பயனர்:Thamizhpparithi Maari/மணல்தொட்டி
வலைவாசல் வருக | |
---|---|
நூல் பெயர்: | வலைவாசல் வருக |
ஆசிரியர்(கள்): | முனைவர்.பா.சிதம்பரராஜன் |
வகை: | கணிப்பொறி நுட்பியல் |
துறை: | கட்டுரை |
காலம்: | 2019 |
இடம்: | காட்டங்குளத்தூர் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 498 |
பதிப்பகர்: | எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூர் |
பதிப்பு: | முதற்பதிப்பு |
வலைவாசல் வருக என்பது முனைவர் பா.சிதம்பரராஜன் எழுதி 2019இல் வெளியான தமிழ் நூல்[1]
பொருளடக்கம்
தொகுஇந்நூலில் 17 தலைப்புகளில் கணிப்பொறி சார்ந்த தொழில்நுட்ப விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.[2]
சான்றுகள்
தொகு
இதயா மகளிர் பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றுள்ள[1] மகளிர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒன்று. இக்கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் செயல்பட்டு வருகின்றது.
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி 2001இல் தொடங்கப்பட்டது.புதுச்சேரியின் இம்மாக்குலேட் ஹார்ட் ஆஃப் மேரி சபையின் (FIHM) பிரான்சிஸ்கன் சகோதரிகள் அன்னும் கிறித்தவ அமைப்பின் [2]சார்பில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பெற்று வருகின்றன.
- கணிப்பொறி அறிவியல், பொறியியலில் இளம் பொறியியல், பொறியியல் முதுவல்.
- மின்னணுவியல் பொறியியல் துறையின் சார்பில் இளம் பொறியியல், கணிப்பொறி அமைப்புகள் பொறியியல் முதுவல்.
- மின்னியல், மின்னணுப்பொறியியல் துறையில் பொறியியல் இளவல்.
- தகவல் தொழிற்னுட்பப் பொறியியலில் இளவல்[3]
சான்றுகள்
தொகு