வெள்ளரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
வெள்ளரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by cucumber production) உணவு மற்றும் விவசாய அமைப்பின் பெருநிறுவன புள்ளியியல் தரவுத்தளத் தரவுகளின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளரி உற்பத்தியின் அடிப்படையில் நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. [1][n 1] 2018 ஆம் ஆண்டில் வெள்ளரிக்காயின் மொத்த உலக உற்பத்தி 75,219,440 மெட்ரிக் டன்னாக இருந்தது, 2017 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 77,896,545 மெட்ரிக் டன்னிலிருந்து இது 3.4% குறைவாகும். [n 2] உலக வெள்ளரிக்காய் உற்பத்தியில் சீனாவே முதலிடம் வகிக்கிறது. 56,240,428 டன்கள் வெள்ளரிக்காயை உற்பத்தி செய்து உலக உற்பத்தியில் கிட்டத்தட்ட 75 சதவீத உற்பத்தியாளர் என்ற தகுதியை சீனா ஈட்டியுள்ளது. சார்ந்துள்ள நாடுகள் சாய்வெழுத்துகளில் குறிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி செய்யும் நாடுகள்
தொகு>500,000 டன்கள்
தொகுதரநிலை | நாடு/மண்டலம் | 2018 | 2017 | 2016 |
---|---|---|---|---|
1 | சீனா | 56,240,428 | 59,537,455 | 61,756,828 |
2 | ஈரான் | 2,283,750 | 2,134,090 | 1,681,784 |
3 | துருக்கி | 1,848,273 | 1,827,782 | 1,811,681 |
4 | உருசியா | 1,604,346 | 1,504,965 | 1,493,293 |
5 | மெக்சிக்கோ | 1,072,048 | 956,005 | 886,270 |
6 | உக்ரைன் | 985,120 | 896,280 | 948,900 |
7 | உஸ்பெகிஸ்தான் | 857,076 | 813,591 | 939,882 |
8 | ஐக்கிய அமெரிக்கா | 700,819 | 857,870 | 785,663 |
9 | எசுப்பானியா | 643,661 | 634,824 | 630,980 |
10 | சப்பான் | 550,000 | 559,500 | 550,300 |
11 | போலந்து | 538,676 | 543,726 | 538,057 |
100,000–500,000 டன்கள்
தொகுதரநிலை | நாடு/மண்டலம் | 2018 | 2017 | 2016 |
---|---|---|---|---|
12 | கசக்கஸ்தான் | 460,110 | 409,700 | 404,028 |
13 | எகிப்து | 457,795 | 393,432 | 483,971 |
14 | இந்தோனேசியா | 433,931 | 424,933 | 430,218 |
15 | நெதர்லாந்து | 410,000 | 400,000 | 370,000 |
16 | தென் கொரியா | 333,233 | 341,364 | 333,760 |
17 | செருமனி | 267,589 | 256,689 | 260,915 |
18 | கமரூன் | 257,211 | 248,632 | 282,773 |
19 | சூடான் | 240,405 | 237,316 | 248,800 |
20 | பெலருஸ் | 226,443 | 236,618 | 248,690 |
21 | அசர்பைஜான் | 223,790 | 220,903 | 217,843 |
22 | தஜிகிஸ்தான் | 211,612 | 178,035 | 161,390 |
23 | யோர்தான் | 209,362 | 122,247 | 280,157 |
24 | உருமேனியா | 208,585 | 201,001 | 186,471 |
25 | இந்தியா | 195,768 | 191,064 | 186,361 |
26 | அல்ஜீரியா | 193,647 | 171,610 | 138,481 |
27 | பலத்தீன் | 170,367 | 169,079 | 167,791 |
28 | கிரேக்க நாடு | 155,000 | 142,289 | 152,799 |
29 | லெபனான் | 151,558 | 151,695 | 151,832 |
30 | தாய்லாந்து | 150,570 | 165,192 | 178,527 |
