விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்
பின்வரும் விடயங்களில் கூட்டு முயற்சியாகத் தானியங்கிக் கட்டுரைகள் எழுதுவது தொடர்பில் முயற்சி செய்யலாம். இது குறித்துப் பயனர்களது கருத்துக்கள் வேண்டப்படுகின்றன.
நுட்ப விளக்கம்
தொகுதரவுதளங்களில் அட்டவணைகளே அடிப்படை வடிவம். அட்டவணை வடிவ தகவல்களை பந்தி வடிவில் தானியங்கிகள் மூலம் கட்டுரையாக ஆக்கலாம். அதை எப்படி செய்வது என்பது பினவருமாறு.
தானியங்கிகள் மூலம் எப்படி கட்டுரைகளை ஆக்குதவு என்பதற்கு விக்கிப்பீடியா:தானியங்கிகள் பக்கம் சென்று பார்க்கவும். சுருக்கமாக பைத்தான் தானியங்கி நிரலை தரவிறக்கி, பின்னர் directory சென்று, login செய்து, அங்கே pagefromfile.py -notitle என்று செலுத்த வேண்டும். தரவு கோப்பு பெயர் dict.txt என்று ஏவ முன்பு அதே directory இல் சேமித்து இருக்க வேண்டும். அந்த தரவுக் கோப்பு கீழே தரப்பட்ட வடிவில் utf - 8 ஆக சேமிக்கப்பட்டிக்க வேண்டும்.
தரவுக் கோப்பை எப்படி உருவாக்குவது? தானியங்கிகளின் பயன்பாடு பெருந்தொகையான கட்டுரைகளை உருவாக்குவதில் உள்ளது. உள்ளீடு தரவுக் கோப்புகளை அட்டவணைத் தகவல்களைப் பயன்படுத்தி நிரலாக்கம் மூலம் உருவாக்கலாம். சில வேளைகளில் தரவுக் கோப்புகளை manual ஆகவும் ஆக்கலாம். எ.கா: தலைப்பு பரிசோதனை 1, தலைப்பு பரிசோதனை 2
இதே போல் பெர்ள் நிரல் மொழி தானியங்கி கொண்டும் செய்யலாம்.
தகவல் அட்டவணை
தொகுதலைப்பு | நோய் பெயர் | நோய் வகை | தரவு 3 |
---|---|---|---|
தலைப்பு பரிசோதனை 1 | தரவு 11 | தரவு 12 | தரவு 13 |
தலைப்பு பரிசோதனை 2 | தரவு 21 | தரவு 22 | தரவு 23 |
தலைப்பு பரிசோதனை 3 | தரவு 31 | தரவு 32 | தரவு 33 |
subject_data.txt
தொகுதலைப்பு பரிசோதனை 1, தரவு 11, தரவு 12, தரவு 13 தலைப்பு பரிசோதனை 2, தரவு 21, தரவு 22, தரவு 23 தலைப்பு பரிசோதனை 3, தரவு 31, தரவு 32, தரவு 33
generate_dict.py
தொகு# Project: Tamil Wikipedia Bot Scripts # Name: generate_dict.py # Date: Aug 1, 2008 # About: This file will read txt data, and produce dict.py # Read the data file fr = open('subject_data.txt', 'r') # This is output file that will be used by pagefromfile.py fw = open('dict.txt', 'w') start = "{{-start-}}" stop = "{{-stop-}}" # The following blocak will # Read each line of the data file # Split the line by comma # Add the appropriate sentences to generate the dict.py for line in fr: string_data = line.split(",") print string_data[0] fw.write(start + "\n") fw.write("'''" + string_data[0] + "''' \n") fw.write("நோய்" + " பெயர் " + string_data[1] + ". ") fw.write("நோய்" + " வகை " + string_data[2] + ". ") fw.write("வசனம் 3 " + string_data[3].rstrip("\n") + ". ") fw.write("\n") fw.write("[[பகுப்பு:நோய்]]") fw.write("\n" + stop + "\n") fw.close() fr.close()
dict.txt
தொகு{{-start-}} '''தலைப்பு பரிசோதனை 1''' நோய் பெயர் தரவு 11. நோய் வகை தரவு 12. வசனம் 3 தரவு 13. [[பகுப்பு:நோய்]] {{-stop-}} {{-start-}} '''தலைப்பு பரிசோதனை 2''' நோய் பெயர் தரவு 21. நோய் வகை தரவு 22. வசனம் 3 தரவு 23. [[பகுப்பு:நோய்]] {{-stop-}} {{-start-}} '''தலைப்பு பரிசோதனை 3''' நோய் பெயர் தரவு 31. நோய் வகை தரவு 32. வசனம் 3 தரவு 33. [[பகுப்பு:நோய்]] {{-stop-}}
கட்டுரைப் பரிந்துரைகள்
தொகுதேசிய நெடுஞ்சாலைகள் (இந்தியா)
தொகு- (மூலங்கள்: a)மாநில வாரியான பட்டியல் b) நிலப்படம்)
1900கள், 1800கள், 1810கள், 1820கள்
தொகு- வரலாறு தொடர்பான வார்ப்புருக்களை தானியங்கிகள் மூலம் இணைக்கலாம். சில அடிப்படைத் தகவல்களைச் சேர்க்கலாம்.
- எ.கா: 2000கள்
- வார்ப்புருக்கள், வகைகள், அடிப்படை வரையறை
- இது சீர்தரப்படுத்தப்பட்ட வேண்டும்.