இந்தோனேசிய தொலைபேசி எண்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தோனேசிய தொலைபேசி எண்கள் (ஆங்கிலம்: Telephone numbers in Indonesia; இந்தோனேசியம்: Nomor Telepon di Indonesia) என்பது இந்தோனேசியாவின் தொலைபேசி எண்களைக் குறிப்பதாகும்.[1][2]

இந்தோனேசியா தொலைபேசி எண்கள்
அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
கண்டம்Asia
அணுக்க குறியெண்கள்
நாட்டை அழைக்க+62
பன்னாட்டு அழைப்பு முன்னொட்டு00
வெளியூர் முன்னொட்டு0
அழைப்பு திட்டம்
கட்டுப்பாடு அமைப்புஇந்தோனேசிய தகவல் தொடர்பு இலக்கியவியல் அமைச்சு

இந்தோனேசியாவில் உள்ள தொலைபேசி எண்கள் என்பது தரைவழி எண்கள் மற்றும் கைத்தொலைபேசி எண்களுக்கு வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டுள்ளன. தரைவழி எண்கள் இடக் குறியீடுகளைப் (Area Codes) பயன்படுத்துகின்றன. அதே வேளையில் கைத்தொலைபேசி எண்கள் இடக் குறியீடுகளைப் பயன்படுத்துவது இல்லை.

இந்தோனேசியாவிற்குள் இருந்து உள்நாட்டில் நீண்ட தூரத்திற்கு அழைப்பு விடுக்கும் போது "0" இலக்கம் முன்னால் சேர்க்கப்படும். ஆனால் வெளிநாட்டிலிருந்து அழைக்கும் போது "0" இலக்கம் தவிர்க்கப்படும். அதற்குப் பதிலாக, அழைப்பாளர்கள் இந்தோனேசிய நாட்டுக் குறியீடு +62-ஐப் பயன்படுத்துவார்கள். அதைத் தொடர்ந்து "0" இல்லாமல் பகுதிக் குறியீட்டைப் பயன்படுத்துவார்கள்.

பொது

தொகு

இந்தோனேசியாவின் பெரிய நகரங்களில் உள்ள உள்நாட்டு தரைவழி தொலைபேசி எண்களில் 8 இலக்கங்கள் உள்ளன; மற்ற பகுதிகளில் 7 இலக்கங்கள் உள்ளன. கைத்தொலைபேசி எண்களுக்கு (Postpaid/Prepaid) மொத்தம் 10 முதல் 13 இலக்கங்களைக் கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஜகார்த்தாவில் உள்ள ஓர் எண் +62 21-xxxx-xxxx என அழைப்பு செய்யப்படும். வெளிநாட்டிலிருந்து கைத்தொலைபேசி (GSM) அழைப்புகளுக்கு, அழைப்பாளர் +62 ஐ பயன்படுத்த வேண்டும். (+62 8xx-xxxx-xxxx)

அவசர அழைப்பு

தொகு

இந்தோனேசியாவில், அவசர அழைப்பு எண்கள்; பெரும்பாலும் 11x வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன[3][4]

  1. காவல்துறை: 110
  2. முதலுதவி ஊர்தி: 118 அல்லது 119
  3. தீயணைப்பு: 113
  4. தேடுதல் மற்றும் மீட்புக்குழு (BASARNAS): 115
  5. கைத்தொலைபேசி மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி: 112

பகுதி 2

தொகு
  • அனைத்துப் பகுதிகளும்—021
  • அனைத்து பகுதிகளும்-0274

பகுதி 3

தொகு

மேற்கு நூசா தெங்காரா

தொகு

கிழக்கு நூசா தெங்காரா

தொகு

மேலும் காண்க

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Brooks, John (1976). Telephone: The first hundred years. HarperCollins.
  • Bruce, Robert V. (1990). Bell: Alexander Graham Bell and the Conquest of Solitude. Cornell University Press.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு