்கா/country_profiles/1064557.stm. பார்த்த நாள்: நவம்பர் 10, 2008.
- ↑ "General Information on Papua New கினி". Papua New கினி Tourism Promotion Authority. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Country profile: Papua New கினி". BBC News. 2008-11-28.
- ↑ "Constitution of the Republic of the பிலிப்பைன்ஸ், Article XIV". Chanrobles Law Library. 1987. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 27, 2007. (See Article XIV, Section 7)
- ↑ "Primary Schools". அரசு of St Christopher (St Kitts) and Nevis. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
- ↑ "St. Vincent and the Grenadines Profile". Agency for Public Information (ஈராக்). பார்க்கப்பட்ட நாள் 2009-01-18. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Legislations: List of Acts and Ordinances". The Parliament of சமோவா. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18. [தொடர்பிழந்த இணைப்பு] Languages for official legislation are சமோவம் and ஆங்கிலம்.
- ↑ Wong, Aline (2000-11-24). "Education in a Multicultural Setting - The சிங்கப்பூர் Experience". Ministry of Education, அரசு of சிங்கப்பூர். பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
There are four official languages: ஆங்கிலம், Chinese, மலாய் and தமிழ்.
- ↑ "Constitution of the Republic of தென்னாபிரிக்கா". Constitutional Court of தென்னாபிரிக்கா. பார்க்கப்பட்ட நாள் 2009-01-11.
- ↑ Kingdom of தோங்கா (மார்ச் 2008). "The ஐநா / Universal Periodic Review by the ஐநா Human Rights Council". பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
{{cite web}}
: Check date values in:|date=
(help) [தொடர்பிழந்த இணைப்பு] ஆங்கிலம் and தோங்கியம் are listed as official. - ↑ "Constitution of the Republic of வனுவாட்டு". அரசு of the Republic of வனுவாட்டு. 1980–83. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
{{cite web}}
: CS1 maint: date format (link) - ↑ "Pluralist Nations: Pluralist Language Policies?". 1995 Global Cultural Diversity Conference Proceedings, சிட்னி. Department of Immigration and Citizenship. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2009."ஆங்கிலம் has no de jure status but it is so entrenched as the common language that it is de facto the ஆட்சி மொழி as well as the national language."
வார்ப்புரு:Countries and languages lists வார்ப்புரு:ஆங்கிலம் ஆட்சி மொழி clickable map