தமிழ்க் கல்வெட்டுகள்

தமிழ்க் கல்வெட்டுகள் எனப்படுபவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகும். கல்வெட்டுக்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று அவற்றில் குறிக்கப்பெற்ற செய்திகளையும், அவை எழுதப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அவர்களின் சமூகம் முதலிய செய்திகளைச் சொல்லுகின்றன. இவை அம் மொழி, சமூகம் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய முக முக்கியமான ஆவணங்களாக திகழுகின்றன. உலகிலேயே இலத்தீனுக்கு அடுத்து [1] இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் (2005 அறிக்கை) கண்டறிந்த சுமார் 100,000 கல்வெட்டுகளில், சுமார் 60,000 தமிழ்நாட்டில் உள்ளன.[2]

பொ.ச.மு. 3 ஆம் நூற்றாண்டய மங்குளம் தமிழ் கல்வெட்டு
தமிழ் நாட்டின், ஜம்பை கிராமத்தில் கிமு முதல் நூற்றாண்டய தமிழ் கல்வெட்டு
பொ.ச.மு. முதல் நூற்றாண்டு, புதுக்கோட்டை மாவட்டம், சித்தனவாசலில் உள்ள சமணத் துறவிகளின் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட கல் படுக்கைகள்

பண்டைய தமிழ் கல்வெட்டுகள்

தொகு

கிமு 6 ஆம் நூற்றாண்டு

தொகு

கிமு 5 ஆம் நூற்றாண்டு

தொகு
  • கொடுமணல் மற்றும் பொருந்தலில் தமிழ் எழுத்துகள் கொண்ட ஓடுகள் கண்டறியப்பட்டன. [10] [11] [12] [13]

கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள தமிழ் எழுத்து, நான்கு செ.மீ நீளமுள்ள ‘தங்கி’யில் காணப்பட்டது. இதை ‘தவன் சாத்தான்’ என படிக்கபட்டது. அதாவது அதாவது தவமிருக்கும் துறவி என்பதாகும்.

கிமு 4 ஆம் நூற்றாண்டு

தொகு

கிமு 3 ஆம் நூற்றாண்டு

தொகு

மலையில் ஐந்து குகைகள் உள்ளன, அதில் நான்கு குகைகளில் ஆறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. [21] சங்க காலத்தில் பொறிக்கப்பட்ட இவை, தமிழ்நாட்டின் முக்கியமான கல்வெட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. [22] சங்க காலத்திய பாண்டிய மன்னான முதலாம் நெடுஞ்செழியனால் (கி.மு. 270) சமண துறவிகளுக்கு கல் படுக்கைகளை உருவாக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கல் படுக்கைகளை உருவாக்கிய தொழிலாளிகளின் பெயரையும் விவரிக்கிறது. உதாரணமாக, நெடுஞ்செழியனின் பணியாளரான கடலன் வழுதி என்பவன் சமணத் துறவி நந்த சிரிகுவனுக்கு கல் படுக்கை அமைத்ததாக ஒரு கல்வெட்டு காட்டுகிறது. [23] இது இந்தியத் தொல்லியல் துறையால் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கபட்டுள்ளது. [24]

கிமு 2 ஆம் நூற்றாண்டு

தொகு

இந்த எழுத்துகள் "குருமங்கள அதன் இ யானைய் போ" என்று படிக்கபட்டது

இது "பெரு தேரூர் குழித்தை அயஅம்" அல்லது "பெரு தே ஊர் உழிதேக்னே ஆயம்" அல்லது "பெரு தே ரூர் குழித்தைய் ஆயாம்" என படிக்கபட்டுள்ளது.

