தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் என்பது தமிழ்நாடு, சென்னையில் உள்ள தமிழகத் திரைப்படத்துறையில் ("கோலிவுட்") முன்பு பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றி வரும் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு குறைந்தது ஐந்து படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1930கள்

தொகு
 
பி. யு. சின்னப்பா
ஆண்டு நடிகர் அறிமுகத் திரைப்படம் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1934 தியாகராஜ பாகவதர்[1] பவளக்கொடி அம்பிகாபதி (1937), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944), அமரகவி (1952)
1936 பு. உ. சின்னப்பா சந்தரகாந்தா உத்தம புத்திரன் (1940), ஹரிச்சந்திரா (1944), ஜகதலப்பிரதாபன் (1944)
ம. கோ. இராமச்சந்திரன் சதிலீலாவதி நாடோடி மன்னன் (1958), ரிக்சாக்காரன் (1971), உலகம் சுற்றும் வாலிபன் (1973)

1940கள்

தொகு
ஆண்டு நடிகர் அறிமுகத் திரைப்படம் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1946 மா. நா. நம்பியார் வித்யாபதி நாடோடி மன்னன் (1958), எங்க வீட்டுப் பிள்ளை (1965), நினைத்ததை முடிப்பவன் (1975)
1947 ஜெமினி கணேசன் மிஸ் மாலினி வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958), கல்யாண பரிசு (1959), நான் அவனில்லை (1974)
எம். கே. முஸ்தபா கஞ்சன் அபிமன்யு (1948), கைதி (1951), சிவகெங்கைச் சீமை (1959), ஹரிச்சந்திரா (1968)

1950கள்

தொகு
ஆண்டு நடிகர் அறிமுகத் திரைப்படம் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1952 சிவாஜி கணேசன் பராசக்தி வீரபாண்டிய கட்டபொம்மன் (1959), தெய்வமகன் (1969), முதல் மரியாதை (1985)
எஸ். எஸ். ராஜேந்திரன் முதலாளி (1957), பூம்புகார் (1964), பழநி (1965)
1954 எம். ஆர். ராதா ரத்தக்கண்ணீர் பாவ மன்னிப்பு (1961), பலே பாண்டியா (1962), கற்பகம் (1963)
1957 ஆர். முத்துராமன் கற்புக்கரசி நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964), ஊட்டி வரை உறவு (1967)

1960கள்

தொகு
 
கமல்ஹாசன்
 
சிவகுமார்
ஆண்டு நடிகர் அறிமுகத் திரைப்படம் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1960 கமல்ஹாசன் அரங்கேற்றம் மூன்றாம் பிறை (1983), நாயகன் (1987), இந்தியன் (1996),தசாவதாரம்(2008),விக்ரம்(2022)
1963 ஏ. வி. எம். ராஜன் நானும் ஒரு பெண் வீர அபிமன்யு (1965), தில்லானா மோகனாம்பாள் (1968), தெய்வம் (1972)
1964 இரவிச்சந்திரன் காதலிக்க நேரமில்லை அதே கண்கள் (1967), ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (1971), சபதம் (1971)
1965 சிவகுமார் காக்கும் கரங்கள் ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), சிந்து பைரவி (1985), மறுபக்கம் (1990)
1965 ஜெய்சங்கர் இரவும் பகலும் வல்லவன் ஒருவன் (1966), சி. ஐ. டி. சங்கர் (1970), நூற்றுக்கு நூறு (1971)

