தாதாசாகெப் பால்கே விருது
வாழ்நாள் சாதனை விருது
(தாதா சாகேப் பால்கே விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.[1][2]
தாதாசாகெப் பால்கே விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | இந்தியத் திரைப்படத்துறை | |
நிறுவியது | 1969 | |
முதலில் வழங்கப்பட்டது | 1969 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 51 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
நிதிப் பரிசு | ₹ 1,000,000 | |
விவரம் | வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும் | |
முதல் வெற்றியாளர்(கள்) | தேவிகா ராணி (1969) | |
கடைசி வெற்றியாளர்(கள்) | ரஜினிகாந்த் (2019) |
விருது பெற்றவர்கள் பட்டியல்
தொகுஆண்டு வாரியாக இந்த விருது பெற்றவர்கள் பட்டியல்:
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "17th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. pp. 38–42. Archived (PDF) from the original on 26 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டெம்பர் 2011.
- ↑ "Dada Saheb Phalke Award Overview". Directorate of Film Festivals. Archived from the original on 26 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டெம்பர் 2020.
- ↑ Rajinikanth gets Phalke Award
- ↑ தாதா சாகேப் பால்கே விருது: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – ரஜினிகாந்த்
வெளி இணைப்புகள்
தொகு- 1969 முதல் 2021 முடிய தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள் பட்டியல்
- "57th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. p. 17. Archived (PDF) from the original on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2014.
- "58th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. pp. 14–15. Archived from the original (PDF) on 7 March 2013. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.