பயனர்:Sengai Podhuvan/மணல்தொட்டி/Misc
7
தொகுஅ அ
6
தொகுநூலாசிரியர் | புலவர் ச. சீனிவாசன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியிடப்பட்ட நாள் | அக்டோபர் 2002 |
5
தொகுதொல்காப்பியம் பொருள் | |
---|---|
அகத்திணை 7 அதன் புறன் ஆன புறத்திணை 7 | |
குறிஞ்சி | வெட்சி |
முல்லை | வஞ்சி |
மருதம் | உழிஞை |
நெய்தல் | தும்பை |
பாலை | வாகை |
கைக்கிளை | பாடாண் |
பெருந்திணை | காஞ்சி |
4
தொகுசொல் | |
---|---|
நிறைசொல் | |
பெயர்ச்சொல் | வினைச்சொல் |
குறைசொல் | |
இடைச்சொல் | உரிச்சொல் |
வழங்குநிலை | |
இயற்சொல் | திரிசொல் |
திசைச்சொல் | வடசொல் |
6
தொகு3
தொகுஅ
சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு
யாதும் ஊரே, யாவரும் கேளிர்; |
2
தொகுhttps://script.google.com/macros/s/AKfycbyFvYHYMew1RwO2PPBVvQiW0fIbSM1efIz_OcGqyewUdq2C5rZJ/exec
1
தொகுயானைக்கன்று, முதிரைக்கன்று கழுதைக்கன்று கடமைக்கன்று மான்கன்று எருமைக்கன்று மரைக்கன்று கவரிக்கன்று கராம்கன்று ஒட்டகக்கன்று
குட்டி - மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணில் (3-550) நாய், பன்றி, பு, முயல், நரி (3-554) கோடுவாழ் குரங்கு (3-557) குருளை - நாய், பன்றி, பு, முயல் (3-352) நரி (3-353) குழவி - குஞ்சரம் (3-563) ஆ, எருமை (3-564) மக்கள் (3-567) பறழ் - மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணில் (3-551) நாய், பன்றி, பு, முயல், நரி (3-554) குரங்கு (3-558) பார்ப்பு - பறப்பவற்று இளமை (3-548) தபழ்பவை (3-549) குரங்கு (3-558) பிள்ளை - பறப்பவற்று இளமை (3-548) தபழ்பவை (3-549) பன்றி, பு, முயல், நரி (3-555) குரங்கு (3-558) மகவு - குரங்கு (3-558) கடமை, மரை (3-565) முசு, ஊகம் (3-566) மக்கள் (3-567) மறி - யாடு, குதிரை, நவ்வி, உழை, ஒடும் ப்ல்வாய் (3-556)
plant | offspring | plant in source | offspring in source | verse |
---|---|---|---|---|
- | - | மரம் | பிள்ளை, குழவி, கன்று, போத்து | 3-568 |
- | - | நெல், புல் | (பயிர்) | 3-569 |
- the offspring are not attributed in other words (3-570)