1970கள்

தொகு
 
சத்யராஜ்
ஆண்டு நடிகர் அறிமுகத் திரைப்படம் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1973 விஜயகுமார் பொண்ணுக்கு தங்க மனசு அவள் ஒரு தொடர்கதை (1974), அக்னி நட்சத்திரம் (1988), நாட்டாமை (1994)
1975 இரசினிகாந்து அபூர்வ ராகங்கள் முள்ளும் மலரும் (1978), பாட்ஷா (1995),சிவாஜி (2007) ,எந்திரன் (2010),கபாலி (2016),2.0 (2018),ஜெயிலர் (2023)
1978 சத்யராஜ் சட்டம் என் கையில் வேதம் புதிது (1987), அமைதிப்படை (1994), பாகுபலி (2015)
1978 சரத் பாபு நிழல் நிஜமாகிறது முள்ளும் மலரும் (1978), நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980), முத்து (1995)
1978 சுதாகர் கிழக்கே போகும் ரயில் நிறம் மாறாத பூக்கள் (1979), எங்க ஊர் ராசாத்தி (1980), ருசி கண்ட பூனை (1980)
1978 விஜயன் கிழக்கே போகும் ரயில் உதிரிப்பூக்கள் (1979), பசி (1979), நிறம் மாறாத பூக்கள் (1979)
1979 ராஜேஷ் கன்னிப்பருவத்திலே அந்த 7 நாட்கள் (1981), அனல் காற்று (1983), அச்சமில்லை அச்சமில்லை (1984)
1979 பாக்யராஜ் புதிய வார்ப்புகள் முந்தானை முடிச்சு (1983), சின்ன வீடு (1985), ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி (1995)
1979 விசயகாந்து இனிக்கும் இளமை சட்டம் ஒரு இருட்டறை (1981), கேப்டன் பிரபாகரன் (1991), ரபணா (2002)
1979 பிரதாப் போத்தன் அழியாத கோலங்கள் மூடுபனி (1980), நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980), மீண்டும் ஒரு காதல் கதை (1985)
1979 சுமன் நீச்சல்குளம் எல்லாம் இன்பமயம் (1981), சிவாஜி (2007), குருவி (2008), ஏகன் (2008),வாரிசு (2023)

