வெளி நாட்டு உதவி பெற்ற நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு வெளி நாட்டு உதவி பெற்ற நாடுகளின் பட்டியல் ஆகும். இது "அலுவலக மேம்பாட்டு உதவி" அமைப்பின் தரவு அடிப்படையில் அமைந்துள்ளது.[1]

முறை

தொகு

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு தரவு அடிப்படையில் இப்பட்டியலின் தரவுகள் அமைந்துள்ளன.[2] இரு வகையான உதவிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.[3] தொகை அமெரிக்க டொலரில் உள்ளது.[4]

பட்டியல்

தொகு
 
உதவி வழங்கள் வரைபடம், 2005.
Foreign aid received in millions of US dollars[5]
கண்டம் நாடு 2013 2014
ஆசியா   ஆப்கானித்தான் 6,725.0 6,884.7
ஐரோப்பா   அல்பேனியா 341.6 350.7
ஆபிரிக்கா   அல்ஜீரியா 144.5 190.2
ஆபிரிக்கா   அங்கோலா 242.3 194.2
அமெரிக்காக்கள்   அன்டிகுவா பர்புடா 2.3 15.3
அமெரிக்காக்கள்   அர்கெந்தீனா 178.9 86.9
ஐரோப்பா   ஆர்மீனியா 272.7 400.1
ஐரோப்பா   அசர்பைஜான் 337.6 286.4
ஆசியா   வங்காளதேசம் 2,152.0 1,490.0
ஐரோப்பா   பெலருஸ் 103.2 125.8
அமெரிக்காக்கள்   பெலீசு 25.1 22.5
ஆபிரிக்கா   பெனின் 511.3 690.2
ஆசியா   பூட்டான் 161.2 142.4
அமெரிக்காக்கள்   பொலிவியா 658.6 721.8
ஐரோப்பா   பொசுனியா எர்செகோவினா 571.1 625.4
ஆபிரிக்கா   போட்சுவானா 73.8 120.1
அமெரிக்காக்கள்   பிரேசில் 1,288.2 815.4
ஆபிரிக்கா   புர்க்கினா பாசோ 1,158.5 995.1
ஆபிரிக்கா   புருண்டி 522.7 574.8
ஆசியா   கம்போடியா 807.4 790.9
ஆபிரிக்கா   கமரூன் 596.2 611.8
ஆபிரிக்கா   கேப் வர்டி 246.1 252.1
ஆபிரிக்கா   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 227.2 268.7
ஆபிரிக்கா   சாட் 478.5 460.1
அமெரிக்காக்கள்   சிலி 125.5 163.9
ஆசியா   சீனா 194.1 702.8
அமெரிக்காக்கள்   கொலம்பியா 764.4 1,017.6
ஆபிரிக்கா   கொமொரோசு 68.6 51.8
ஆபிரிக்கா   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 2,859.3 5,534.4
ஆபிரிக்கா   காங்கோ 138.6 259.7
அமெரிக்காக்கள்   கோஸ்ட்டா ரிக்கா 32.7 40.3
ஆபிரிக்கா   ஐவரி கோஸ்ட் 2,635.6 1,436.0
அமெரிக்காக்கள்   கியூபா 87.8 86.8
ஆபிரிக்கா   சீபூத்தீ 146.5 141.7
அமெரிக்காக்கள்   டொமினிக்கா 25.6 24.5
அமெரிக்காக்கள்   டொமினிக்கன் குடியரசு 261.3 225.3
அமெரிக்காக்கள்   எக்குவடோர் 149.4 158.8
ஆபிரிக்கா   எகிப்து 1,806.6 1,414.4
அமெரிக்காக்கள்   எல் சல்வடோர 230.4 285.9
ஆபிரிக்கா   எக்குவடோரியல் கினி 14.2 24.3
ஆபிரிக்கா   எரித்திரியா 133.7 129.9