கிமு முதல் நூற்றாண்டு

தொகு

அதில் 'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி' [36] என்று பொறிக்கபட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக் கல்வெட்டின் பொருளானது "சத்யபுதோ (பட்டம்) அதியன் நெடுமான் அஞ்சி (பெயர்), கொடுத்த (ஈத்த) உறைவிடம் (பாழி)" என்பதாகும். இந்த கல்வெட்டு ஒரு வரியில் குறுகியதாக இருந்தாலும், இது தென்னிந்திய வரலாற்றின் பல்வேறு அம்சங்களில் சிறப்பான ஒளியை பாய்ச்சுகிறது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் வம்சமான சத்யபுத்திரர்களின் யார் என்பது குறித்த சந்தேகத்தை இந்த கல்வெட்டு நீக்குகிறது [37]

  • கிமு முதல் நூற்றாண்டய, தமிழி எழுத்துக்கள் பொறிக்கபட்ட உடைந்த சேமிப்பு குடுவையானது எகிப்தின், குசீர்-அல்-காதிம், (லுகோஸ் லைமன்) கண்டறியப்பட்டது. கிமு முதல் நூற்றாண்டு காலத்திய இரண்டு தமிழி எழுத்துப் பொறிப்புகளை, இதே தளத்தில் கண்டறியப்பட்டன. [38]

இதில் பொறிக்கப்பட்ட உரை வார்ப்புரு:Script/Brahmi பானை ஒறி "கயிற்றில் தொங்கவிடப்பட உறியைக் குறிக்கிறது. [39]

இது "மூ-நா-கா-ரா" மற்றும் "மு-கா-கா-டி" என படிக்கபட்டது.

இது "யோமிநாட்டுக் குமட்டூர் பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம்"