31 | பிரான்சு | 137,849 | 145,981 | 176,379 |
32 | அல்பேனியா | 120,351 | 110,210 | 94,279 |
33 | கிர்கிசுத்தான் | 119,569 | 118,282 | 117,131 |
34 | சவூதி அரேபியா | 115,617 | 111,431 | 108,549 |
35 | ஈராக் | 114,828 | 96,664 | 91,487 |
36 | வங்காளதேசம் | 110,219 | 121,254 | 109,475 |
37 | கியூபா | 106,708 | 148,497 | 132,219 |
38 | சிரியா | 104,397 | 106,848 | 110,969 |
39 | இசுரேல் | 101,846 | 103,425 | 106,706 |
50,000–100,000 டன்கள்
தொகுதரநிலை | நாடு/மண்டலம் | 2018 | 2017 | 2016 |
---|---|---|---|---|
40 | மலேசியா | 89,396 | 88,492 | 97,621 |
41 | மாலி | 79,031 | 70,160 | 65,211 |
42 | தூனிசியா | 76,425 | 74,431 | 72,333 |
43 | பல்கேரியா | 74,357 | 54,398 | 66,653 |
44 | ஐக்கிய அரபு அமீரகம் | 71,350 | 53,915 | 35,427 |
45 | பாக்கித்தான் | 68,664 | 65,597 | 59,203 |
46 | வட கொரியா | 66,995 | 66,919 | 66,844 |
47 | குவைத் | 58,590 | 70,436 | 78,448 |
48 | கனடா | 55,934 | 62,204 | 64,280 |
49 | பின்லாந்து | 55,330 | 50,763 | 49,450 |
50 | ஐக்கிய இராச்சியம் | 55,080 | 52,968 | 52,965 |
51 | மாக்கடோனியக் குடியரசு | 54,314 | 51,532 | 53,265 |
52 | இத்தாலி | 54,089 | 54,444 | 59,903 |
53 | சீனக் குடியரசு | 51,224 | 51,264 | 47,926 |
54 | ஆர்மீனியா | 50,599 | 74,336 | 84,869 |
10,000–50,000 டன்கள்
தொகுதரநிலை | நாடு/மண்டலம் | 2018 | 2017 | 2016 |
---|---|---|---|---|
55 | மொரோக்கோ | 47,787 | 48,735 | 42,383 |
56 | ஆஸ்திரியா | 44,856 | 46,581 | 47,450 |
57 | பெரு | 44,288 | 47,668 | 56,016 |
58 | இலங்கை | 43,942 | 31,446 | 38,290 |
59 | செர்பியா | 42,539 | 57,957 | 55,059 |
60 | துருக்மெனிஸ்தான் | 39,304 | 38,100 | 36,895 |
61 | சிலி | 37,176 | 36,658 | 36,139 |
62 | சுவீடன் | 35,790 | 38,100 | 42,150 |
63 | பொசுனியா எர்செகோவினா | 35,463 | 37,191 | 41,691 |
64 | சியார்சியா | 33,000 | 23,000 | 18,700 |
65 | ஒண்டுராசு | 32,147 | 31,427 | 32,627 |
66 | அங்கேரி | 28,636 | 33,690 | 34,418 |
67 | மலாவி | 27,971 | 29,175 | தரவு இல்லை |
68 | தென்னாப்பிரிக்கா | 26,767 | 28,640 | 27,896 |
69 | கொலம்பியா | 25,358 | 21,392 | 22,053 |
70 | பெல்ஜியம் | 24,490 | 25,530 | 23,580 |
71 | மல்தோவா | 23,020 | 21,644 | 17,273 |
72 | ஐவரி கோஸ்ட் | 21,226 | 21,237 | 21,248 |
73 | வெனிசுவேலா | 20,288 | 16,938 | 15,856 |
74 | ஜமேக்கா | 19,216 | 18,387 | 19,006 |
75 | ஆத்திரேலியா | 17,681 | 17,609 | 17,535 |
76 | நோர்வே | 17,462 | 17,091 | 17,460 |
77 | லித்துவேனியா | 16,966 | 19,232 | 17,909 |
78 | டென்மார்க் | 16,559 | 16,173 | 19,792 |
79 | டொமினிக்கன் குடியரசு | 16,212 | 15,579 | 15,237 |
80 | யேமன் | 14,715 | 13,870 | 13,514 |
81 | சுவிட்சர்லாந்து | 14,550 | 14,394 | 14,931 |
82 | செக் குடியரசு | 14,379 | 20,792 | 21,006 |