1980கள்

தொகு
 
பிரபு
 
சரத்குமார்
 
அர்ஜுன்
ஆண்டு நடிகர் அறிமுகத் திரைப்படம் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1980 மோகன் மூடு பனி பயணங்கள் முடிவதில்லை (1982), மௌன ராகம் (1986), மெல்லத் திறந்தது கதவு (1987)
1980 இரவீந்திரன் ஒரு தலை ராகம் எச்சில் இரவுகள் (1982), என் பிரியமே (1983), அடுத்த வாரிசு (1983)
1980 சங்கர் ஒரு தலை ராகம் சுஜாதா (1980), கனலுக்கு கரையேது (1982), காதல் என்னும் நதியினிலே (1989)
1980 சந்திரசேகர் ஒரு தலை ராகம் பாலைவனச்சோலை (1981), ஊமை விழிகள் (1986), நண்பா நண்பா (2002)
1980 நிழல்கள் ரவி நிழல்கள் நாயகன் (1987), ஒரே ஒரு கிராமத்திலே (1989), அதிசய மனிதன் (1990)
1980 எஸ். வி. சேகர் வறுமையின் நிறம் சிவப்பு குடும்பம் ஒரு கதம்பம் (1981), மணல் கயிறு (1982), பூவே பூச்சூடவா (1985)
1981 ராஜீவ் இரயில் பயணங்களில் பாலைவனச்சோலை (1981), நிழல் தேடும் நெஞ்சங்கள் (1982), செயின் ஜெயபால் (1985)
1981 விசு குடும்பம் ஒரு கதம்பம் சிதம்பர ரகசியம் (1985), சம்சாரம் அது மின்சாரம் (1986), வரவு நல்ல உறவு (1990)
1981 தியாகராஜன் அலைகள் ஓய்வதில்லை மலையூர் மம்பட்டியான் (1983), நீங்கள் கேட்டவை (1984), சேலம் விஷ்ணு (1990)
1981 கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை அக்னி நட்சத்திரம் (1988), பொன்னுமணி (1993), உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1998)
1981 சுரேஷ் பன்னீர் புஷ்பங்கள் மஞ்சள் நிலா (1982), அபூர்வ சகோதரிகள் (1983), ஹலோ யார் பேசறது (1985)
1982 பிரபு சங்கிலி சின்னத் தம்பி (1992), டூயட் (1994), சந்திரமுகி (2005)
1982 பிரேம் மேனன் குரோதம் வெற்றிக்கரங்கள் (1991), தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1996 (1996), குரோதம் 2 (2000)
1982 ரகுவரன் ஏழாவது மனிதன் புரியாத புதிர் (1990), பாட்ஷா (1994), முதல்வன் (1999)
1983 பானு சந்தர் சில்க் சில்க் சில்க் நீங்கள் கேட்டவை (1984), வீடு (1988), திமிரு (2006)
1983 டி. ராஜேந்தர் தங்கைக்கோர் கீதம் மைதிலி என்னை காதலி (1986), ஒரு தாயின் சபதம் (1987), என் தங்கை கல்யாணி (1988)
1983 ஆனந்த் பாபு தங்கைக்கோர் கீதம் புரியாத புதிர் (1990), புது வசந்தம் (1990), நான் பேச நினைப்பதெல்லாம் (1993)
1983 பாண்டியன் மண்வாசனை புதுமைப் பெண் (1984), ஆண்பாவம் (1985), கிழக்குச் சீமையிலே (1993)
1984 அர்ஜுன் நன்றி ஜென்டில்மேன் (1993), ஜெய்ஹிந்த் (1994), முதல்வன் (1999)
1984 முரளி பூவிலங்கு பகல் நிலவு (1985), புது வசந்தம் (1990), இதயம் (1991)
1985 பாண்டியராஜன் ஆண்பாவம் பாட்டி சொல்லைத் தட்டாதே (1998), கோபாலா கோபாலா (1996), அஞ்சாதே (2008)
1985 அருண் பாண்டியன் சிதம்பர ரகசியம் ஊமை விழிகள் (1986), இணைந்த கைகள் (1990), தேவன் (2002)
1986 ராமராஜன் நம்ம ஊரு நல்ல ஊரு எங்க ஊரு பாட்டுக்காரன் (1987), கரகாட்டக்காரன் (1989), அம்மன் கோவில் வாசலிலே (1996)
1986 ரகுமான் நிலவே மலரே புதுப்புது அர்த்தங்கள் (1989), சங்கமம் (1999), துருவங்கள் பதினாறு (2016)
1986 இராஜா கடலோரக் கவிதைகள் புது வசந்தம் (1990), கேப்டன் மகள் (1993), கருத்தம்மா (1994)
1987 ரமேஷ் அரவிந்த் மனதில் உறுதி வேண்டும் கேளடி கண்மணி (1990), டூயட் (1994), பஞ்சதந்திரம் (2002)
1987 இராம்கி சின்னபூவே மெல்லபேசு இணைந்த கைகள் (1990), ராஜாளி (1996), இரட்டை ரோஜா (1996)
1987 நாசர் கவிதை பாட நேரமில்லை நாயகன் (1987), அவதாரம் (1995), சைவம் (2014)
1987 சரண்ராஜ் நீதிக்குத் தண்டனை நான் சொன்னதே சட்டம் (1988), அது அந்தக்காலம் (1988), ஜென்டில்மேன் (1993)
1987 விவேக் மனதில் உறுதி வேண்டும் காதல் மன்னன் (1998), ரன் (2002), பிருந்தாவனம் (2017)
1988 சரத்குமார் கண் சிமிட்டும் நேரம் நாட்டாமை (1994), சூரிய வம்சம் (1997), காஞ்சனா (2011)
1988 லிவிங்ஸ்டன் பூந்தோட்ட காவல்காரன் சுந்தர புருஷன் (1996), சொல்லாமலே (1998), என் புருசன் குழந்தை மாதிரி (2001)
1989 ராஜ்கிரண் என்னெப் பெத்த ராசா அரண்மனைக்கிளி (1993), நந்தா (2001), ப. பாண்டி (2017)
1989 இராதாகிருஷ்ணன் பார்த்திபன் புதிய பாதை பாரதி கண்ணம்மா (1997), அழகி (2002), நானும் ரௌடி தான் (2015)

1990கள்

தொகு
 
விஜய்
 
அஜித் குமார்
 
சூர்யா
ஆண்டு நடிகர் அறிமுகத் திரைப்படம் Other notable films
1990 மம்மூட்டி மௌனம் சம்மதம் அழகன் (1991), தளபதி (1991), கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
ஆனந்த் நிலா பெண்ணே தலைவாசல் (1992), திருடா திருடா (1993), அவதார புருஷன் (1996)
விக்னேஷ் அவங்க நம்ம ஊரு பொண்ணுங்க கிழக்குச் சீமையிலே (1993), ராமன் அப்துல்லா (1997), சூரி (2003)
விக்ரம் என் காதல் கண்மணி சேது (1999), பிதாமகன் (2003), அந்நியன் (2005)
பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு திருடா திருடா (1993), ஜீன்ஸ் (1998), பொன்னர் சங்கர் (2011)
1991 துரைசாமி நெப்போலியன் புது நெல்லு புது நாத்து சீவலப்பேரி பாண்டி (1994), அசுரன் (1995), எட்டுப்பட்டி ராசா (1997)
செல்வா ஆத்தா உன் கோயிலிலே சக்திவேல் (1994), நாட்டுப்புறப் பாட்டு (1996), கோல்மால் (1998)
வடிவேலு என் ராசாவின் மனசிலே காதலன் (1994), வின்னர் (2003), இம்சை அரசன் 23ஆம் புலிகேசி (2006)
அரவிந்த்சாமி தளபதி ரோஜா (1992), பம்பாய் (1994), தனி ஒருவன் (2010)
1992 சரவணன் பொண்டாட்டி ராஜ்ஜியம் நல்லதே நடக்கும் (1993), தாய் மனசு (1994), பருத்திவீரன் (2007)
விஜய் நாளைய தீர்ப்பு காதலுக்கு ம‌ரியாதை (1997), கில்லி (2004), போக்கிரி (2007), மெர்சல் (2017), லியோ(2023)
வினீத் ஆவாரம்பூ மே மாதம் (1994), காதல் தேசம் (1996), சந்திரமுகி (2005)
1993 சுரேஷ் சந்திர மேனன் புதிய முகம் தானா சேர்ந்த கூட்டம் (2018), காளிதாஸ் (2019), கூகுள் குட்டப்பா (2022)
ஜெயராம் கோகுலம் முறை மாமன் (1995), தெனாலி (2000), ஜூலி கணபதி (2003)
ரஞ்சித் பொன் விலங்கு சிந்துநதிப் பூ (1994), மறுமலர்ச்சி (1998), பீஷ்மர் (2003)
அஜித் குமார் அமராவதி ஆசை (1995), வாலி (1999), மங்காத்தா (2011)
1994 பிரகாஷ் ராஜ் டூயட் இருவர் (1997), கில்லி (2004), காஞ்சிவரம் (2009)
பிரபுதேவா இந்து காதலன் (1994), மின்சார கனவு (1997), உள்ளம் கொள்ளை போகுதே (2001)
கரண் நம்மவர் ராமன் அப்துல்லா (1997), கலர் கனவுகள் (1998), கொக்கி (2006)
1995 அருண் விஜய் முறை மாப்பிள்ளை பாண்டவர் பூமி (2001), தடையறத் தாக்க (2012), என்னை அறிந்தால் (2015)
1996 அப்பாஸ் காதல் தேசம் வி. ஐ. பி (1997), கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), ஆனந்தம் (2001)
1997 சூர்யா நேருக்கு நேர் காக்க காக்க (2003), கஜினி (2005), வாரணம் ஆயிரம் (2008)
மோகன்லால் இருவர் பாப் கார்ன் (2003), ஜில்லா (2014), காப்பான் (2019)
1999 குணால் காதலர் தினம் பார்வை ஒன்றே போதுமே (2001), புன்னகை தேசம் (2002), சூப்பர் டா (2004)
மனோஜ் பாரதிராஜா தாஜ்மகால் சமுத்திரம் (2001), அல்லி அர்ஜூனா (2002), அன்னக்கொடி (2013)
அம்சவர்தன் மானசீக காதல் வடுகப்பட்டி மாப்பிள்ளை (2001), ஜூனியர் சீனியர் (2002), மந்திரன் (2005)
ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் ரோஜாக்கூட்டம் (2002), இனிது இனிது காதல் இனிது (2003), அமுதே (2005)