ஆபிரிக்கா   எதியோப்பியா 3,261.3 3,539.4
ஒசியானியா   பிஜி 107.3 78.9
ஆபிரிக்கா   காபொன் 73.2 72.5
ஆபிரிக்கா   கம்பியா 138.8 135.1
ஐரோப்பா   சியார்சியா 662.2 585.7
ஆபிரிக்கா   கானா 1,807.9 1,810.2
அமெரிக்காக்கள்   கிரெனடா 7.6 12.2
அமெரிக்காக்கள்   குவாத்தமாலா 299.4 387.9
ஆபிரிக்கா   கினியா 339.6 204.4
ஆபிரிக்கா   கினி-பிசாவு 78.8 119.6
அமெரிக்காக்கள்   கயானா 114.4 158.7
அமெரிக்காக்கள்   எயிட்டி 1,275.1 1,710.1
அமெரிக்காக்கள்   ஒண்டுராசு 571.5 620.4
ஆசியா   இந்தியா 1,667.6 3,228.2
ஆசியா   இந்தோனேசியா 67.8 419.2
மத்திய கிழக்கு   ஈரான் 148.8 100.9
மத்திய கிழக்கு   ஈராக் 1,300.7 1,908.0
அமெரிக்காக்கள்   ஜமேக்கா 21.0 40.2
மத்திய கிழக்கு   யோர்தான் 1,416.9 978.9
ஆசியா   கசக்கஸ்தான் 129.6 215.5
ஆபிரிக்கா   கென்யா 2,654.0 2,482.4
ஒசியானியா   கிரிபட்டி 64.6 63.9
ஆசியா   வட கொரியா 98.1 118.5
ஐரோப்பா   கொசோவோ 567.6 657.0
ஆசியா   கிர்கிசுத்தான் 472.9 525.0
ஆசியா   லாவோஸ் 408.9 392.4
மத்திய கிழக்கு   லெபனான் 710.2 473.6
ஆபிரிக்கா   லெசோத்தோ 282.6 264.7
ஆபிரிக்கா   லைபீரியா 570.9 764.8
ஆபிரிக்கா   லிபியா 87.0 642.1
ஐரோப்பா   மாக்கடோனியக் குடியரசு 148.9 194.9
ஆபிரிக்கா   மடகாசுகர் 378.6 443.2
ஆபிரிக்கா   மலாவி 1,174.6 799.6
ஆசியா   மலேசியா 15.3 32.1
ஆசியா   மாலைத்தீவுகள் 58.0 44.7
ஆபிரிக்கா   மாலி 1,001.3 1,280.6
ஒசியானியா   மார்சல் தீவுகள் 76.0 82.5
ஆபிரிக்கா   மூரித்தானியா 408.3 382.2
ஆபிரிக்கா   மொரிசியசு 177.8 185.3
அமெரிக்காக்கள்   மெக்சிக்கோ 417.8 971.3
ஒசியானியா   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 115.0 134.1
ஐரோப்பா   மல்தோவா 473.0 464.0
ஆசியா   மங்கோலியா 448.7 350.6
ஐரோப்பா   மொண்டெனேகுரோ 103.2 125.7
ஆபிரிக்கா   மொரோக்கோ 1,480.3 1,455.6
ஆபிரிக்கா   மொசாம்பிக் 2,096.9 2,084.9
ஆசியா   மியான்மர் 504.0 374.2
ஆபிரிக்கா   நமீபியா 264.8 290.6
ஆசியா   நேபாளம் 769.7 884.7
அமெரிக்காக்கள்   நிக்கராகுவா 532.3 694.2
ஆபிரிக்கா   நைஜர் 901.8 649.5
ஆபிரிக்கா   நைஜீரியா 1,915.8 1,768.5
ஆசியா   பாக்கித்தான் 2,019.0 3,507.5
ஒசியானியா   பலாவு 15.0 28.2
மத்திய கிழக்கு   பலத்தீன் 2,001.3 2,441.9
அமெரிக்காக்கள்   பனாமா 50.7 111.3
ஆசியா   பப்புவா நியூ கினி 664.8 610.9
அமெரிக்காக்கள்   பரகுவை 104.4 94.2
அமெரிக்காக்கள்   பெரு 393.8 604.8
ஆபிரிக்கா   ருவாண்டா 878.9 1,264.0