83 | பிலிப்பீன்சு | 13,444 | 13,290 | 13,143 |
84 | ஓமான் | 12,545 | 9,711 | 3,919 |
1,000–10,000 டன்கள்
தொகுதரநிலை | நாடு/மண்டலம் | 2018 | 2017 | 2016 |
---|---|---|---|---|
85 | போர்த்துகல் | 9,600 | 9,557 | 9,635 |
86 | லிபியா | 9,269 | 9,225 | 9,271 |
87 | லாத்வியா | 8,570 | 7,321 | 8,471 |
88 | மர்தினிக்கு | 8,510 | 8,328 | 8,140 |
89 | சைப்பிரசு | 8,259 | 8,303 | 10,926 |
90 | மொரிசியசு | 7,840 | 8,377 | 6,969 |
91 | குரோவாசியா | 6,442 | 10,622 | 7,847 |
92 | குவாதலூப்பு | 6,296 | 6,230 | 6,011 |
93 | எசுத்தோனியா | 6,244 | 10,285 | 8,439 |
94 | கிரெனடா | 5,411 | 4,546 | 10,132 |
95 | எக்குவடோர் | 5,003 | 4,874 | 4,745 |
96 | பொலிவியா | 4,686 | 4,442 | 4,884 |
97 | மங்கோலியா | 3,761 | 3,922 | 3,734 |
98 | சிலவாக்கியா | 3,671 | 5,335 | 5,283 |
99 | கென்யா | 3,609 | 6,686 | 1,244 |
100 | கயானா | 2,981 | 2,922 | 2,479 |
101 | பனாமா | 2,871 | 2,860 | 2,840 |
102 | பிரெஞ்சு கயானா | 2,680 | 2,700 | 2,625 |
103 | சுலோவீனியா | 2,442 | 2,425 | 2,662 |
104 | எல் சல்வடோர | 2,297 | 4,901 | 5,817 |
105 | புரூணை | 1,985 | 2,301 | 2,551 |
106 | ஐசுலாந்து | 1,927 | 1,800 | 1,868 |
107 | ஆங்காங் | 1,879 | 1,873 | 1,868 |
108 | கத்தார் | 1,761 | 1,199 | 1,302 |
109 | சுரிநாம் | 1,731 | 1,730 | 1,687 |
110 | எதியோப்பியா | 1,704 | 1,680 | 1,712 |
111 | கோஸ்ட்டா ரிக்கா | 1,651 | 1,629 | 1,607 |
112 | அயர்லாந்து | 1,600 | 1,600 | 1,600 |
113 | டொமினிக்கா | 1,302 | 1,322 | 1,341 |
114 | பிஜி | 1,237 | 1,229 | 1,222 |
115 | கிழக்குத் திமோர் | 1,293 | 1,353 | 1,288 |
116 | கேப் வர்டி | 1,135 | 1,470 | 1,863 |
<1,000 டன்கள்
தொகுதரநிலை | நாடு/மண்டலம் | 2018 | 2017 | 2016 |
---|---|---|---|---|
117 | செயிண்ட். லூசியா | 855 | 846 | 880 |
118 | மால்ட்டா | 774 | 807 | 893 |
119 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 769 | 830 | 1,157 |
120 | புவேர்ட்டோ ரிக்கோ | 686 | 950 | 1,027 |
121 | பார்படோசு | 677 | 715 | 765 |
122 | பிரெஞ்சு பொலினீசியா | 616 | 627 | 638 |
123 | மடகாசுகர் | 568 | 585 | 600 |
124 | நியூசிலாந்து | 547 | 611 | 580 |
125 | பகுரைன் | 546 | 548 | 545 |
126 | குவாம் | 407 | 406 | 406 |
127 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 378 | 375 | 372 |
128 | பெலீசு | 341 | 472 | 400 |
129 | அமெரிக்க சமோவா | 289 | 301 | 313 |
130 | சிம்பாப்வே | 190 | 198 | 206 |
131 | கானா | 157 | 151 | 146 |
132 | அன்டிகுவா பர்புடா | 76 | 80 | 83 |
133 | நைஜர் | 73 | 1,277 | 439 |
134 | மொன்செராட் | 64 | 64 | 65 |
135 | செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 49 | 47 | 20 |
136 | லக்சம்பர்க் | 14 | 27 | 25 |
137 | சீபூத்தீ | 7 | 7 | 7 |