சிறந்த திரைப்படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்

திரைப்பட விருது

சிறந்த திரைப்படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது- தமிழ் (Cinema Express Award for Best Film – Tamil) என்பது தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளின் ஒரு பகுதியாக சிறந்த தமிழ் (கோலிவுட்) படங்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.

வெற்றியாளர்கள்

தொகு
ஆண்டு படம் தயாரிப்பாளர்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் மணிரத்னம்
2001 ஆனந்தம் ஆர். பி. சௌத்ரி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கலைப்புலி எஸ். தாணு மற்றும் ஏ. எம். ரத்னம்
1999 சேது அ. கந்தசாமி
1998 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்[1] கே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்

ஜி. வேணுகோபால்

1997 சூரிய வம்சம்[2]
பொற்காலம்
ஆர். பி. சவுத்ரி
வி. ஞானவேலு
1996 இந்தியன்
காதல் கோட்டை
ஏ. எம். ரத்னம்
சிவசக்தி பாண்டியன்
1995 பம்பாய்
குருதிப்புனல்
மணிரத்னம்
கமல்ஹாசன்
1994 நாட்டாமை ஆர். பி. சௌத்ரி
1993 கிழக்குச் சீமையிலே கலைப்புலி எஸ். தாணு
1992 தேவர் மகன் கமல்ஹாசன்
1991 சின்னத் தம்பி கே. பாலு
1990 அஞ்சலி மணிரத்னம், கோ. வெங்கடேசுவரன்
1989 அபூர்வ சாகோதரர்கள் கமல்ஹாசன்
1988 அக்னி நட்சத்திரம் மணிரத்னம், கோ. வெங்கடேசுவரன்[3]
1987 நாயகன் கோ. வெங்கடேசுவரன்
1986 சம்சாரம் அது மின்சாரம் ஏவிஎம் புரொடக்சன்ஸ்
1985 முதல் மரியாதை பாரதிராஜா
1984 சிறை வி. மோகன் சந்திரன்
1983 முந்தானை முடிச்சு ஏவிஎம் புரொடக்சன்ஸ்
1982 மூன்றாம் பிறை ஜி. தியாகராஜன்
1981 தண்ணீர் தண்ணீர் பி. ஆர். கோவிந்தராஜன் துரைசாமி
1980 ஒரு தலை ராகம் இ. எம். இப்ராகிம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Cinema Express awards presented". August 1999.
  2. "Cinema Express awards presented". www.indianexpress.com. Archived from the original on 2007-10-12.
  3. Express News Service (1989-03-11), "Cinema Express readers choose Agni Nakshathiram", இந்தியன் எக்சுபிரசு, p. 4, பார்க்கப்பட்ட நாள் 2016-10-03