2000கள்

தொகு
 
தனுஷ்
 
ஜெயம் ரவி
ஆண்டு நடிகர் அறிமுகத் திரைப்படம் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
2000 மாதவன் அலைபாயுதே மின்னலே (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), இறுதிச்சுற்று (2016)
2001 ராகவா லாரன்ஸ் பார்த்தாலே பரவசம் முனி (2007), காஞ்சனா (2011), காஞ்சனா 2 (2015)
சாம் 12 பி லேசா லேசா (2003), இயற்கை (2003), உள்ளம் கேட்குமே (2005)
2002 தினோ மொரியா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சோலோ (2017), ஏஜெண்ட் (2023)
தனுஷ் துள்ளுவதோ இளமை ஆடுகளம் (2011), வேலையில்லா பட்டதாரி (2014), அசுரன் (2019)
ஜீவன் யுனிவர்சிட்டி காக்க காக்க (2003), திருட்டுப் பயலே (2006), நான் அவனில்லை (2007)
பிரசன்னா 5 ஸ்டார் அழகிய தீயே (2004), கண்ட நாள் முதல் (2005), கல்யாண சமையல் சாதம் (2013)
சேரன் சொல்ல மறந்த கதை ஆட்டோகிராப் (2004), தவமாய் தவமிருந்து (2005), யுத்தம் செய் (2011)
சிலம்பரசன் காதல் அழிவதில்லை மன்மதன் (2004), வல்லவன் (2006), விண்ணைத்தாண்டி வருவாயா (2011)
ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம் பார்த்திபன் கனவு (2003), கனா கண்டேன் (2005), நண்பன் (2012)
நந்தா மௌனம் பேசியதே ஈரம் (2009), ஆனந்தபுரத்து வீடு (2010), வேலூர் மாவட்டம் (2011)
ரிச்சர்ட் ரிசி காதல் வைரஸ் நாளை (2006), பெண் சிங்கம் (2010), நினைத்தது யாரோ (2014)
இரமணா ஸ்டைல் மீசை மாதவன் (2005), அஜந்தா (2009), மீகாமன் (2014)
2003 ஜீவா ஆசை ஆசையாய் ராம் (2005), கற்றது தமிழ் (2007), கோ (2011)
சிபிராஜ் ஸ்டூடண்ட் நம்பர் 1 லீ (2007), நாய்கள் ஜாக்கிரதை (2014), சத்யா (2017)
ஜெயம் ரவி ஜெயம் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி(2004), பேராண்மை (2009), தனி ஒருவன் (2015)
சித்தார்த் பாய்ஸ் ஆய்த எழுத்து (2004), காதலில் சொதப்புவது எப்படி (2012), காவியத் தலைவன் (2014)
பரத் காதல் (2004), எம் மகன் (2006), வெயில் (2006)
நகுல் காதலில் விழுந்தேன் (2008), மாசிலாமணி (2009), தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (2015)
2004 எஸ். ஜே. சூர்யா நியூ இசை (2015), மெர்சல் (2017), மான்ஸ்டர் (2019)
விஷால் செல்லமே சண்டக்கோழி (2005), அவன் இவன் (2011), துப்பறிவாளன் (2017)
கார்த்திக் குமார் வானம் வசப்படும் கண்ட நாள் முதல் (2005), பொய் சொல்லப் போறோம் (2008), பசங்க 2 (2015)
ரவி கிருஷ்ணா 7ஜி ரெயின்போ காலனி சுக்ரன் (2005), கேடி (2006), ஆரண்ய காண்டம் (2011)
சந்தானம் மன்மதன் அறை எண் 305ல் கடவுள் (2008), பாஸ் என்கிற பாஸ்கரன் (2010), கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013)
2005 ஜித்தன் ரமேஷ் ஜித்தன் ஜெரி (2006), மதுரை வீரன் (2007), ஒஸ்தி (2012)
விக்ராந்த் கற்க கசடற பாண்டிய நாடு (2013), தாக்க தாக்க (2015), தொண்டன் (2017)
பிரித்விராஜ் சுகுமாரன் கனா கண்டேன் மொழி (2007), ராவணன் (2010), காவியத் தலைவன் (2014)
நவ்தீப் அறிந்தும் அறியாமலும் நெஞ்சில் ஜில் ஜில் (2006), அ ஆ இ ஈ (2009), சொல்ல சொல்ல இனிக்கும் (2009)
ஆர்யா அறிந்தும் அறியாமலும் நான் கடவுள் (2009), பாஸ் என்கிற பாஸ்கரன் (2010), சார்பட்டா பரம்பரை (2021)
2006 நரேன் சித்திரம் பேசுதடி பள்ளிக்கூடம் (2007), அஞ்சாதே (2008), முகமூடி (2012)
நடராஜன் சுப்பிரமணியம் நாளை முத்துக்கு முத்தாக (2011), சதுரங்க வேட்டை (2014), ரிச்சி (2017)
சுந்தர் சி தலைநகரம் வீராப்பு (2007), சண்டை (2008), அரண்மனை (2014)
விஷ்ணுபிரியன் இலக்கணம் காதல் மெய்ப்பட (2011), ஆர்யா சூர்யா (2013), அங்காளி பங்காளி (2016)
2007 அசோக் முருகா பிடிச்சிருக்கு (2008), காதல் சொல்ல ஆசை (2014), கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் (2018)
கார்த்திக் சிவகுமார் பருத்திவீரன் பையா (2010), மெட்ராஸ் (2014), தீரன் அதிகாரம் ஒன்று (2017)
வினய் உன்னாலே உன்னாலே ஜெயம் கொண்டான் (2008), அரண்மனை (2014), டாக்டர் (2021)
ஜெய் சென்னை 600028 சுப்பிரமணியபுரம் (2008), எங்கேயும் எப்போதும் (2011), ராஜா ராணி (2013)
சிவா தமிழ் படம் (2010), கலகலப்பு (2012), வணக்கம் சென்னை (2013)
விஜய் வசந்த் நாடோடிகள் (2009), என்னமோ நடக்குது (2014), சென்னை 600028 II (2016)
2007 சக்தி வாசு தொட்டால் பூ மலரும் மகேஷ், சரண்யா மற்றும் பலர் (2008), நினைத்தாலே இனிக்கும் (2009), சிவலிங்கா (2017)
கிஷோர் பொல்லாதவன் ஆடுகளம் (2011), ஹரிதாஸ் (2013), விசாரணை (2016)
ஆதி மிருகம் ஈரம் (2009), அரவான் (2012), மரகத நாணயம் (2017)
நவீன் சந்திரா பழனியப்பா கல்லூரி தாளம் (2014), சரபம் (2014), சிவப்பு (2015)
2008 அஜ்மல் அமீர் அஞ்சாதே தநா-07-அல 4777 (2009), கோ (2011), கருப்பம்பட்டி (2013)
சத்யா வள்ளுவன் வாசுகி சிரித்தால் ரசிப்பேன் (2009), நெல்லு (2010), மகாராஜா (2011)
சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் விசாரணை (2016), அப்பா (2016), தொண்டன் (2017)
சசிகுமார் சுப்ரமணியபுரம் நாடோடிகள் (2009), சுந்தர பாண்டியன் (2012), தாரை தப்பட்டை (2016)
பைபவ் சரோஜா மங்காத்தா (2011), கப்பல் (2014), மேயாத மான் (2017)
கிருஷ்ணா குலசேகரன் அலிபாபா கழுகு (2012), யாமிருக்க பயமே (2014), பண்டிகை (2017)
சாந்தனு பாக்யராஜ் சக்கரக்கட்டி சித்து +2 (2010), கண்டேன் (2011), கோடிட்ட இடங்களை நிரப்புக (2017)
கணேஷ் வெங்கட்ராமன் அபியும் நானும் (திரைப்படம்) உன்னைப்போல் ஒருவன் (2009), தீயா வேலை செய்யணும் குமாரு (2013), தனி ஒருவன் (2015)
2009 சர்வானந்த் காதல்னா சும்மா இல்லை எங்கேயும் எப்போதும் (2011), ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை (2015), கணம் (2022)
விஷ்ணு வெண்ணிலா கபடிகுழு நீர்ப்பறவை (2012), ஜீவா (2014), இன்று நேற்று நாளை (2015), ராட்சசன் (2018)
விமல் பசங்க களவாணி (2010), கலகலப்பு (2012), மஞ்சப்பை (2014)