களப்பிரர் கல்வெட்டுக்கள்

தொகு

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன. கிபி 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த களப்பிரர் காலத்திய மூன்று கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி மற்றும் வட்டெழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. [46][47] இக்கல்வெட்டுக்கள் மூலம் களப்பிரர்கள் சமண, பௌத்த சமயங்களை மட்டுமே ஆதரித்தாலும், அந்தணர்களுக்கு அக்ரகாரம் போன்ற பிரம்மதாயம், மங்கலம் போன்ற நிலங்களை வழங்கியும், இந்துக் கோயில்களுக்கு அறப்பணியும் செய்துள்ளனர். அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே ஆகும்.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Corpus Inscriptionum Latinarum என்னும் தொகுப்பு இதுவரை 17 தொகுதிகளில் வெளிவந்துள்ள. அவற்றுள் ஏறத்தாழ 180,000 பொறிப்புகள் உள்ளன". Archived from the original on 2010-06-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-04.
  2. Staff Reporter (22 November 2005). "Students get glimpse of heritage". Chennai, India: The Hindu இம் மூலத்தில் இருந்து 2014-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140618165752/http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm. பார்த்த நாள்: 2007-04-26. 
  3. Chandar, B. Tilak (2019-04-05). "Adichanallur site belongs to a period between 905 and 696 BC" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Madurai/adichanallur-site-belongs-to-a-period-between-905-and-696-bc-madurai-high-court/article26737779.ece. 
  4. "The ghosts of Adichanallur: Artefacts that suggest an ancient Tamil civilisation of great sophistication". 13 January 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/the-ghosts-of-adichanallur/article22431890.ece. 
  5. "Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur". 17 February 2005 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091012142602/http://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm. 
  6. "Sangam civilisation older than thought, says new report". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-09-20.
  7. Jesudasan, Dennis S. (2019-09-20). "Keezhadi excavations: Sangam era older than previously thought, finds study" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/tamil-nadu/keeladi-findings-traceable-to-6th-century-bce-report/article29461583.ece. 
  8. Rajan, K (2008), "Situating the Beginning of Early Historic Times in Tamil Nadu: Some Issues and Reflections", Social Scientist, 36 (1/2): 40–78
  9. Mahadevan, Iravatham (2002). "Aryan or Dravidian or Neither? – A Study of Recent Attempts to Decipher the Indus Script (1995–2000)". Electronic Journal of Vedic Studies 8 (1). http://www.ejvs.laurasianacademy.com/ejvs0801/ejvs0801.txt. 
  10. Roger D. Gwen Robbins Schug, Subhash R. Walimbe (2016). A Companion to South Asia in the Past. Wiley-Blackwell. p. 311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-05548-8.
  11. K. Rajan (2014). Iron Age - Early Historic Transition in South India (PDF). Institute of Archaeology. p. 9.
  12. Kishore, Kavita. "Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert". http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece. 
  13. Subramanian, T.S.. "Tamil Brahmi script dating to 500 BC found near Erode at Kodumanal near Chennimalai.". http://www.thehindu.com/todays-paper/tp-national/kodumanal-reveals-more-hidden-gems/article4731632.ece. 
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  15. "Tamil Brahmi letters found in archaeological exploration". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/021116/tamil-brahmi-letters-found-in-archaeological-exploration.html. 
  16. "Megalithic site discovered near Thadagam". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Coimbatore/Megalithic-site-discovered-near-Thadagam/article16440334.ece. 
  17. Marine archaeological explorations of Tranquebar-Poompuhar region on Tamil Nadu coast, Rao, S.R.. Journal of Marine Archaeology, Vol. II, July 1991. Available online at
  18. John D. Bengtson (January 2008). In Hot Pursuit of Language in Prehistory: Essays in the Four Fields of Anthropology : in Honor of Harold Crane Fleming. John Benjamins Publishing. pp. 427–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-272-3252-6.
  19. Iravatham Mahadevan. Early Tamil epigraphy from the earliest times to the sixth century A.D. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01227-1.
  20. R. Umamaheshwari. Reading History with the Tamil Jainas: A Study on Identity, Memory and Marginalisation. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-322-3756-3.
  21. https://www.thehindu.com/todays-paper/Jaina-treasure-trove-in-Mankulam-village/article16343571.ece
  22. "An epigraphic perspective on the antiquity of Tamil". http://www.thehindu.com/opinion/op-ed/an-epigraphic-perspective-on-the-antiquity-of-tamil/article482654.ece. பார்த்த நாள்: 23 February 2014. 
  23. "மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள்" (in Tamil). தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  24. "Protected Monuments in Tamil Nadu". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 25 February 2014. S. No.8 — Ovamalai Kalvettu (inscriptions)
  25. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  26. Approval needed for excavation The Hindu, 28 February 2013
  27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  28. https://timesofindia.indiatimes.com/3rd-century-BC-inscription-discovered/articleshow/179977.cms
  29. https://www.thehindu.com/2003/09/15/stories/2003091503060500.htm
  30. Thenur gold treasure found four years ago is 2300 years' old, recent study reveals
  31. S. Krishnarajah (2004). University of Jaffna. Archaeology Department
  32. Thiagarajah, Siva (2010). "The people and cultures of prehistoric Sri Lanka – Part Three". The Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2010/08/people-and-cultures-of-prehistoric-sri_21.html. பார்த்த நாள்: 14 October 2011. 
  33. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  34. 2,200-year-old Tamil-Brahmi inscription found on Samanamalai. The Hindu (2012-03-24). Retrieved on 2013-07-28.
  35. Mahadevan 2003
  36. K. Selvaraj, "Jambai oru aayvu", State Department of Archeology, Chennai
  37. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  38. 38.0 38.1 "Tamil Brahmi script in Egypt". தி இந்து. 21 November 2007 இம் மூலத்தில் இருந்து 2008-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080321143142/http://www.hinduonnet.com/2007/11/21/stories/2007112158412400.htm. பார்த்த நாள்: 2007-12-06. 
  39. Tamil Inscriptions பரணிடப்பட்டது 2013-01-17 at Archive.today. Archaeologyindia.com. Retrieved on 2013-07-28.
  40. [1]. The Hindu (2012-03-24)
  41. . 14 February 2013. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tamilbrahmi-script-discovered-on-tirupparankundram-hill/article4412125.ece. 
  42. 42.0 42.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  43. Subramaniam, T. S. (1 May 2006). "From Indus Valley to coastal Tamil Nadu". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 6 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080506065250/http://www.hindu.com/2008/05/03/stories/2008050353942200.htm. 
  44. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  45. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  46. பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்
  47. பூலாங்குறிச்சியில் களப்பிரர் காலக் கல்வெட்டுக்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்_கல்வெட்டுகள்&oldid=4044008" இலிருந்து மீள்விக்கப்பட்டது