வட அமெரிக்கா
கண்டம்
(வடஅமெரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரிபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.
பரப்பளவு | 24,709,000 km2 (9,540,000 sq mi) |
---|---|
மக்கள்தொகை | 528,720,588 (2008, 4th) |
மக். அடர்த்தி | 22.9/km2 (59.3/சதுர மைல்) |
மக்கள் | வட அமெரிக்கர், அமெரிக்கர் |
நாடுகள் | 23 |
சார்பு மண்டலங்கள் | 22 |
மொழிகள் | ஆங்கிலம், எசுப்பானியா, பிரெஞ்சு அத்தோடு பல வட அமெரிக்க மொழிகள் |
நேர வலயங்கள் | ஒ.அ.நே -10 முதல் ஒ.அ.நே ±0 வரை |
30 degrees, 1800x1800 |
மக்கள்
தொகுமுக்கிய பிரதேசம் | மக்கள் தொகை | பரப்பளவு | நாடு |
பெரிய மெக்சிக்கோ நகரம் | 21,163,226 1 | 7,346 சதுர கிலோமீட்டர்கள் (2,836 sq mi) | மெக்சிக்கோ |
நியூயோர்க் பெருநகரப் பிரதேசம் | 18,897,109 | 17,405 சதுர கிலோமீட்டர்கள் (6,720 sq mi) | ஐ.அ |
லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பிரதேசம் | 12,828,837 | 12,562 சதுர கிலோமீட்டர்கள் (4,850 sq mi) | ஐ.அ |
சிக்காக்கோ பெருநகரப் பிரதேசம் | 9,461,105 | 24,814 சதுர கிலோமீட்டர்கள் (9,581 sq mi) | ஐ.அ |
டல்லாஸ் - போர்ட் வொர்த் மெட்ரோபிளக்ஸ் | 6,371,773 | 24,059 சதுர கிலோமீட்டர்கள் (9,289 sq mi) | ஐ.அ |
பெரும் டொரண்டோ பிரதேசம் | 6,054,191 1 | 5,906 சதுர கிலோமீட்டர்கள் (2,280 sq mi) | கனடா |
டெலாவேர் பள்ளத்தாக்கு | 5,965,343 | 13,256 சதுர கிலோமீட்டர்கள் (5,118 sq mi) | ஐ.அ |
பெரிய ஹோஸ்டன் | 5,946,800 | 26,061 சதுர கிலோமீட்டர்கள் (10,062 sq mi) | ஐ.அ |
வாஷிங்டன் பெருநகரப் பிரதேசம் | 5,582,170 | 14,412 சதுர கிலோமீட்டர்கள் (5,565 sq mi) | ஐ.அ |
மியாமி பெருநகரப் பிரதேசம் | 5,564,635 | 15,896 சதுர கிலோமீட்டர்கள் (6,137 sq mi) | ஐ.அ |
பொருளாதாரம்
தொகுதரவரிசை | நாடு | GDP (PPP, 2010) மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் |
---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 14,657,800 |
2 | மெக்சிக்கோ | 1,629,917 |
3 | கனடா | 1,330,272 |
4 | கியூபா | 125,500 |
5 | டொமினிக்கன் குடியரசு | 85,391 |
6 | குவாத்தமாலா | 69,958 |
7 | கோஸ்ட்டா ரிக்கா | 51,130 |
8 | பனாமா | 43,725 |
9 | எல் சல்வடோர | 43,640 |
10 | ஒண்டுராசு | 33,537 |
நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்
தொகுகீழே வட அமெரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களைக் கொண்ட ஒரு அட்டவணை மூன்று அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]
நாடு அல்லது பிரதேசம் | பரப்பளவு (km²)[4] |
மக்கள் தொகை (2008 அளவில்.)[5] |
மக்கள் தொகை அடர்த்தி (per km²) |
தலைநகரம் |
---|---|---|---|---|
வட அமெரிக்கா[note 1] | ||||
பெர்முடா (ஐ.இ) | 54 | 65,000 | 1203.7 | ஹமில்டன் |
கனடா | 99,84,670 | 3,35,73,000 | 3.4 | ஒட்டாவா |
கிறீன்லாந்து (டென்.) | 21,66,086 | 57,000 | 0.026 | நூக் |
மெக்சிக்கோ | 19,64,375 | 11,23,22,757 | 57.1 | மெக்சிக்கோ நகரம் |
Saint Pierre and Miquelon (Fr.) | 242 | 6,000 | 24.8 | சைன்ட்-பியரே |
ஐக்கிய அமெரிக்கா[note 2] | 96,29,091 | 31,16,30,000 | 32.7 | வாசிங்டன், டி. சி. |
கரீபியன் | ||||
அங்கியுலா (ஐ.இ) | 91 | 15,000 | 164.8 | பள்ளத்தாக்கு |
அன்டிகுவா பர்புடா | 442 | 88,000 | 199.1 | புனித ஜோன் |
அரூபா (நெதர்.) | 180 | 1,07,000 | 594.4 | ஒரன்ஜெஸ்டாட் |
பஹமாஸ்[note 3] | 13,943 | 3,42,000 | 24.5 | நஸ்ஸவு |
பார்படோசு | 430 | 2,56,000 | 595.3 | பிரிட்ஜ் நகரம் |
பொனெய்ர் (நெதர்.) | 294 | 12,093[6] | 41.1 | கிரலென்டிஜ்க் |
பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐ.இ) | 151 | 23,000 | 152.3 | ரோட் நகரம் |
கேமன் தீவுகள் (ஐ.இ) | 264 | 56,000 | 212.1 | ஜோர்ஜ் நகரம் |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Clipperton Island (பிரா.) | 6 | 0 | 0.0 | — |
கியூபா | 1,09,886 | 1,12,04,000 | 102.0 | அவானா |
குராசோ (நெதர்.) | 444 | 1,40,794[6] | 317.1 | வில்மெஸ்டட் |
டொமினிக்கா | 751 | 67,000 | 89.2 | ரொசியவு |
டொமினிக்கன் குடியரசு | 48,671 | 1,00,90,000 | 207.3 | சன்டோ டொமிங்கோ |
கிரெனடா | 344 | 1,04,000 | 302.3 | செயிண்ட். ஜோர்ஜ்ஸ் |
குவாதலூப்பு (பிரா.) | 1,628 | 4,01,784[7] | 246.7 | பாஸ்தெர் |
எயிட்டி | 27,750 | 1,00,33,000 | 361.5 | போர்ட்-ஓ-பிரின்ஸ் |
ஜமேக்கா | 10,991 | 27,19,000 | 247.4 | கிங்ஸ்டன் |
மர்தினிக்கு (பிரா.) | 1,128 | 3,97,693[8] | 352.6 | போர்ட் டெ பிரான்சு |
மொன்செராட்
(ஐ.இ) |
102 | 6,000 | 58.8 | பிலைமவுத்; பிரேட்ஸ்[note 4] |
நவாசா தீவு (ஐ.அ) | 5[9] | 0[10] | 0.0 | — |
புவேர்ட்டோ ரிக்கோ (ஐ.அ) | 8,870 | 39,82,000 | 448.9 | சான் வான் |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Saba (நெதர்.) | 13 | 1,537[6] | 118.2 | த பொட்டம் |
செயிண்ட் பார்த்தலெமி (பிரா.) | 21[9] | 7,448[10] | 354.7 | கஸ்டாவியா |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 261 | 52,000 | 199.2 | பாசெட்டெரே |
செயிண்ட். லூசியா | 539 | 1,72,000 | 319.1 | காஸ்ட்ரீஸ் |
செயிண்ட் மார்டின் (பிரா.) | 54[9] | 29,820[10] | 552.2 | மரிகொட் |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 389 | 1,09,000 | 280.2 | கிங்ஸ் நகரம் |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sint Eustatius (நெதர்.) | 21 | 2,739[6] | 130.4 | ஒரன்ஜெஸ்ராட் |
சின்டு மார்தின் (நெதர்.) | 34 | 40,009[6] | 1176.7 | பிலிப்ஸ்பேர்க் |
டிரினிடாட் மற்றும் டொபாகோ[11] | 5,130 | 13,39,000 | 261.0 | போர்ட் ஒஃப் ஸ்பெயின் |
துர்கசு கைகோசு தீவுகள்[note 5] (ஐ.இ) | 948 | 33,000 | 34.8 | கொக்பேர்ன் நகரம் |
அமெரிக்க கன்னித் தீவுகள் (ஐ.அ) | 347 | 1,10,000 | 317.0 | சார்லட் அமலி |
மத்திய அமெரிக்கா | ||||
பெலீசு | 22,966 | 3,07,000 | 13.4 | பெல்மோப்பான் |
கோஸ்ட்டா ரிக்கா | 51,100 | 45,79,000 | 89.6 | சான் ஹொசே |
எல் சல்வடோர | 21,041 | 61,63,000 | 293.0 | சான் சல்வடோர் |
குவாத்தமாலா | 1,08,889 | 1,40,27,000 | 128.8 | குவாத்தமாலா நகரம் |
ஒண்டுராசு | 1,12,492 | 74,66,000 | 66.4 | தெகுசிகல்பா |
நிக்கராகுவா | 1,30,373 | 57,43,000 | 44.1 | மனாகுவா |
பனாமா[11][note 6] | 75,417 | 34,54,000 | 45.8 | பனாமா நகரம் |
Total | 2,45,00,995 | 54,17,20,440 | 22.9 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "SPP Background". CommerceConnect.gov. Security and Prosperity Partnership Of North America. Archived from the original on 18 June 2008. பார்க்கப்பட்ட நாள் 14 November 2010.
- ↑ 2.0 2.1 "Ecoregions of North America". United States Environmental Protection Agency. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 30 May 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 What's the difference between North, Latin, Central, Middle, South, Spanish and Anglo America?, about.com
- ↑ Unless otherwise noted, land area figures are taken from Demographic Yearbook—Table 3: Population by sex, rate of population increase, surface area and density. United Nations Statistics Division. 2008. http://unstats.un.org/unsd/demographic/products/dyb/dyb2008/Table03.pdf. பார்த்த நாள்: 14 October 2010.
- ↑ Unless otherwise noted, population estimates are taken from Department of Economic and Social Affairs Population Division (2009). World Population Prospects, Table A.1. 2008 revision. United Nations. http://www.un.org/esa/population/publications/wpp2008/wpp2008_text_tables.pdf. பார்த்த நாள்: 12 March 2009.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Population estimates are taken from the Central Bureau of Statistics Netherlands Antilles. "Statistical information: Population". Government of the Netherlands Antilles. Archived from the original on 1 May 2010. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010.
- ↑ "Insee - Populations légales 2008 - 971-Guadeloupe" (in French). Insee.fr. பார்க்கப்பட்ட நாள் 31 October 2011.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Insee - Populations légales 2008 - 972-Martinique" (in French). Insee.fr. பார்க்கப்பட்ட நாள் 31 October 2011.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 9.0 9.1 9.2 Land area figures taken from "The World Factbook: 2010 edition". Government of the United States, Central Intelligence Agency. Archived from the original on 31 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 10.0 10.1 10.2 These population estimates are for 2010, and are taken from "The World Factbook: 2010 edition". Government of the United States, Central Intelligence Agency. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 11.0 11.1 Depending on definitions, Aruba, Bonaire, Curaçao, Panama, and Trinidad and Tobago have territory in either or both of North and South America.
குறிப்புகள்
தொகு- ↑ This definition of North America includes only the four northernmost territorial entities of Canada, the United States, Greenland, Mexico, and the nearby islands of Bermuda - off the coast and east of Cape Hatteras, North Carolina - and Saint Pierre and Miquelon - off the coast and south of Newfoundland and Labrador. References include[1][2][3]
- ↑ Includes the US state of Hawaii, which is distant from the North American landmass in the Pacific Ocean and therefore more commonly associated with the other territories of Oceania.
- ↑ Since the Lucayan Archipelago is located in the Atlantic Ocean rather than Caribbean Sea, the Bahamas are part of the West Indies but are not technically part of the கரிபியன், although the United Nations groups them with the Caribbean.
- ↑ Due to ongoing activity of the Soufriere Hills volcano beginning in July 1995, much of Plymouth was destroyed and government offices were relocated to Brades. Plymouth remains the de jure capital.
- ↑ Since the Lucayan Archipelago is located in the Atlantic Ocean rather than Caribbean Sea, the Turks and Caicos Islands are part of the West Indies but are not technically part of the கரிபியன், although the United Nations groups them with the Caribbean.
- ↑ Panama is generally considered a North American country, though some authorities divide it at the Panama Canal. Figures listed here are for the entire country.