ஒசியானியா   சமோவா 120.6 97.8
ஆபிரிக்கா   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 48.7 72.3
ஆபிரிக்கா   செனிகல் 1,080.1 1,060.0
ஐரோப்பா   செர்பியா 1,089.8 1,379.2
ஆபிரிக்கா   சீசெல்சு 35.3 22.1
ஆபிரிக்கா   சியேரா லியோனி 442.8 425.3
ஒசியானியா   சொலமன் தீவுகள் 304.9 334.0
ஆபிரிக்கா   சோமாலியா 998.6 1,095.6
ஆபிரிக்கா   தென்னாப்பிரிக்கா 1,067.1 1,403.1
ஆபிரிக்கா   தெற்கு சூடான் 1,578.0 1,088.0
ஆசியா   இலங்கை 487.5 607.5
அமெரிக்காக்கள்   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 21.9 16.0
அமெரிக்காக்கள்   செயிண்ட். லூசியா 26.8 35.3
அமெரிக்காக்கள்   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 8.5 17.8
ஆபிரிக்கா   சூடான் 983.2 1,123.5
அமெரிக்காக்கள்   சுரிநாம் 39.6 90.5
ஆபிரிக்கா   சுவாசிலாந்து 88.1 124.9
மத்திய கிழக்கு   சிரியா 1,671.5 335.1
ஆசியா   தஜிகிஸ்தான் 393.9 347.5
ஆபிரிக்கா   தன்சானியா 2,831.8 2,445.7
ஆசியா   கிழக்குத் திமோர் 283.0 279.2
ஆபிரிக்கா   டோகோ 241.4 542.7
ஒசியானியா   தொங்கா 78.2 93.7
ஆபிரிக்கா   தூனிசியா 1,017.0 921.0
ஐரோப்பா   துருக்கி 3,033.1 3,188.9
ஆசியா   துருக்மெனிஸ்தான் 38.0 38.6
ஒசியானியா   துவாலு 24.4 38.8
ஆபிரிக்கா   உகாண்டா 1,655.1 1,577.8
ஐரோப்பா   உக்ரைன் 769.2 807.2
அமெரிக்காக்கள்   உருகுவை 19.3 19.4
ஆசியா   உஸ்பெகிஸ்தான் 255.2 203.1
ஒசியானியா   வனுவாட்டு 101.4 92.1
அமெரிக்காக்கள்   வெனிசுவேலா 48.1 44.8
ஆசியா   வியட்நாம் 4,115.7 3,595.5
மத்திய கிழக்கு   யேமன் 709.3 476.1
ஆபிரிக்கா   சாம்பியா 957.7 1,035.0
ஆபிரிக்கா   சிம்பாப்வே 1,001.2 715.6
ஆபிரிக்கா [மொத்தம்] 46,003.5 47,641.3
ஐரோப்பா [மொத்தம்] 8,473.2 9,191.0
ஆசியா [மொத்தம்] 22.937.4 25,785.7
அமெரிக்காக்கள் [மொத்தம்] 7,782.4 9,294.1
மத்திய கிழக்கு [மொத்தம்] 11,258.7 12,914.5
ஒசியானியா [மொத்தம்] 1,007.4 1,044.0
உலகம் [மொத்தம்] 97,462.6 105,870.6

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Aid to developing countries rebounds in 2013 to reach an all-time high". OECD. 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
  2. http://data.worldbank.org/indicator/DT.ODA.ALLD.CD
  3. http://data.worldbank.org/indicator/DT.ODA.ALLD.CD
  4. http://data.worldbank.org/indicator/DT.ODA.ALLD.CD
  5. http://data.worldbank.org/indicator/DT.ODA.ALLD.CD