1950க்கு முன்பு

தொகு
நடிகர் அறிமுகம் படம்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஆர். மகாலிங்கம்
எம். கே. ராதா
ரஞ்சன்
தி. க. சண்முகம்
டி. ஆர். ராமச்சந்திரன்

1950கள்

தொகு
நடிகர் அறிமுகம் படம்
வி. கே. ராமசாமி
சிவாஜி கணேசன் 1952 பராசக்தி
எம். ஜி. இராமச்சந்திரன் சதி லீலாவதி
ஜெமினி கணேசன்
ஜே.பி சந்திரபாபு
எம். ஆர். ராதா
பி. எஸ். வீரப்பா
எம். என். நம்பியார்
ஜெய்சங்கர் இரவும் பகலும்
ரவிச்சந்திரன்
மேஜர் சுந்தரராஜன்
நாகேஷ் காதலிக்க நேரமில்லை

1970கள்

தொகு
நடிகர் அறிமுகம் படம்
தேங்காய் சீனிவாசன்
சுருளி ராஜன்
ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள்
கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா
சரத்பாபு நிழல் நிஜமாகிறது

1980கள்

தொகு
நடிகர் அறிமுகம் படம்
பாண்டியராஜன் ஆண் பாவம்
பாக்யராஜ் கிழக்கே போகும் ரயில்
விஜயகாந்த்
அர்ஜுன்
பிரபு
ஜனகராஜ்
பார்த்திபன்
சத்யராஜ்
விஜயகுமார்
கவுண்டமணி
செந்தில்

1980கள்

தொகு
நடிகர் அறிமுகம் படம்
சரத்குமார்
சார்லி உன்னைப் போல் ஒருவன்
வடிவேலு
நெப்போலியன் (திரைப்பட நடிகர்) புது நெல்லு புது நாத்து

1990கள்

தொகு
நடிகர் அறிமுகம் படம்
விவேக்
விக்ரம் தந்துவிட்டேன் என்னை
பிரபு தேவா
பிரசாந்த் 1990 வைகாசி பொறந்தாச்சு
அப்பாஸ் 1996 காதல் தேசம்
விஜய் 1992 நாளைய தீர்ப்பு
அஜித் குமார் 1992-(தெலுங்கு) 1993-(தமிழ்) பிரம்ம புஸ்தகம்(தெலுங்கு), அமராவதி(தமிழ்)
சூர்யா 1997 நேருக்கு நேர்

2000ம் ஆண்டிற்கு பின்பு

தொகு
நடிகர் அறிமுகம் படம்
மாதவன் 2000 அலைபாயுதே
சிம்பு 2002 ஒரு தாயின் சபதம்
ஷாம் 2000 12B
சிறீகாந்த் 2001 ரோஜாக் கூட்டம்
தனுஷ் 2003 துள்ளுவதோ இளமை
ஜெயம் ரவி 2003 ஜெயம்
ஆர்யா 2005 அறிந்தும் அறியாமலும்
பரத் 2003 பாய்ஸ்
ரமேஷ் 2005 ஜித்தன்
நந்தா
விஷால் 2004 செல்லமே
ஜீவா 2003 ஆசை ஆசையாய்
பிரித்வராஜ் 2005 கனா கண்டேன்
கார்த்திக் சிவகுமார் 2007 பருத்திவீரன்
வினய் 2007 உன்னாலே உன்னாலே

மேற்கோள்கள்

தொகு
  1. "The Hindu : A golden voice forever". தி இந்து. 27 May 2017. Archived from the original on 27 May 2017.