தமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்

தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் குறித்த புள்ளிவிவரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் சதவீதம் தொகு

சட்டமன்றம் தொகு

ஆண்டு சதவீதம்
1991 63.84
1996 66.95
2001 59.07
2006 70.81
2011 78.12

மக்களவை தொகு

ஆண்டு சதவீதம்
2004 60.81
2009 68.00
2014

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 தொகு

எண் விவரங்கள் ஆண் பெண் மொத்தம்
1 வாக்காளர்கள் 2,02,09,586 1,96,99,201 3,99,08,787
2 வாக்களித்தவர்கள் 1,33,27,036 1,21,51,608 -
3 வாக்கு வீதம் 65.94% 61.69% 63.84%
4 செல்லுபடியான வாக்குகள் - - 2,46,49,408
5 செல்லாத வாக்குகள் - - 8,25,567
6 வாக்குச் சாவடிகள் - - 43,000

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 தொகு

எண் விவரங்கள் ஆண் பெண் மொத்தம்
1 வாக்காளர்கள் 2,14,05,752 2,10,73,213 4,24,78,965
2 வாக்களித்தவர்கள் 1,47,88,077 1,36,51,172 -
3 வாக்கு வீதம் 69.08% 64.78% 66.95%
4 செல்லுபடியான வாக்குகள் - - 2,71,54,721
5 செல்லாத வாக்குகள் - - 12,81,987
6 வாக்குச் சாவடிகள் - - 54,789

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 தொகு

வ. எண் விவரங்கள் ஆண் பெண் மொத்தம்
1 - 2,38,54,950 2,36,24,050 4,74,79,000
2 வாக்களித்தவர்கள் 1,46,22,260 1,34,25,817 -
3 வாக்கு சதவீதம் 61.30% 56.83% 59.07%
4 செல்லும் வாக்குகள் - - 2,80,37,314
5 செல்லாத வாக்குகள் - - 6,637
6 வாக்குச் சாவடிகள் - - 54,907

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 தொகு

வ. எண் விவரங்கள் ஆண் பெண் மொத்தம்
1 - 2,31,13,794 2,34,89,558 4,66,03,352
2 வாக்களித்தவர்கள் 1,67,35,616 1,61,50,033 -
3 வாக்கு சதவீதம் 72.41% 68.75% 70.82%
4 செல்லும் வாக்குகள் - - 3,29,91,555
5 செல்லாத வாக்குகள் - - 5,828
6 வாக்குச் சாவடிகள் - - 51,450

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 தொகு

வ. எண் மாவட்டம் சதவிகிதம்
1. அரியலூர் 75.80%
2. இராமநாதபுரம் 70.73 %
3 ஈரோடு 81.36%
4. கடலூர் 80.75
5 கரூர் 86.06 %
6. கன்னியாகுமரி 68.93 %
7. காஞ்சிபுரம் 76.00 %
8. கிருஷ்ணகிரி 81.09%
9. கோயம்புத்தூர் 76.56 %
10. சிவகங்கை 75.59 %
11. சென்னை 68.02%
12. சேலம் 82.05%
13. தஞ்சாவூர் 79.97%
14. தர்மபுரி 81.21 %
15. திண்டுக்கல் 81.55 %
16. திருச்சி 79.12 %
17. திருநெல்வேலி 75.27 %
18. திருப்பூர் 78.01 %
19. திருவண்ணாமலை 83.80  %
20. திருவள்ளூர் 75.79 %
21. திருவாரூர் 81.42 %
22. தூத்துக்குடி 74.83 %
23. தேனி 79.56 %
24. நாகப்பட்டினம் 80.25%
25. நாமக்கல் 82.52 %
26. நீலகிரி 71.94 %
27. புதுக்கோட்டை 79.81 %
28. பெரம்பலூர் 81.74 %
29. மதுரை 77.63 %
30. விருதுநகர் 81.45 %
31. விழுப்புரம் 81.80 %
32. வேலூர் 79.86 %

2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வாக்கு சதவிதம் தொகு

கட்சி போட்டியிட்டது வெற்றது பெற்ற வாக்குகள் சதவீதம் (தமிழகம் முழுவதும்) சதவீதம் (போட்டியிட்ட இடங்களில்)
அ.தி.மு.க 165 150 1,41,50,289 38.40 53.93
தே.மு.தி.க 41 29 29,03,828 7.88 44.84
மார்க்சிஸ்ட் கம்யூ 12 10 8,88,364 2.41 50.29
இந்திய கம்யூ 10 9 7,27,394 1.97 48.64
மனித நேய மக்கள் கட்சி 3 2 1,81,180 0.49 42.36
சமத்துவ மக்கள் கட்சி 2 2 7.88
கொங்கு இளைஞர் பேரவை 1 1 7.88
இந்தியகுடியரசு கட்சி 1 1 7.88
புதிய தமிழகம் 2 2 146454 0.40 54.30
பார்வர்டு பிளாக் 1 1 88253 0.24 51.22
அ.தி.மு.க கூட்டணி (203 இடங்கள்) '
தி.மு.க 124 23 82,49,991 22.39 42.11
காங்கிரஸ் 63 5 34,26,432 9.3 35.64
பா.ம.க 30 3 19,27,783 7.88 44.84
விடுதலை சிறுத்தை 10 0 5,55,965 1.51 34.01
கொ.மு.க 7 0 3,70,044 1 32.5
இந்திய யூனியன் மு.லீக் 1 0
பெரும்தலைவர் ம.கட்சி 1 0
மூவேந்தர்முன்னேற்ற கழகம் 0
தி.மு.க கூட்டணி (31 இடங்கள்)
பாரதிய ஜனதா 204 0 8,19,577 2.22 2.55
பகுஜன் சமாஜ் 193 0 1,98,300 0.54 0.65
பிற கட்சிகள் -- -- -- --
  • அதிமுகவின் மொத்த வாக்குகளில் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட்ட சமத்துவ மக்கள் கட்சியின் 2 வேட்பாளர்கள் கொங்கு இளைஞர் பேரவை இந்தியகுடியரசு கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.
  • திமுக பெற்ற வாக்குகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 3 வேட்பாளர்கள் மூவேத்தர் முன்னேற்றக் கழகம் பெரும்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு