மேட்டுக்கடை
மேட்டுக்கடை (ஆங்கில மொழி: Mettukadai) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
மேட்டுக்கடை Mettukadai | |
---|---|
ஆள்கூறுகள்: 11°17′56″N 77°38′57″E / 11.2988°N 77.6491°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 281 m (922 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638107 |
தொலைபேசி குறியீடு | +91424xxxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், சூளை, கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, பழையபாளையம், வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம், நஞ்சனாபுரம், சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் அவல்பூந்துறை |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 281 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேட்டுக்கடை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°17′56″N 77°38′57″E / 11.2988°N 77.6491°E ஆகும். ஈரோடு, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், சூளை, கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, பழையபாளையம், வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம், நஞ்சனாபுரம், சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் அவல்பூந்துறை ஆகியவை மேட்டுக்கடை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
மேட்டுக்கடை பகுதியில் சூர்யா பொறியியல் கல்லூரி என்ற தனியார் கல்வி நிலையம் ஒன்று அமையப் பெற்றுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2021-08-04). "மேட்டுக்கடை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
- ↑ "500 மதுக்கடைகள் மூடப்பட்டது ஏன்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
- ↑ "Surya Engineering College" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.